Categories
உலக செய்திகள்

மாசடைந்த நீர் நிலையில் இருந்த கடல்சிங்கம்… சிகிச்சை அளித்து கடலில் விட்ட விலங்கு நல ஆர்வலர்கள்…!!!

அர்ஜென்டினா நாட்டில் மாசு நிறைந்த நீர் நிலையிலிருந்து ஒரு கடல் சிங்கம் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளித்து அதனை மீண்டும் கடலில் விட்டுள்ளார்கள். அர்ஜென்டினா நாட்டின் பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் இருக்கும் அவெல்லாநேடா என்ற பகுதியில் கடந்த மாதம் 16ஆம் தேதி அன்று மாசடைந்த நீர்நிலையில் ஒரு கடல் சிங்கம் காணப்பட்டது. விலங்கு நல ஆர்வலர்கள் அதனை மீட்டு சிகிச்சை அளித்து நன்றாக பராமரித்து வந்தனர். இந்நிலையில், பாதுகாப்பாக அந்த கடல் சிங்கம் மீண்டும் கடலில் விடப்பட்டதாக […]

Categories

Tech |