Categories
மாநில செய்திகள்

சென்னை உணவகங்களில்… உணவு பொருட்களின் விலை ரூ.10வரை உயர்வு…!!!!!

சென்னை மாநகரத்தை பொறுத்தவரை, வேலைநிமித்தமாகவும், படிப்புக்காகவும் வந்து தங்கியிருப்பவர்கள் பலரும் உணவுக்காக பெரிதும் நம்பியிருப்பது நடுத்தர விலையுள்ள உணவகங்களைத் தான். ஆனால், அண்மைக்காலமாக இங்கும் உணவு வகைகளின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி தொடங்கி, நெய்தோசை, வெங்காய தோசை என அனைத்துவகை உணவுகளும் குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. எரிவாயு விலை உயர்வு, மளிகைப்பொருட்கள் விலை அதிகரிப்பு என பல்வேறு காரணங்களால், […]

Categories
உலக செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக…. பிரபல நாட்டில் இலங்கையர்கள் மாபெரும் போராட்டம்…!!!!

ஆஸ்திரேலியாவில்  இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேவிற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபர் கோட்டாபய  ராஜபக்ஷவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை  தொடர்ந்து நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை அடுத்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த ஆரம்பித்த மக்கள், கடந்த 31-ஆம் தேதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கிடையில் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு… குதிரையில் வேலைக்கு செல்லும் மின் ஊழியர்…!!!!

பெட்ரோல் உயர்ந்து வருவதை தொடர்ந்து தனது பைக்கை கைவிட்ட நபர் ஒருவர் குதிரை சவாரி செய்து வருகிறார். பீகார் மாநிலம் ஷெயோவர் பகுதியை சேர்ந்த அபிஜித் திவாரி.இவர்  மின்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவர்   குதிரை சவாரியை விட பைக்கில் போவது இரண்டு மடங்கு செலவாகும் அவர் கூறியுள்ளார். இவரது தந்தை குதிரையை பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். வீட்டிலேயே குதிரை இருந்ததாலும், குதிரை சவாரியில் பயிற்சி இருந்ததாலும் அபிஜித் பைக்கை கைவிட்டு குதிரை பயணத்திற்கு மாறி உள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

விமான எரிபொருள் விலை 2% உயர்வு…. இதுவரை காணாத அளவு விலை உயர்வு…!!!

விமான எரிபொருள் விலை வெள்ளிக்கிழமை அன்று இரண்டு சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து ஏழாவது முறையாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை காணாத விலை உயர்வாகவும் இது அமைந்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்ற  போர் காரணமாக விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தில்லியில் ஒரு லிட்டர் விமான எரிபொருள் விலை தற்போது 112.92 உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் கடந்த ஜனவரி மாதம் லிட்டருக்கு ரூபாய் 76.1 […]

Categories
தேசிய செய்திகள்

சோப் கூட விட்டு வைக்கலையா…? பிரபல நிறுவனங்களின் அதிரடி முடிவு… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

சோப் விலையை உயர்த்துவதற்கு ஹிந்துஸ்தான், யூனிலீவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த சில வாரங்களாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைன், ரஷ்யா போர் தொடங்கியதால் நிலை மேலும் மோசமாகி உள்ளது. போர் பாதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலப்பொருட்களின் விலை உயர்வு, விநியோகம் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர், பிஸ்கட், காபி, உணவு பொருட்கள் என பல்வேறு பொருட்கள் விலை சமீபகாலமாக உயர்ந்து […]

Categories
உலக செய்திகள்

மின்சாரத்தை சேமிக்க…. இன்றிலிருந்து 10 மணி நேரங்கள் மின்வெட்டு… இலங்கை மக்கள் அவதி…!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றிலிருந்து 10 மணி நேரம் மின்வெட்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அந்நாடு சுற்றுலா துறையை தான் பெருமளவில் நம்பியிருந்தது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் 90% பாதிப்படைந்தது. அந்நிய செலவாணி தட்டுப்பாட்டால் இறக்குமதியில் சிக்கல் உண்டாகியிருக்கிறது. இதனால், உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்ததால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். நிதி இல்லாத காரணத்தால் மின் உற்பத்தி முடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் டீசலை தொடர்ந்து… சிஎன்ஜி எரிவாயு விலை உயர்வு…!!!!!

பெட்ரோல் மற்றும்  டீசலின்  விலை தொடர்ந்து சிஎன்ஜி எரிவாயு விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் ஆகியவற்றின்  விலை இந்த வாரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி அடங்கிய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜி மற்றும் குழாய் வழியாக வீட்டு சமையலறைக்கு உபயோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் சி.என்.ஜி.யை சில்லரையாக வினியோகிக்கும் இந்திரபிரஸ்தா கியாஸ் நிறுவனம், அதன் விலையை கிலோ ரூ.58.01-ல் இருந்து ரூ.59.01-ஆக உயர்த்தி உள்ளது. இந்த மாதத்தில் […]

Categories
மாநில செய்திகள்

உங்கள் ஊரில் சிலிண்டர் என்ன விலை…? தெரிஞ்சுக்கணுமா… மொத்த லிஸ்ட் இதோ…!!!

பெட்ரோல் விலையை தொடர்ந்து தற்போது சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்த சூழலில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கேஸ் சிலிண்டர் 50 உயர்த்தினாலும் ஒவ்வொரு ஊருக்கும் சிலிண்டர் விலை வேறுபடுகிறது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோலை தொடர்ந்து…. இதெல்லாம் விலை உயர்வு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!!

பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து பல பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். உக்ரைன் ,ரஷ்யா போர் தொடங்கிய பின்பு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. மேலும் இது மட்டுமல்லாமல் கேஸ் சிலிண்டர் விலை […]

Categories
உலக செய்திகள்

முன்பு இல்லாத அளவிற்கு புதிய உச்சம்…. 18% உயர்ந்த கச்சா எண்ணெய் விலை….!!!

எரிபொருளின் விலை முன் இல்லாத அளவிற்கு 18% அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் உயர்ந்ததை அடுத்து டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் அதாவது 1000 லிட்டர் விமான எரிபொருள் 17 ஆயிரத்து 135 ரூபாய் உயர்ந்து ஒரு லிட்டர் 10, 666 ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் தொடர்ந்து 6வது முறை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை 36 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிமெண்ட் விலை கிடுகிடு உயர்வு… மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி செய்தி…..!!!!

சென்னை கட்டுமான பணிக்கான சிமெண்ட் விலை ஒரே வாரத்தில் மூட்டைக்கு ரூபாய் 70 அதிகரித்துள்ளதால் வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிமெண்ட் விலை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்ந்து கொண்டே வருகிறது. இங்குள்ள சிமெண்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் பேசி வைத்து அவ்வபோது விலையை  உயர்த்தி வருகிறது. சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு சிமெண்ட் விலை ரூபாய் 60 வரை உயர்த்தப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

ஆகஸ்டு 31 வரை ஏற்றுமதிக்கு தடை…. பல மடங்கு அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை….!!!

போர் காரணமாக ரஷ்யாவில் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  உக்ரைன் ,ரஷ்யா  போர் காரணமாக ரஷ்யாவில் சர்க்கரை, உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உன் மீது போர் தொடுத்த ரஷியா மீது மேற்கு உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷ்யாவில் இருந்து வெளியேறி உள்ளது. இதனால் ரஷ்யாவில் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் சர்க்கரை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

சிமெண்டு, ஜல்லி, செங்கல், விலை கடுமையாக உயர்வு… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!!

உக்ரைன்,  ரஷ்யாவின் மீது தொடர்ந்து 16 வது நாளாக கடுமையான  தாக்குதலை நடத்தி வருகிறது.  உக்ரைன் மீது ரஷ்யா பல்வேறு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருவதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை ரூபாய் 350 க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் ரூபாய் 450ஆகவும்,செங்கல் ஓன்று8.50க்கு விற்ற நிலையில் தற்போது  ரூபாய் 11.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. முக்கால் இன்ச் ஜல்லி  ரூ.3,300 ஆகவும்(பழைய விலை ரூ.2,500)  ஒரு கிராவல் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு… பரபரப்பு தகவல்… அமைச்சர் கூறிய விளக்கம் என்ன…?

பெட்ரோல், டீசல் விலை உயர் உள்ளதாக பரவி வரும் தகவல் தொடர்பாக மத்திய அமைச்சர்  ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். உக்ரைன், ரஷ்யா போரின் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சில தினங்களுக்கு முன்பு அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் 118 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுஇறக்குமதிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடைவிதிக்க திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவலால் கச்சா எண்ணெய் விலை ஒரே […]

Categories
பல்சுவை

ஒரே நாளில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் இதோ…!!!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை 40 ஆயிரத்தை  நெருங்கியது. 176 ரூபாய் உயர்ந்து  39, 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. உக்ரைன், ரஷ்யா போர் சூழல் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி மாதத்திலிருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக 22ஆம் தேதி 38,000 க்கும் கடந்த 24 ஆம் தேதி 39  ஆயிரத்தையும் தாண்டியது. இதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கிடுகிடுவென உயரப் போகும் உரம் விலை…. விவசாயிகளுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

ரஷ்யா, உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள நிலையில்  இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைனில் ஏற்பட்டுள்ள கடுமையான சேதத்தை தொடர்ந்து அந்த நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என்ற காரணத்தினால் ஏற்றுமதி வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளன. இந்நிலையில் இந்திய […]

Categories
அரசியல்

ரூ. 40 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு சவரன் விலை 40,000 நெருங்கி உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ 4,970க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 39,760 விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூ 73.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

பகீர் தகவல்…! பெட்ரோல் டீசல்,விலை உயர வாய்ப்பு …!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 8 வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அதன் தாக்கம் உலகம்  முழுவதும் காணப்படும் நிலையில் போரின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தை சரிந்தது. மேலும் இதனுடன் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலை உச்சத்தைத் தொட்டு உள்ளதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“இன்று எல்.பி.ஜி… நாளை பெட்ரோல், டீசலா…?” மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி…!!!!

சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உக்ரைன் ,ரஷ்யா  இடையேயான போர் தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்நாள் போரையடுத்து  கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் வர்த்தகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் 105 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ரஷ்யா, உக்ரைன்போர் பதற்றம்: இனி இதுக்கெல்லாம் விலை உயர்வு…? மக்களே ஷாக் நியூஸ்…!!!!

ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றம் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா,உக்ரைன் இடையே நடைபெறும் போர் பதற்றம்  காரணமாக பல்வேறு பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் வினியோகத்தில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக ரஷ்யா   அமைந்துள்ளது. போர் பதற்றத்தால் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 100 டாலரை தொட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக […]

Categories

Tech |