அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் மான், மயில்கள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவு செய்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றது. சென்ற 40 , 50 வருடங்களுக்கு முன்பு தென்னை, வாழை, மஞ்சள் உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என இருந்தது. காலப்போக்கில் பருவ மழை சரியாக பெய்யாமல் விவசாயம் நலிவடைந்ததால் பலர் திருப்பூர் […]
Tag: #விலங்குகள்
விலங்குகளின் வீடியோகளுக்கு என்று இணையத்தளத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போதும் ஒரு சுவாரசியமான வீடியோவானது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சில விலங்குகள் ஒன்றாக காணப்படுகிறது. இதனைப் பார்த்து அனைவரும் மிகவும் ஆச்சரியப்படுகின்றனர். நாய்கள் மற்றும் பூனைகள் ஒன்றுக்கொன்று எதிரிகளாக இருக்கிறது. அவை நேர் எதிரே வந்தாலே மோதல் தான் ஏற்படும். வீடியோவில் ஒரு மான் அமைதியாக தன் விலங்கு நண்பர்கள் உடன் பொழுதை கழிப்பதை பார்க்கிறோம். அத்துடன் ஒரு மான் தரையில் வசதியாக […]
காச நோயானது விலங்குகளுக்கும் பரவும் என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் காசநோய் குறித்து ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளனர். இதுபற்றி ஐ.சி.எம்.ஆர் மற்றும் என்.ஐ.ஆர்டியின் டாக்டர் ஸ்ரீராம் கூறியுள்ளார். அவர் கால்நடைகளில் காச நோய்க்கான மைக்ரோபாக்ட்ரீயம் இருப்பதாக கூறியுள்ளார். இந்த காச நோயானது காற்றில் பரவும் நோய் என்பதால் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எச்சில் துளிகள் மூலமாக மற்றவர்களுக்கும் பரவுகிறது. இந்த எச்சில் துளிகள் மூலமாக மனிதர்களிடமிருந்து […]
இனி வீட்டு விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார். நாய், சிங்கம், சிறுத்தை, எலி, முயல் போன்ற விலங்குகளை டெல்டா, ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அனோகோவாக்ஸ் தடுப்பூசி உதவும். இதனால் அனைத்து விலங்குகளுக்கும் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவித்துள்ளது. மேலும் இனி தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்கள் […]
மெக்சிகோவில் உயிரியல் பூங்காவில் வெப்பத்தால் வாடி தவிக்கும் விலங்குகளுக்கு ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. அங்கு சுமார் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் சூழ்நிலையில், விலங்குகள் உயர் வெப்பநிலையை சமாளிக்க ஏதுவாக பூங்கா பணியாளர்கள் ஒவ்வொரு விலங்குகளும் ஏற்றவாறு பிரத்யேகமாக ஐஸ்களை தயார் செய்தனர். இதில் சிறுத்தைப்புலிகளுக்கு மாமிசத்தால் ஆன ஐஸ்களையும், கருப்பு ஹவ்லர் குரங்குகளுக்கு பழங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஐஸ்களையும் வழங்கினர். அதுமட்டுமல்லாமல் விலங்குகளின் இருப்பிடங்களுக்கு அருகில் குழிகள் தோண்டப்பட்டு, அதில் நீரை நிரப்பி விலங்குகள் குளியலாட […]
கொலம்பியா நாட்டிலுள்ள காசநாரி மாகாணத்தில் மனிதர்களால் கடத்திச் செல்லப்பட்ட 163 விலங்கினங்களை மீட்டு, அதை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் உப்புநீர் ஏரி மற்றும் வனப்பகுதிகளுக்குள் கொண்டுவிட்டனர். எறும்புத் திண்ணிகள், ஆமைகள், மக்காவ் கிளிகள், டக்கன் எனப்படும் பழந்தின்னி பறவைகள், சிறுத்தை உள்ளிட்ட இனங்களும் அவற்றில் அடங்கும். இதற்கிடையில் கால்நடை மருத்துவர்கள் மூலமாக அவற்றிற்கு சிகிச்சை மேற்கொண்டு ஆரோக்கியத்துடன் அதை அவற்றின் வாழ்விடத்திற்கு கொண்டு சென்று கார்ப்போரினோகியூபா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் விடுவித்தனர். அவர்கள் கடந்த வருடத்தில் மட்டும் […]
கடந்த 65 வருடங்களாக ஒரு மனிதர் குளிக்காமல் உலகிலேயே அழகான மனிதராக திகழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் வசித்து வரும் அமோ ஹாஜி கடந்த 65 வருடங்களாக குளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு அவருக்கு தண்ணீரைக் கண்டால் பயம் என்று தோன்றுகிறது. இதனையடுத்து குளித்தால் தனக்கு நோய் வந்துவிடுமோ என்று அமோ ஹாஜி பயத்தில் இருக்கின்றார். எனவே 83 வயதுள்ள அமோ ஹாஜி கடந்த 65 வருடங்களாக தனது உடலில் ஒரு சொட்டு நீர் கூட படாமல் […]
ரஷ்யா விலங்குகளுக்காக கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இத்தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் மனிதர்களை தாக்குவது போல விலங்குகளையும் பாதிக்கிறது. அதாவது வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளான நாய், பூனை மற்றும் வன விலங்குகளான புலி சிங்கம் போன்றவைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய நாடு மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் […]
தமிழகத்தில் யானை உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல மாவட்டங்களில் தொற்று குறைந்து வந்ததையடுத்து நாளைமுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இரண்டு நாட்களுக்கு முன்பு வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியளித்தது. இதையடுத்து […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பணியாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு மட்டும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கொரோனா விலங்குகளிடமிருந்து பரவுவதாக ஒரு பொய்யான செய்தி மக்களிடையே பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. […]
கொரோனா வைரஸ் மனிதர்களால் மனிதர்களுக்கு மட்டுமே பரவுகிறது என்றும், விலங்குகளால் பரவுவது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்று கூறினார். மேலும் வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவ வில்லை என்றும், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மட்டுமே பரவுகிறது என்றும் கூறினார். நீங்கள் தடுப்பூசி போட்டி இருந்தால் அனைவருக்கும் உடல்வலி ,காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகள் வருவது […]
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]
திருப்பதியில் பக்த கோடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் வனவிலங்குகள் நடமாடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக திருப்பதியின் தரிசனத்திற்கு வரும் பக்த கோடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்த கோடிகள் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர். அதனால் ஏழுமலையான் கோவில் சார்ந்துள்ள பகுதிகளில் மட்டும் குறைந்த அளவில் பக்தர்கள் நடமாடி வருகின்றன. திருப்பதியின் முக்கிய பகுதிகளான பாபவிநாசம், ஆகாசகங்கை, ஜாபாலிதீர்த்தம், […]
சீனாவில் இறைச்சிக்காக வளர்க்க வேண்டிய விலங்குகள் பட்டியலை வேளாண்மை மற்றும் கிராம நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் வூகான் நகரில் தான் முதலில் தோன்றியது. அங்கு இருக்கும் இறைச்சி சந்தையிலிருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இந்நிலையில் சீனாவில் எந்த விலங்குகளை எல்லாம் இறைச்சிக்காக வளர்க்கலாம் எனும் பட்டியலை அந்நாட்டின் வேளாண்மை மற்றும் கிராம நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆடு, கோழி, மாடு, மான், […]
ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் தினத்தை முன்னிட்டு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் செல்லப்பிராணிகள் பற்றிய தொகுப்பு வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதனால் மன அமைதியும் மனநிறைவும் கிடைக்கப்பெறும். அதுமட்டுமின்றி சில பிராணிகள் வளர்ப்பதனால் வீட்டிற்கு அதிர்ஷ்டமும் அதிக அளவில் கிடைக்கப் பெறும். அவை பறவைகள் பறவைகள் என்றாலே வாய்ப்புகளையும் அதிர்ஷ்டத்தையும் சுபிட்சமான வாழ்க்கையும் அள்ளித் தரக்கூடியது. விலங்குகளை நேசிக்கக் கூடிய சில பேருக்கு அதைக் கூண்டில் அடைத்து வைப்பது பிடிக்காது. வீட்டில் பறவைகளை வைக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள் […]
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தேனி பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரங்கணி காட்டுத்தீ விபத்தை ஏற்பட்டதில் இருந்து காட்டுத்தீ ஏற்படாதவாறு வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதமே வெயில் அடிக்க தொடங்கிய நிலையில் தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தீப்பிடித்தது. பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் மேற்குத் தொடர்ச்சி மலையானது கேரளா முதல் குஜராத் வரை பரவியுள்ளது. இந்த மலைகளில் 33% தேனி […]
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீனாவில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் அடித்து கொல்லப்படுவதாக புகார் எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு 2000-த்திற்கும் மேற்பட்டோர் இதுவரையில் இறந்துள்ளனர். மேலும் 75000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே அந்நாட்டு மக்கள் வீடுகளில் வளர்த்து வரும் செல்லப் பிராணிகளும் தனிமைபடுத்தப்பட வேண்டும் என மருத்துவர் ஒருவர் […]