விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத் துறை சோதனையை கண்டித்து நாடு முழுதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்து காங்கிரசார் மனுகொடுக்க திரண்டனர். பிரதமர்மோடி வீட்டையும் முற்றுகையிடும் போராட்டத்திற்காக காங்கிரசார் திரண்டதால் பதற்றம் உருவாகியது. போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரசார் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. அதனையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பொதுச் […]
Tag: விலைவாசி உயர்வு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. அதில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் சிலிண்டர் விலை ஏற்றம் என அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க நேற்று அனுமதி வழங்கப்பட்டது. அப்போது விலைவாசி குறையும் வரை பெண்களாகிய தங்களுக்கு நிம்மதி இருக்காது என்று காங்கிரஸ் எம்பி ரஜனி பாட்டீல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள […]
சிங்கப்பூர் நாட்டு பொதுமக்கள் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கை குறித்து பிளாக்பாக்ஸ் எனும் நிறுவனம் 758 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதனை அடுத்து விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் அரசு 55% மோசமாக செயல்படுவதாகவும், 37% சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா காலத்திற்குப்பின் உடைகள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு குறைவாக செலவிடுவதாக பத்தில் ஒன்பது பேர் தெரிவித்துள்ளனர். இதனைத் […]
பொருளாதார நெருக்கடி காரணமாக வரிகளை உயர்த்த இலங்கை நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலைவாசி உயர்வு பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த வாரத்தில் பெட்ரொல் மற்றும் டீசலின் விலையை கடுமையாக உயர்த்த உத்தரவிட்டனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் வகையில் வரிகளை […]
நாட்டில் கடும் விலைவாசி உயர்வு காரணமாக 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விலைவாசி உயர்வை கண்டித்து நாடுதழுவிய போராட்டத்தை நடத்துவதற்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக இடதுசாரி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள, நாட்டில் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மக்கள் மீது வரலாறு காணாத சுமையை ஏற்றி வருகின்றது. இதனால் கோடிக்கணக்கானோர் கடும் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வரும் வேலையின்மை மக்களின் துயரங்களை மேலும் அதிகப் படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் […]
சுவிட்சர்லாந்தில் சமீப நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. சுவிட்சர்லாந்தில் கடந்த 2020-ம் வருட தொடக்கத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏற்பட்ட நிலையற்ற தன்மையை தொடர்ந்து பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், பணவீக்கமும் உண்டானது. இது மட்டுமன்றி ரஷ்யா, உக்ரைன் நாட்டில் ஊடுருவிய காரணத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது. எனவே, மீண்டும் பணவீக்கம் அதிகரித்து தற்போது பொருட்களை விலை வெகுவாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு மற்றும் வெப்பம் உண்டாக்குவதற்கு பயன்படுத்தப்படும் […]
விலை உயர்வு, புதுப்புது விதிமுறைகள் உள்ளிட்டவை ஒவ்வொரு மாதமும் அமலுக்கு வரும். அதிலும் புதிய நிதியாண்டு தொடக்கம் என்றால் கூடுதலாக ஏராளமான மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில் புதிய நிதியாண்டு தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் சமையல் எரிவாயு முதல் கார் வரை பல்வேறு பொருட்களின் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. சுங்கக் கட்டணமும் நாடு முழுவதும் உயர்கிறது. அதிலும் குறிப்பாக சுங்கக் கட்டணம் சுங்கக் கட்டணமும் ரூ.5 முதல் ரூ.55 வரை உயர்த்தப்படுகிறது. […]
மராட்டிய மந்திரி ஆதித்ய தாக்கரே அம்மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “5 மாநில சட்டசபை தேர்தலும் முடிந்துவிட்டது, எரிபொருள் விலையும் உயர்ந்துவிட்டது. அடுத்த தேர்தல் வரை விலை குறைய காத்திருக்க வேண்டும். பெரும்பாலான கொரோனா கட்டுபாடுகள் மராட்டிய மாநிலத்தில் நீக்கப்பட்டுள்ளன. மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு உயராது என்ற நம்பிக்கை உள்ளது. கல்லூரிகளில் அரசியல் கூடாது. இருந்தாலும் தற்போது அதுதான் நடந்து வருகிறது. மாணவர்களின் பழைய பாடத் […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பத்து மாத காலமாக வீடு கட்டுவதற்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையும் அதிகமாக உயர்ந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு உள்ள விலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மரத்தின் விலை மட்டும் 35 சதவீதம் உயர்ந்துள்ளது. குழாய்களின் விலை 20 சதவீதம், மின் சாதனங்களின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளதால் சிக்கனமான […]
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. ஏற்காட்டில் உள்ள குப்பனூர் சாலையில் நேற்று பெய்த கனமழையால் 5 கிலோமீட்டர் தொலைவில் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதாரம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். முன்னதாக ஏற்காடு சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் 3 நாட்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் செயல்பட்டது. அதனால் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே […]