Categories
உலக செய்திகள்

புலிகளை பார்த்துக்கொண்டே தூங்கும் விடுதி… அடைக்க உத்தரவிட்ட அரசு…. என்ன காரணம்…?

சீன அரசு, விலங்கியல் பூங்காவில் இருக்கும் புலிகளை பார்த்தவாறு தூங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட விடுதியை அடைப்பதற்கு உத்தரவிடப்படுகிறது. சீனாவில் இருக்கும் நான்டோங் என்ற பகுதியில் இருக்கும் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவில் 20,000 வனவிலங்குகள் இருக்கிறது. இதற்கு இடையில் சென்டி ட்ரைட் ட்ரீஹவுஸ் என்ற ஓட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓட்டலில், வெள்ளை புலிகளை பார்த்தவாறு படுத்துத் தூங்கக்கூடிய வகையில் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறது. இதற்கென்று சிறப்பாக கண்ணாடி அறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இவ்வாறான விடுதி, மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஆள விட்டா போதும்…. தப்பிக்க முயன்ற பாண்டா கரடி…. வைரல்….!!!!

சீனாவில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் ஒரு பாண்டா கரடி பாதுகாப்பு வேலி மீது ஏறி தப்பிக்க முயற்சி செய்துள்ளது. சீனாவில் உள்ள பீஜிங் விலங்குகள் பூங்காவில் விலங்குகள் விளையாடுவதற்கு விளையாட்டு பொருட்கள் கொடுப்பது வழக்கம். அதேபோன்று 6 வயதுடைய பாண்டா கரடி விளையாடுவதற்காக ஒரு பந்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பந்தின் மீது ஏறி அதிலிருந்து பாதுகாப்பு வேலி மீது ஏறி தப்பித்து செல்ல முயற்சித்துள்ளது. பாண்டா கரடி. அதைப்பார்த்த பூங்கா ஊழியர்கள் பாண்டா கரடிக்கு பிடித்த […]

Categories
உலக செய்திகள்

“அதிசயம்”… “பாடும் புலி”… காண குவியும் பொதுமக்கள்… வியப்பில் ஆழ்ந்த பார்வையாளர்கள்…!

விலங்கியல் பூங்காவில் உள்ள புலி ஒன்று பாடுவதைப் போல குரலெழுப்பி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள பர்னால் ஊரிலிருக்கும் விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் என்ற 8மாத புலி  உள்ளது. இந்த புலி வழக்கமாக பார்வையாளர்களை கண்டால் உறுமும். ஆனால் தற்போது வித்தியாசமாக பாடுவதுபோல குரல் எழுப்பி வருகிறது. அதனால் இந்த பாடும் புலியை காண்பதற்கு ஏராளமான பார்வையாளர்கள் இப்பூங்காவில் குவிந்து வருகின்றன. இந்தப் புலி பிறந்ததிலிருந்தே இதுபோன்று பாடும் வகையில் குரல் எழுப்பி வருவதாக பூங்காவின் […]

Categories

Tech |