Categories
தேசிய செய்திகள்

மூக்கு வழி கொரோனா மருந்து விலை ரூ.800….. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
டெக்னாலஜி

உடனே கார் வாங்குங்க…. அடுத்த மாதம் முதல் விலையை உயர்த்த ஹோண்டா முடிவு…. இதுதான் காரணம்….!!!!

பல நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆண்டுதோறும் பல கார் நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்துவது வழக்கம். அதேபோல் 2023-ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் 2  வாரங்களே  இருக்கிறது. இந்நிலையில் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, ரெனோ, கியா  உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்த போவதாக கூறியுள்ளது. அதேபோல் ஹோண்டா நிறுவனமும்  விலையை 30 ஆயிரம் ரூபாய் வரை  உயர்த்த போவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

இதை கொஞ்சம் பாருங்க…. பல கோடிகளை தட்டும் டைனோசரின் எலும்புக்கூடு…. வெளியான தகவல்….!!!!!

பிரபல நாட்டில் பழமையான டைனோசர்களின் எறும்புக்கூடு  ஏலம் விடப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் பழங்கால பொருட்கள்  ஏலத்தின் மூலம் அதிக விலைக்கு வாங்கப்படுகிறது. அதைப்போல் பிரான்ஸ் நாட்டில் உள்ள Bonhams cornette de Saint cyr என்ற ஏல நிறுவனம் வருகின்ற 13-ஆம் தேதி ஏலம்  ஒன்றை நடத்துகிறது. இதில் உலகில் உள்ள மிகவும் பழமையான பொருட்கள் ஏலமிடப்படுகிறது. அதேபோல் 18 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த lchthyosaurus stenopterygius longifrons என்ற  அறிய  வகை டைனோசர் ஏலத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கல் உப்பின் விலை உயரும்?… எதிர்பார்ப்பில் வியாபாரிகள்..!!!!

கல் உப்பின் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் அருகே இருக்கும் கோப்பேரி மடம், திருப்பாலைக்குடி, உப்பூர், சம்பை, பத்தனேந்தல், திருப்பாலைக்குடி ஆகிய ஊர்களில் ஏராளமான உப்பளபாத்திகள் இருக்கின்றது. இங்கே வருடம் தோறும் பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் வரை உப்பு உற்பத்தி செய்யும் சீசன் ஆகும். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் ஆரம்பித்திருப்பதால் உப்பளங்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பாத்திகளில் சேகரித்து வைத்த கல் உப்புகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் அணிந்த சட்டை விலை தெரிந்தால் மெர்சல் ஆயிடுவீங்க…!!!

விஜய் அணிந்து வந்த சட்டையின் விலை அறிந்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களின் அந்தஸ்தை காட்டுவதற்கு விலை உயர்ந்த பொருட்களை அணிவது வழக்கம். அந்த வகையில் நடிகர் விஜய் அணிந்து வந்த சட்டையின் விலை நெட்டிசன்கள் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. அதாவது நடிகர் விஜய் அண்மையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் அணிந்து வந்த சட்டை குறித்து பலரும் ஆன்லைனில் தேடி உள்ளார்கள். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…. திடீரென குறைந்த காய்கறி விலை…. எவ்வளவு தெரியுமா?…!!!!!

பிரபல சந்தையில் காய்கறி விலை குறைந்துள்ளது. சென்னையில் மிகவும் பிரபலமான கோயம்பேடு சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளது. மேலும் பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலம் காய்கறிகள் தினமும் இறக்குமதி செய்யப்படும். இங்கிருந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வணிகர்கள் மற்றும்  பொதுமக்கள்  வாங்கி செல்கின்றனர். மேலும் இங்கு  நிர்ணயிக்கப்படும் காய்கறி விலையைப் பொறுத்து சென்னை மட்டும் இல்லாமல்  பக்கத்து மாவட்டங்களிலும் விலை  நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று காய்கறிகள் விலை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “உச்சத்தை தொட்ட உணவு பொருட்கள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் உணவு பொருட்களின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. ஜெர்மனி நாட்டில் நுகர்வோர் விலை பற்றி இன்று பெடரல் புள்ளியல் அலுவலகம் அறிக்கையை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் ஜெர்மனியில் செப்டம்பர் மாதத்தில் ஆண்டு பணவிக்கமானது 10 சதவீதமாக இருந்தது. ஆனால் அக்டோபர் மாதத்தில்  நுகர்வோர் விலைகள் 10.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-ல் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை  43 சதவீதம் மற்றும் 20. 3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்து 2021-ஆம் ஆண்டு இதே மாதத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி எதிரொலி….. 1 கிலோ இவ்வளவு ரூபாயா?…. கவலையில் மல்லிகைப் பூ பிரியர்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தொடர்மழை காரணமாக வரத்து குறைவால் பூக்களின் விலையானது அதிகரித்துள்ளது. இதில் நிலக்கோட்டை சுற்று வட்டாரம் பகுதியில் மல்லிகைப் பூவானது அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோன்று அதிகளவில் பூக்கள் விவசாயம்தான் அப்பகுதிகளில் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி, கார்த்திகை என அடுத்தடுத்து விசேஷ காலங்கள் துவங்கியுள்ளது. தற்போது சென்ற சில நாட்களாக தொடர் மழை காரணமாக பூக்களானது செடியிலேயே உதிர்ந்துவிடுவதால் அதன் வரத்து குறைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக மல்லிகைப் பூ […]

