Categories
மாநில செய்திகள்

விலையில்லா பொருட்கள் வழங்க ஜூன் 5ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் – தமிழக அரசு சுற்றறிக்கை!

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் ஜூன் மாதத்திற்கும் இலவச பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் ஜூன் மாதத்திற்கு ரேஷன் பொருட்கள் தருவது தொடர்பாக தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்க ஏதுவாக ஜூன் 5ம் தேதி முதல் ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ரேஷனில் ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள்… ரூ.219 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!!

ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் விலையில்லா பொருட்கள் வழங்க ரூ.219 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதம் வழங்கப்பட்டது போல் ஜூன் மாதமும் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். கடந்த மே 5ம் தேதி, கொரோனாவை கட்டுபடுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடைபெற்றது. அதில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், […]

Categories

Tech |