தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கில் உறுதியாக இருப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகள் எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “1982 ஆம் ஆண்டு திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில் 300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றன. 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் […]
Tag: விலக்கு
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2 ம் வருடத்தை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியில் பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கியுள்ளார். அவருடன் சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாசுபிரமணியன் கூறியதாவது மக்களை தேடி மருத்துவம் கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். அரசு மருத்துவம் அனைவருக்கும் போய் […]
கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பல மாணவர்கள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலகளித்து, அவர்கள் தொடர்ந்து அதே […]
வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்று இடம் பெற்றிருந்த காட்சிகளினால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த காட்சிகள் அமைத்தது தொடர்பான வழக்கில் பட தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது சட்ட விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற […]
2013ம் ஆண்டுக்கு முன்பு டிஆர்பி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்வுக்கான அறிக்கை கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் […]
தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. கொரொனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு மீதான அச்சம் நிலவியது. இருப்பினும் பொதுத்தேர்வு நடைபெற்றதால் மாணவர்கள் தேர்வை எழுதி முடித்துள்ளனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி துறை தேர்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு தேர்வு நாளன்று 10 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்க அரசு தேர்வுகள் […]
சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2022-23 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் சொத்து வரியை நாளைக்குள் செலுத்துவோருக்கு 5% விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் இணையதளம் மற்றும் நம்ம சென்னை செயலி , கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலமாக செலுத்தமுடியும். 2022 23 ஆம் ஆண்டு முதல் அரையாண்டு சொத்து வரியிணை ஏற்கனவே மாநகராட்சிக்கு செலுத்திவந்த கட்டண […]
சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் மகன் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று இன்று நடத்தி வைத்துள்ளார். அதன் பின் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர், “நீட் தேர்வுக்கு விலக்க பெற வேண்டும் என சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறோம். இந்நிலையில் பல மாதங்களாக அந்த மசோதான நிலுவையில் போடப்பட்டிருந்தது. அதன் பின்னர் நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. தற்போது நேற்றைய சந்திப்பின் போது நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி […]
தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் திராவிடர் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க கோரி கடந்த 2007ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய சிறப்பு தீர்மானத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. இந்த தீர்மானம் அனுப்பப்பட்டு சுமார் 4 மாதங்களுக்கு பின் அதை ஆளுனர் நிராகரித்து தமிழக அரசுக்கு திருப்பி […]
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் திமுக தலைமையில் கூட்டப்பட்டு வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் 140 நாட்கள் கிடப்பில் போட்டு பின்னர் அதனை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக வலுவான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மசோதா […]
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்தத் தீர்மானம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. தீர்மானம் அனுப்பப்பட்டு 142 நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் முதல்வர் மு.க ஸ்டாலின் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநருக்கு அறிவுறுத்தி வந்தார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படாமல் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி […]
அனைத்துக் கட்சி பிரதிநிதிகளைக் கொண்டு மீண்டும் ஆளுனரை சந்திக்கப் போவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மூத்த சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூறியதாவது, “உள்துறை அமைச்சரிடமிருந்து […]
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. அதன் பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து தொற்று பரவல் காரணமாக 9 முதல் 11-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் […]
இங்கிலாந்து நாட்டிற்கு வரும் பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை விலக்கப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல விதிமுறைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், பிரிட்டன் அமைச்சர்கள் இங்கிலாந்திற்கு வருவதற்கு முன்பு மேற்கொள்ளவேண்டிய கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் இந்த வாரம் மறுஆய்வு செய்ய உள்ளார்கள். இந்நிலையில் இங்கிலாந்திற்கு வருவதற்கு முன்பாக மேற்கொள்ளவேண்டிய கொரோனா பரிசோதனை குறித்த விதிமுறை விரைவில் விலக்கிக்கொள்ளப்படவுள்ளது என்று ஒரு அதிகாரி கூறியிருக்கிறார். அந்த அதிகாரி […]
கேரளா மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் சபரிமலை மக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கேரளா அரசு, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து இன்று முதல் ஜனவரி 2-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே மகரஜோதி […]
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சமடைந்து இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை தடுக்கும் வகையில் கல்வித்துறையும் மற்றும் சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் மாணவர்களின் தற்கொலை செய்யும் எண்ணத்தை தடுத்து தன்னம்பிக்கை வளர்ப்பதற்காக ‘ஜெயித்துக்காட்டுவோம்’ […]
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சிஏ படிப்பிற்கான கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த விலக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம், நோக்குநிலை படிப்பு உள்ளடக்கிய ICITSS மற்றும் மேம்பட்ட தகவல் தொழில்நுட்பம், மேம்பட்ட நோக்குநிலை படிப்பு உள்ளடக்கிய AICISS, நிர்வாகம் மற்றும் தொலைத் தொடர்புத் […]
மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகளில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய அரசு சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ள நிலையில் புதிதாக அமல்படுத்தப்பட்ட விதிகளில் இருந்து தாங்கள் தேடுபொறி நிறுவனம் என்பதால் விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூறிய கூகுள், “நாங்கள் சமூக வலைதளம் அல்ல தேடுபொறி நிறுவனம் தான்” எனவே எங்களுக்கு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
மருந்து உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க வேண்டும் என்று சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. இதை தவிர்த்து பல மாநிலங்களில் ஆக்சிசன் பற்றாக்குறையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன. இவற்றை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா சிகிச்சை மருந்துகள் உபகரணங்கள் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி […]
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு LTC பண வவுச்சர் திட்டத்தில் வருமான வரியிலிருந்து விலக்கு அளித்து மோடி அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு பெரும் நிவாரணம் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி LTC பண வவுச்சர் திட்டம் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நேரடி பொருளாதார நன்மை இருக்கும். அவர்களின் பணம் சேமிக்கப்படும். இதனை தவிர நிறுத்தப்பட்ட DAமீண்டும் நிலுவைத்தொகை உடன் மீட்டெடுக்க முடியும். இந்த அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் […]