Categories
உலகசெய்திகள்

நேற்று நள்ளிரவு முதல்… இலங்கையில் மீண்டும் பெட்ரோல் விலை குறைப்பு… அரசு அதிரடி உத்தரவு…!!!!!

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல் விலையை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கின்ற இலங்கை பொருளாதாரம் முன்னோடி இல்லாத விதமாக இந்த வருடம் 9.2% சுருங்கும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் வருடாந்திர பண வீக்க விகிதம் 70 சதவீதத்தை நெருங்கி இருக்கிறது இருப்பினும் எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தீர்மானித்திருக்கிறது. அதன்படி இலங்கை அரசு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் […]

Categories
உலக செய்திகள்

நவம்பர் முதல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு… பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்….!!!!

அதிக பணவீக்கம், உக்ரைன் விவகாரம் போன்ற சர்வதேச பிரச்சனை காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் எண்ணெய் விலையை அதிகரிக்கும் நோக்கத்தில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த நாடுகளின் மந்திரிகள் வியன்னாவில் கூடி இந்த முடிவை எடுத்து இருக்கின்றனர். அதன்படி நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் அளவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

உச்சத்தை தொடும் கேரட் விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…. எவ்வளவு தெரியுமா?…!!!!!

கேரட் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் வரும் புரட்டாசி மாதத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பது உண்டு. ஆனால் தற்போது  மற்ற காய்கறிகளை விட கேரட்டின் விலை  உச்சத்தில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரட்டின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் கேரட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெளி மார்க்கெட்டில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்படுமா?…. அரசாங்கம் எடுத்த நடவடிக்கை…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் ஆகிய பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கேஸ் விலையை நிர்ணயம் செய்வதற்கான சூத்திரத்தை மறு ஆய்வு மேற்கொள்ள அரசாங்கம் ஒரு குழுவை அமைத்து இருக்கிறது. பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம், திட்டக்கமிஷனின் முன்னாள் உறுப்பினர் கிரித் எஸ் பரிக் தலைமையில் இந்த ஆய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அரசாங்கம் மூலம் அமைக்கப்பட்ட இக்குழுவானது எரிவாயுநுகர்வோருக்கு நியாயமான விலை பற்றி ஆலோசனைகளை வழங்கும். நகர கேஸ் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார்நிறுவனங்கள், பொது […]

Categories
மாநில செய்திகள்

விலை உயர்ந்த ஆவின் பொருட்கள்…… என்னென்ன விலை…? முழு விவரம் இதோ….!!!!

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, நெய் விலை ஒரு லிட்டருக்கு 45 ரூபாயும், தயிர் விலை ஒரு லிட்டருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு  நேற்று முதல் அமலுக்கு வருகிறது. பேக்கேஜ் செய்யப்பட்ட பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5% ஜிஎஸ்டி வரி விதித்ததால், தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த நேரிட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் நெய் 1 லிட்டர் […]

Categories
மாநில செய்திகள்

புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு….. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை உயர வாய்ப்பு….. மக்கள் அதிர்ச்சி….!!!!

புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு விகிதங்கள் இன்று முதல் அமலாகும் நிலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் என் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பேங்கிங் செய்யப்பட்ட மற்றும் முன்கூட்டியே லேபிள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் நெருக்கடி!… குறைந்தது பெட்ரோல், டீசல் விலை…. வெளியான தகவல்….!!!!!

