Categories
மாநில செய்திகள்

மே.29 முதல் ஜூன் மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம்: முதல்வர் பழனிசாமி!!

ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வரும் 29ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வரும் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என கூறியுள்ளார். அந்த டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சென்று பொதுமக்கள் விலையில்லா ரேஷன் பொருட்களை பெறலாம் எனக் கூறியுள்ளார். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக […]

Categories

Tech |