Categories
தேசிய செய்திகள்

OMG: 36 வருடங்கள் கை கால்களில் விலங்கு, இருட்டு அறை… வீட்டில் சிறை வைத்த தந்தை… ஏன் தெரியுமா…?

36 வருடங்களாக தந்தை வீட்டில் இருட்டு அறையில் சிறை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள முகமதாபாத் என்னும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கிரீஸ் சந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 53 வயதில் ஸ்வப்னா ஜெயின் என்ற மகள் இருக்கின்றார். மனநலம் குன்றிய குழந்தையாக பிறந்த ஸ்வப்னாவை அவரது தந்தை 17 வயது முதல் வீட்டை விட்டு வெளியே அனுப்பியது கிடையாது. மேலும் அந்தப் பெண்ணின் […]

Categories
மாநில செய்திகள்

இனி இதற்கு அனுமதி இல்லை…. விலங்குகளுக்கு வந்த மகிழ்ச்சியான அறிவிப்பு….!!!!

விழுப்புரம், திருவெண்ணைநல்லூரை சேர்ந்த முத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறைக்கு அளித்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். எனவே போராட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,” ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்…. இப்படியா பண்றீங்க…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

காட்பாடியில் துப்பாக்கியுடன் வேட்டையாடுவதற்கு சென்ற 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மூலகசம் ஓடைப் பகுதி காட்பாடி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சூடு வெடிக்கும் சத்தம் கேட்டு காவல்துறையினர் விரைந்து சென்று பார்த்தபோது 6 பேர் கொண்ட கும்பல் காட்டுப்பூனை, முயலை நாட்டுத் துப்பாக்கியால் வேட்டையாடியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 6 பேரையும் கையும் களவுமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் வனத்துறை […]

Categories
உலக செய்திகள்

விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி …ரஷ்யா புதிய சாதனை…!!!

ரஷ்யா நாட்டில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உலகில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸின் தாக்கம் […]

Categories

Tech |