இலங்கை நாட்டில் கடும் அந்நியச்செலாவணி பற்றாக்குறையின் காரணமாக நாட்டில் எரிப்பொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியானது தடைபட்டது. இதனால் அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும் அங்கு கடும் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த எரிப்பொருள் தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் ஆகிய சிரமங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை கடும் உயர்வு….. புலம்பும் இல்லத்தரசிகள்….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி கணக்கு முதல் சிலிண்டர் விலை வரை அனைத்திலும் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் ரூ.1,015.50, மே 19 இல் ரூ.1018.50 ஆக இருந்த சிலிண்டர் விலை மேலும் 50 உயர்ந்து ரூ.1068.59 ககு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இம்மாதம் 1 ஆம் தேதி வணிக […]

Categories
மாநில செய்திகள்

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….. ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா?….!!!!

இன்று தங்கம் விலை ஒரே அடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.856 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 856 ரூபாய் உயர்ந்து 38,280 ரூபாய்க்கும் கிராமுக்கு 107 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4,758 கும் விற்பனையாகி வருகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் 41,472 ரூபாய்க்கும், கிராம் 5,184 க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 0.10 காசு குறைந்து 65க்கும், கிலோ […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை குறைவு…. எவ்வளவு தெரியுமா…? ஹேப்பி நியூஸ்…..!!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி கணக்கு முதல் சிலிண்டர் விலை வரை அனைத்திலும் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 187 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 187 குறைக்கப்பட்டு ரூ.2,186 ஆக குறைந்துள்ளது. மேலும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இன்றி […]

Categories
உலகசெய்திகள்

“இன்று முதல் டோக்கன் முறை அமல்”…. டீசல் விலை கடும் உயர்வு….!!!!!!!!

இலங்கையில் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுப்பதற்காக டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்னிய செலவாணி பற்றாக்குறை, அதையடுத்து தொடர்வினையாய்  ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான வன்முறைகளில் ஒரு எம்பி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையால் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு…”டிக்கெட் விலையை உயர்த்த விமான நிலையங்கள் முடிவு”…!!!!!!

விமான எரிபொருள் விலை உயர்வின் காரணமாக டிக்கெட் விலையை உயர்த்த நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தற்போது சீசன் இல்லாத காலங்களிலும் கட்டணம் குறைவாக இல்லை. இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவலை  அடைந்திருக்கின்றனர். மேலும் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது திருவனந்தபுரத்தில் இருந்து ரியாத் செல்லும் விமானத்திற்கு 49,000 ஆயிரம் வசூல் செய்து வருகிறது. ரியாத்தை அடைய மற்ற விமான நிலையங்களில் 22 மணி நேரம் காத்திருக்க வேண்டும். இருந்தபோதிலும் இதே பிரிவில் […]

Categories
மாநில செய்திகள்

“இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்”… குறைந்து வரும் சமையல் எண்ணெய் விலை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!!!

உக்ரைன், ரஷ்யா போர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சர்வதேச சந்தையில் தட்டுப்பாடு, ஏற்றுமதி தடை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போனது. இதனால் பொதுமக்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வருவதால் இந்தியாவிலும் விலை குறைய தொடங்கிவிட்டதாக மதிய உணவு துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே கூறியுள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள விபரங்களின்படி சமையல் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் ஸ்டாக் இல்லை….. திடீரென மூடப்படும் பங்குகள்…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்….!!!!!!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படாதது  மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் பல்வேறு கிராமங்களில் உள்ள பங்குகள் பெட்ரோல் டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் கடந்த இரண்டு […]

Categories
உலக செய்திகள்

“இலங்கை நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்படும்”… நிதி மந்திரி எச்சரிக்கை….!!!!!!!

பாகிஸ்தான் நிதி மந்திரி முஃப்தாஸ் இஸ்மாயில் அந்த நாட்டின் செய்தி நிறுவனத்திற்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசும்போது, பெட்ரோலிய பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யும்படி சர்வதேச நாணய நிதியம்  வலியுறுத்தியுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 19 ரூபாய், டீசல் லிட்டருக்கு 53 ரூபாயும் அரசு மானியம் வழங்குகிறது. மேலும் இலங்கையும் இதே போல தான் மக்களுக்கு மானியம் வழங்கி உள்ளது. ஆனால் தற்போது இலங்கை திவாலாகி விட்டது பெட்ரோல் மின்சார விலையை உயர்த்தவில்லை […]

