விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதாரம் மந்த நிலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக மத்திய அமைச்சர அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கைகளால் இந்தியாவில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலை கட்டுக்குள் வந்துள்ளது என்று தெரிவித்தார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சா தெரிவித்ததாவது: “மற்ற நாடுகளை ஒப்பிடும்போது விலைவாசி உயர்வு இந்தியாவில் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கை பாகிஸ்தான் பிற அண்டைய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நிலையை நாம் தினமும் பார்த்துக் […]
Tag: விலைவாசி
விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்து மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனை நடத்தி ரெப்போ வட்டியை 4.40 சதவீதமாக உயர்த்தியது. ஜூன் மாதமும், அடுத்த கொள்கை கூட்டங்களிலும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விலைவாசி […]
பல வருடங்களாகவே அமெரிக்காவில் விலைவாசி உயர்வு மிக குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. அந்த வகையில் அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு வரை விலைவாசி உயர்வு 2% என்ற அளவிலேயே இருந்து வந்தது. அதன் பிறகு 2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்புகளில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்தது. இதற்கிடையே டிரம்ப் மற்றும் பைடன் அரசுகள் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரித்து அதன் […]
கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, “5 மாநில சட்டசபை தேர்தலுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கண்டித்து போராட்டம்மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதையடுத்து சமையல் எரிவாயு விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் சமையல் எண்ணெய் உட்பட உணவு தானியங்கள் மற்றும் இரும்பு, சிமெண்டு ஆகியவற்றின் விலையும் அதிகரித்துவிட்டது. […]
தமிழகத்தின் வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானிய சிலிண்டர் விலை மேலும் ரூபாய் 25 அதிகரித்துள்ளது. ரூபாய் 25 விலை அதிகரிப்பின் காரணமாக சமையல் சிலிண்டர் விலை 852 லிருந்து 877 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். கொரோனா காரணமாக ஏற்கனவே பொருளாதார ரீதியாக மிகுந்த இன்னல்களை சந்தித்து வரும் மக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் அவர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில் பெட்ரோல் டீசல் விலை, சமையல் சிலிண்டர் […]