Categories
உலக செய்திகள்

பாகுபாடு இல்லாம பரவுது…! சோதனை அடிப்படையில்…… விலங்குகளுக்கு தடுப்பூசி……!!!!

சிலி நாட்டில் உள்ள பூங்கா ஒன்றில் சோதனை அடிப்படையில் விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. சிலி நாட்டில் உள்ள சிலியன் புயின் பூங்காவில் சோதனை அடிப்படையில் விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் பூங்கா ஊழியர்கள் முதல் கட்டமாக பியுமா, சிறுத்தை, சிங்கம் மற்றும் ஒரங்குட்டான் குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு, விலங்குகளுக்கென மருந்து தயாரித்து வரும் Zoetis என்ற நிறுவனத்துடைய தடுப்பூசிகள் […]

Categories

Tech |