Categories
மாநில செய்திகள்

மீன் சாப்பிடுறது கொஞ்சம் கஷ்டம் தான்…. மீன் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

மீன்பிடி தடை காலம் இருப்பதன், மீன்களின் வரத்து குறைவாக உள்ளது. இதனால், சிறிய ரக மீன்களும் விலையேற்றத்துடன் கானப்படுகிறது. காசிமேட்டில் வஞ்சிரம் கிலோ 1500 ரூபாய்க்கும், சங்கரா 500- 1000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கனவாய் மீன் 600 ரூபாய்க்கும், தோல்பாறை, மடவை தலா 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல கோழிக்கண்டை, ஜிலேபி மீன்கள் கிலோ 100 ரூபாய்க்கும், இறால் மீன் கிலோ 150- 800 வரையிலும், நெத்திலி மீன் கிலோ 200 ரூபாயில் […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் முடிவுக்கு வந்த பொது முடக்கம்”… கிடுகிடுவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை….!!!!!!!

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் கொரோனா  தொற்றின் காரணமாக பொது முடக்கம் தளர்த்தப்பட்டு மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்துள்ளது. ஷாங்காயில் இரண்டு மாதத்திற்குப் பின் வாகனங்கள் இயக்கப்படுவதுடன்  துறைமுகங்களும் செயல்பட தொடங்கி இருப்பதால் எரிபொருள் தேவை அதிகரித்து கச்சா எண்ணெய் விலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும் சவுதி அரேபியாவும், ஆசியாவிற்கான கச்சா எண்ணெய் விலையை 2.10 டாலர் அதிகரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி குறைந்த விலையில் வாங்கலாம்… சூப்பர் அறிவிப்பு…!!!!!!

உத்திரபிரதேசத்தில் குறைந்த விலையில் மதுபானங்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பணவீக்க பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் மது விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் விலை குறைவான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் அதனை வாங்குவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. டெல்லியை விட உத்திரப்பிரதேசத்தில் தான் வெளிநாட்டு பிராண்டுகளின் மதுபானங்கள் விலை குறைவாக இருக்கும். டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின்படி உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே விலை குறைப்பு […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் தட்டுப்பாடு….40 பெட்ரோல் நிலையங்கள் மூடல்… எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்…!!!!!!

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார தட்டுப்பாட்டால் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடுமையான  உயர்வை  சந்தித்திருக்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோல் 470 ரூபாய் டீசல் ரூபாய் 400 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பக்கம் தட்டுப்பாடு மற்றொரு பக்கம் விலை உயர்வு என இருமுனை தாக்குதலால் மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டியிருக்கின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் சில்லறை பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு மிரட்டல் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!… அதிகரிக்கும் வாகனங்களின் விலை…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

இலங்கை நாட்டில் சாதாரண ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளின் விலையானது தற்போது ரூபாய் 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னணி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளின் விலை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் அங்கு புது வாகனங்களுக்கு பற்றாகுறை ஏற்பட்டு 3 லட்சத்திற்கு விற்கப்பட்ட மோட்டார் சைக்கிள் இப்போது ரூபாய் 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று முன்னணி கார்களின் விலையும் 60 -90 லட்சம் வரை விலை […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை…. முதல்வர் ஸ்டாலின் திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  அறிவித்தார். அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசு  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை கணிசமாக குறைத்த […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: TMT கம்பிகள் விலை குறைய போகுது…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

நாடு முழுதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் 3ஆம் தேதி மக்களுக்கு தீபாவளி பரிசளிக்கும் வகையில் பெட்ரோல் மீதான கலால்வரியை ரூபாய் 5, டீசல் மீதான கலால்வரியை ரூபாய் 10 குறைத்து மத்திய அரசு அறிவித்தது. அதன்பின் இந்த வரி குறைப்பை நடைமுறைபடுத்திய பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையானது சற்று குறைந்தது. இந்த சூழ்நிலையில் உக்ரைன் – ரஷ்யா போரினால் சர்வதேச அளவில் கச்சா […]

Categories
தேசிய செய்திகள்

சிமெண்ட், எஃகு விலை…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன குட் நியூஸ்….!!!!

