Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மரவள்ளி கிழங்கு விலை உயர்வு… எவ்வளவு தெரியுமா…? விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசப்பாளையம், செங்கப்பள்ளி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், பொத்தனூர், பரமத்தி, சோழசிராமணி, பெருங்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன் சந்தை, மின்னாம்பள்ளி, ஆத்தூர் மலை, வேப்பங்குட்டை, புதுச்சத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றார்கள். இந்த மரவள்ளி கிழங்குகளை பயன்படுத்தி ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான்…. கடுமையாக உயர்ந்த சமையல் எண்ணெய் விலை…!!!

பாகிஸ்தானில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நெய் மற்றும் சமையல் எண்ணைய்க்கான  விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, அங்கு சில தினங்களுக்கு முன்பாக எரிபொருளின் விலையானது, வெகுவாக அதிகரித்தது. இந்நிலையில் சமையல் எண்ணெய் விலையும் ஒரு லிட்டருக்கு சுமார் 213 ரூபாயாக அதிகரித்தது. எனவே, அங்கு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 605 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. மேலும், ஒரு கிலோ நெய் 208 ரூபாய் அதிகரித்து, 555 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

இலங்கையில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை…. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தல்…!!!

இலங்கை அரசு அத்தியாவசிய பணி இல்லாதவர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், பெட்ரோல், டீசல் பற்றாக்குறையும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக பணியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே வேலை செய்யுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை தேசிய கீதம்…. அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்… வெளியான வீடியோ…!!!

கனடாவில் வசிக்கக்கூடிய இலங்கையை சேர்ந்த மக்கள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உணவு பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இது மட்டுமன்றி ஒவ்வொரு நாளும் 13 மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. எனவே, மக்களின் இயல்பு வாழ்க்கை அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதற்கு அதிபர் ராஜபக்சே தான் காரணம் […]

Categories
மாநில செய்திகள்

14 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

ரஷ்யா, உக்ரைன் போர் இறுதியாக கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தைகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கோதுமை, கச்சா எண்ணெய், இயற்கை வாயு, மக்காச்சோளம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்நிலையில்  கோதுமை விலையானது 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலகின் மொத்த கோதுமை ஏற்றுமதியில் 30% ரஷ்யா மற்றும் உக்ரைனில்  இருந்து பெறப்பட்டு வந்த நிலையில், அவ்விரு  நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போர் கோதுமையின் விலை 40%  வரை உயர்த்தியுள்ளது. உலகளாவிய […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளே ஷாக் நியூஸ்….! கேஸ் சிலிண்டர் விலை உயர்வு…? வெளியான தகவல்…!!

இயற்கை எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக கேஸ் விலை இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் எரிவாயு தட்டுப்பாடு கடுமையாக உள்ள நிலையில் கேஸ் விலை  விரைவில் இரு மடங்காக விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எரிவாயு விலை தலைவலியாக  உள்ள  நிலையில் தற்போது மேற்கொண்டு விலை உயரும் என்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் இயற்கை எரிவாயுவிற்கான டிமாண்ட் அதிகரித்துள்ள போதிலும் எரிவாயு உற்பத்தி சரிந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

“ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விலை!”…. அரை கிலோ மீன் 3000 ரூபாயா…? வேதனைப்படும் மக்கள்….!!!

அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை கடுமையாக அதிகரித்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். அரை கிலோ மீன், 1,500 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. எனவே, கோழிக்கறியை வாங்கிவிட்டு வருவதாக ஒருவர் கூறியிருக்கிறார். அதேபோல அதிக பணம் கொடுத்து குறைவான அளவில் தான் பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆப்பிள் ஒன்றின் விலை, 105 ரூபாயாக அதிகரித்திருக்கிறது என்று ஒருவர் கூறியிருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ரீஜார்ஜ் கட்டணம் விலை உயர்வு…. நீங்களுமா…?

ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் பிரிபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.  பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25% வரை உயர்த்தி உள்ளதாக வோடபோன்- ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 79 ரீசார்ஜ் திட்டம் 99 ரூபாயாகவும், டாப் திட்டங்களுக்கான கட்டணம் ரூபாய் 67 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 28 நாட்களுக்கு 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149 இலிருந்து ரூ.179 […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவை தொடர்ந்து அடுத்த விலை உயர்வு…. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. அதில் கட்டுமான பணிகள் செய்யும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் திடீரென சிமெண்டின் விலை ரூ.70 க்கு உயர்த்தப்பட்டது. இதுகுறித்து கட்டுமான துறை தமிழக அரசிடம் புகாரளித்த பிறகு சிமெண்ட் உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் ரூ.60 குறைக்கப்பட்டது. பிறகு கட்டுமானப் பணியாளர்கள் தங்கள் வேலையில் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விலை உயரும் அபாயம்… பொதுமக்கள் கவலை…!!!

தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் மழை பெய்ய தொடங்கியது. அதன் காரணமாக நெற்பயிர்கள் மற்றும் காய்கறிகள் என பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னவெங்காயம் தோட்டத்திலேயே அழுகியது. இதனால் பெரம்பலூரில் உள்ள வெங்காய மண்டிகளில் வெங்காய வரத்து குறைந்தது. மணப்பாறையில் உள்ள காய்கறிகள் உற்பத்தி கடுமையாக சரிந்தது. இதனால் காய்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ளது. இதற்கு மத்தியில் […]

Categories

Tech |