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பால் பணவீக்கமானது அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக இப்போது பெட்ரோல், டீசல் மீதுள்ள கலால் வரியை மத்திய அரசு குறைத்து இருக்கிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலை சுமார் ரூபாய் 9.5 என்ற அளவிற்கும், டீசல் ரூபாய் 7 என்ற அளவிற்கும் குறைந்து உள்ளது.  இதையடுத்து சிமெண்ட்,எஃகு போன்றவற்றின் விலைகளை குறைக்கும் அடிப்படையில் மத்திய அரசானது முக்கியமான முடிவை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“பெட்ரோல் விலையை தமிழக அரசும் குறைக்க வேண்டும்”…. ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!!!!

தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆளும் திமுக அரசும், மத்திய அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, உலக அளவில் பணவீக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு…. மத்திய அரசு அதிரடி.!!

பெட்ரோல் விலை ரூ.9.50, டீசல் விலை ரூ 7 குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கலால் வரி குறைப்பால் பெட்ரோல் மீது ரூ 9.50ம், டீசல் மீது ரூ7ம் விலை குறையும் என்றுஅவர்  டுவிட் செய்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

“வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த கோதுமை விலை”….. இதுதான் காரணமாம்….. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்துள்ளதால் நாட்டில் கோதுமை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. உக்ரைனும் எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகி வருகின்றன. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தாக்குதலில் உக்ரைன் மக்கள் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்தப் போரின் காரணமாக உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்ததன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! இனி பெட்ரோல், டீசல் விலை உயர போகுது….. அதுவும் இந்த வாரத்திலேயே…..!!!! 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57 காசுகள் சரிந்து ரூபாய் 77.41 உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றின் செலவு அதிகரிக்கும். இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக உயர்த்தப்படாமல் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே உக்ரைன் ரஷ்யா இடையே நடந்த போர் காரணமாக சர்வதேச […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளே…..! இந்த பொருளின் விலை உயரப்போகுது….. வெளியான முக்கிய தகவல்….!!!!

உற்பத்தி குறைந்துள்ளதால் விரைவில் சீரகத்தின் விலையும் கடுமையாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உணவு பொருட்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பணவீக்கத்தின் அழுத்தம் பொதுமக்களுக்கு சுமையை தருகிறது. இந்த வரிசையில் தற்போது சீரகத்தின் விலையும் தாறுமாறாக உயரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சீரகம் உற்பத்தி கடுமையாக குறைந்த காரணத்தினால் சீரகத்தின் விலை […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

அதிரடியாக விலையை குறைத்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம்….. அதுவும் எந்த மாடல்களுக்கு தெரியுமா?….!!!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது Meteor 350 மற்றும் ஹிமாலயன் மோட்டார்சைக்கிள்  மாடலுக்கான விலையை அதிரடியாக குறைந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார் சைக்கிளில் மாடல்களின் விலையை சமீபத்தில் உயர்த்தி இருந்தது. இந்நிலையில்புதிய Meteor 350 மற்றும் ஹிமாலயன் மாடல்களுக்கு விலை குறைப்பை தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது, இந்தியாவில் ராயல் என்பீல்டு Meteor 350 மற்றும் ஹிமாலயன் மாடல்கள் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இரு […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்… இரண்டு மடங்கு உயர்ந்த எண்ணெய் விலை…. அதிர்ச்சித் தகவல்…!!!!!!

வீடுகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி மிகப்பெரிய ஓட்டல்கள் வரை எங்கு பார்த்தாலும்  சமையல் எண்ணெய்களில் முதன்மையாக விளங்குவது பாமாயிலாகும். பாமாயில் பயன்படுத்தினால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்ற கருத்து இருந்து வந்தாலும், ஏழைகளின் எண்ணெய்யாக விளங்குவதற்கு காரணம் அதன் விலை தான். பனை மர குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரத்திற்கு நம்ம ஊரில் எண்ணெய்ப் பனை என்பது பெயராகும். மேற்கு ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட எண்ணெய் பனையை தற்போது அதிகளவில் உற்பத்தி செய்வது இந்தோனேசியா. அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இல்லத்தரசிகளுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி”….. இந்த பொருளின் விலை பயங்கரமா ஏறப்போகுது….!!!!

உற்பத்தி குறைந்துள்ளதால் விரைவில் சீரகத்தின் விலையும் கடுமையாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உணவு பொருட்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பணவீக்கத்தின் அழுத்தம் பொதுமக்களுக்கு சுமையை தருகிறது. இந்த வரிசையில் தற்போது சீரகத்தின் விலையும் தாறுமாறாக உயரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சீரகம் உற்பத்தி கடுமையாக குறைந்த காரணத்தினால் சீரகத்தின் விலை […]

Categories
மாநில செய்திகள்

கோடை காலம் எதிரொலி… தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த பழங்களின் விலை…. ரேட் என்ன தெரியுமா…?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோடைகாலம் தொடங்கியிருக்கின்ற  நிலையில், சென்னையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. இதனால் பருவக் கால பழங்கள், பழச்சாறுகள் விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. அந்த வகையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இளநீர், தர்பூசணி, வெள்ளரி, மோர், கரும்புச்சாறு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. வெயில் காலத்தில் இயற்கையான பழங்கள் மற்றும் பழரசங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நமது உடலில் வெயில் காலங்களில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகளை சரிசெய்ய முடியும். […]

Categories
மாநில செய்திகள்

நம்ம வண்டியிலேயே இனி போகலாமோ?…. ஒரு மாதமாக அதிகரிக்காத பெட்ரோல் விலை…. வாகன ஓட்டிகள் நிம்மதி…..!!!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தில் பல பேர் சொந்த வாகனங்களில் செல்வதையே தவிர்த்து விட்டு மீண்டுமாக பேருந்துகளுக்கும் ரயில்களுக்கும் மாறி விட்டனர். எனினும் சென்ற ஒரு மாதமாகவே பெட்ரோல் விலை அதிகரிக்கப்படவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றும் இதே விலையில் தான் இருந்தது. சென்ற 19 நாட்களாகவே பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் என்று இருக்கிறது. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

18-வது நாளாக இன்றும்….. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை….!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-24). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில்  சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

17-வது நாளாக இன்றும்….. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை….!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-22). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில்  சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]

Categories
பல்சுவை

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.152 உயர்வு… இன்றைய விலை நிலவரம் இதோ…!!!!!!!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், தற்போது ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சில நாள்கள் குறைந்து காணட்டப்பட்டது. கடந்த ஒருவாரத்துக்கு மேலாக உயா்ந்து கடந்த வாரம் மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. சில நாள்களாக மீண்டும் குறையத் தொடங்கியது. நேற்று வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.39,568-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா, ஆந்திராவில் கட்டணங்கள் உயர்வு…. எதற்கெல்லாம் தெரியுமா?…. வெளியான ஷாக் நியூஸ்……!!!!!

நாடு முழுதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதில் 1 லிட்டர் டீசல் ரூபாய் 101ஐ தாண்டி விட்டது. இதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகங்களானது பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனை ஈடுகட்ட பேருந்து கட்டணங்களை அதிகரிக்க பல மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. கேரள மாநிலத்தில் போக்குவரத்து கழகத்துக்கு ஏற்பட்டஇழப்பு காரணமாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதேபோன்று ஆந்திரா மாநிலத்திலும் போக்குவரத்து கழகம் பெரும் இழப்பை சந்தித்துவந்தது. இதனையடுத்து அங்கு பேருந்து கட்டணங்களை […]

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சியில் வியாபாரிகள்…. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த பிச்சிப்பூ விலை…!!!!!

ஒரே நாளில் பிச்சிப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வியாபாரிகள்  இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களாக பூக்களின் விலை குறைவாக காணப்பட்டு வந்த நிலையில் திடீரென நெல்லை மலர் சந்தைகளில் உள்ள பூக்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் நாளை […]

Categories
மாநில செய்திகள்

எலுமிச்சை பழம் விலை கிடுகிடு உயர்வு….. பொதுமக்கள் அவுதி….!!!!

கோடைக் காலம் தொடங்கியுள்ள காரணத்தினால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் எழுமிச்சை பழம் ஜூஸ் விரும்பி பருகுகிறார்கள். கோவில், திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதாலும், எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் ஒரு கிலோ எழுமிச்சை ரூபாய் 400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குஜராத், கர்நாடகாவிலும் பழத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

அதிரடியாக உயர்ந்த எலுமிச்சை விலை…. ஒன்று ரூ.10 க்கு விற்பனை…. சிரமத்தில் பொதுமக்கள்…..!!!!!

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் வாகனப் போக்குவரத்து செலவானது அதிகமாவதால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. முன்பே எரிப்பொருள் விலை அதிகரிப்பால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காய்கறிகள் உள்ளிட்ட தினசரி பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே குறிப்பிட்ட ஒருபொருளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது நாடு முழுதும் ஏராளமான மாநிலங்களில் […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (8.04.2022) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 காசுக்கு விற்பனை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளே….! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…. இதோ….!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-8). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில்  சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]

Categories

Tech |