Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“உற்பத்தி குறைவால் அதிகரித்த வெல்லம் விலை”…. எவ்வளவு தெரியுமா…????

உற்பத்தி குறைவால் வெல்லம் விலை அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம், நொய்யல், தவிட்டுப்பாளையம், ஓலப்பாளையம், நடையனூர், திருக்காடுதுறை என பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு நடவு செய்து வெள்ளம் தயாரிக்கும் அதிபர்களிடம் விற்பனை செய்கின்றார்கள். கரும்புகளை வாங்கிய வெள்ளம் தயாரிப்பு ஆலை, கரும்புகளை சாறு பிளிந்து பாகு காய்ச்சி அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை உள்ளிட்டவற்றை தயாரிக்கிறார்கள். இதன்பின் வெள்ளங்களை உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றார்கள். […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் காய்கறி விலை கிடுகிடு….. காரணம் இதுதான்….. இல்லத்தரசிகள் ஷாக்….!!!!

கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடிய காய்கறிகளின் வரத்தானது குறைந்து வருகின்றது. இதனால் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு 7000 டன்னிலிருந்து 5500 டன்னாக குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை 10 லிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரித்த உணவு பொருட்களின் விலை!… சிரமப்படும் மக்கள்…. பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கடந்த 2020 ஆம் வருடம் முதல் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது என்றுதான் கூற வேண்டும். இதனால் பல இடங்களில் உடல் நல ரீதியாக மட்டுமின்றி பொருளாதாரரீதியாகவும் அனைத்து நாடுகளும் பாதிப்பினை சந்தித்துவந்தது. அதன் ஒருபகுதியாக இப்போது உலகத்தில் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் பொருளாதாரம் மிகவும் சரிந்துள்ளது. நடுத்தர மக்கள் அனைவரும் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய முடியாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். கடந்த 1981ஆம் வருடத்திற்கு பின் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் நிதி நெருக்கடி…. பெட்ரோல் ஒரு லிட்டர் 338 ரூபாய்…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

நிதி நெருக்கடியால் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 338 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி ஒவ்வொரு நாளும் கடுமையாக மோசமடைந்து வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடு, ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்தடை, தொழிற்சாலைகள் அடைப்பு, பணியாளர்கள் பணி நிறுத்தம் என்று இயல்பு நிலை கடுமையாக  பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மக்கள் தொடர்ந்து அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 84 ரூபாய் அதிகரித்து 338 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள்…. வியாபாரிகள் ஆர்வம்….!!!!

ஆர்தோடக்ஸ் தேயிலை தூளின் விலை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் ஏலம் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்கு தேயிலைத்தூள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் இருந்து 90 சதவீதம் தேயிலைத்தூள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இங்கு பொருளாதார சரிவு காரணமாக தற்போது நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் அதிகமான அளவுக்கு […]

Categories
உலக செய்திகள்

பெரு நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு…. போராட்டத்தில் வெடித்த கலவரம்…!!!

பெரு நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து போராட்டம் நடந்த நிலையில்,  காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. பெரு நாட்டில் விவசாய உரம், எரிபொருள் போன்ற பொருட்களின் விலை அதிகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வாகன ஓட்டுனர்கள் கடந்த திங்கட்கிழமையிலிருந்து நாடு முழுக்க பணி நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். மேலும், அதிபரையும், பிரதமரையும் எதிர்த்து விவசாயிகள் போர்க்கொடி தூக்கி சாலையில் சென்றார்கள். இந்த பேரணியின் போது, திடீரென்று மோதல் ஏற்பட்டு காவல்துறையினர் மீது பொதுமக்கள் கற்களை தூக்கி […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார தடையால்…. விலை அதிகரிப்பு…. சர்க்கரைக்கு போட்டி போடும் ரஷ்ய மக்கள்…!!!

ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார தடையால் அங்கு சர்க்கரை விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும், போர் காரணமாக கச்சா எண்ணையின் விலையானது, உலக சந்தையில் அதிகரித்தது. தற்போது, பொருளாதார தடை காரணமாக ரஷ்ய நாட்டில் சர்க்கரை விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. Сахарные бои в Мордоре продолжаются pic.twitter.com/hjdphblFNc — 10 квітня (@buch10_04) March […]

Categories
உலக செய்திகள்

கச்சா எண்ணையின் இறக்குமதியை தடை செய்தால்…. உலக நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை…!!!

ரஷ்ய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்தால், அதன் விலை இரு மடங்காக அதிகரிக்கும் என்று உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருவதால், உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன. மேலும் கடும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாடுகள் திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை மேற்கத்திய நாடுகள் தடை […]

Categories
உலக செய்திகள்

“ரொட்டி துண்டின் விலை வெகுவாக அதிகரிக்கும்!” பிரிட்டனில் நிபுணர்கள் எச்சரிக்கை..!!

பிரிட்டனில் இன்னும் சில நாட்களில் ஒரு துண்டு ரொட்டிக்கான விலை 20% உயரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரிட்டனில் கடந்த 9 வருடங்களில் இல்லாத அளவில், கோதுமையின் விலை தற்போது வெகுவாக அதிகரித்தது. இதனையடுத்து ரொட்டியின் விலையும் கடுமையாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த வருடத்தில் கோதுமையின் விலை 26.7% அதிகரித்தது. மேலும் ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் அவன்களுக்கான, எரிவாயு விலையும் அதிகரித்தது. உலகம் […]

Categories
மாநில செய்திகள்

வருகிற 20 ஆம் தேதி…. தமிழக முழுவதும் பாஜக போராட்டம்…!!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வுவை காரணமாக கூறப்படுகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100ஐ தாண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன்படி பெட்ரோல் ரூ.5 மற்றும் டீசல் ரூ.10 என்று […]

Categories
மாநில செய்திகள்

8 மாதங்களில் 8வது முறை சிலிண்டர் விலை உயர்வு…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!!

தமிழகத்தில் இந்திய  எண்ணை நிறுவனங்கள் சமீபத்தில் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி இருந்தது. ஆனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை உயர்த்தபடாமல்  அதை விலை ரூ.900 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. அதன்படி  சமையல் எரிவாயு விலை ரூ.15 ஆக உயர்த்தி ரூ.915 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் சிலிண்டர் வாங்கும் நிலை குறைந்து […]

Categories
மாநில செய்திகள்

சின்ன வெங்காயத்தின் வரத்து குறைவால்…. எகிறும் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா..?

வெங்காயம் வரத்து குறைவு காரணமாக மதுரையில் சின்ன வெங்காயத்தின் விலை 130 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சின்னவெங்காயம் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு வீணானது. இதனால் சந்தைக்கு வழக்கமான அளவை விட தற்போது குறைவாக வந்துள்ளது. கடந்த மாதம் வரை சரிவாக காணப்பட்ட வெங்காயத்தின் விலை திடீரென்று உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக சின்ன வெங்காயத்தின் வரத்து குறைவதால் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1,90,00,00,00,00,000…. வசூல் செய்த மோடி அரசு…. 73ஆண்டுல இப்படி இல்லை… சோனியா கண்டனம் …!!

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்த்தியுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெயின் விலை குறைவாக உள்ள நிலையில் பெட்ரோல்,டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்துள்ளார். அதில், மத்திய அரசு லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு இப்படி விலை உயர்வை ஏற்றிக்கொண்டே போகிறது. ஐக்கிய முற்போக்கு […]

Categories
தேசிய செய்திகள்

40க்கு விற்கவேண்டிய பெட்ரோல் டீசல் விலை… இந்தியாவில் மட்டும் 90?…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மற்றநாடுகளில் குறையும் போது இந்தியாவில் மட்டும் குறையாமல் இருப்பது ஏன் என்று எம்பி சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இன்னும் 15 நாட்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டி விடும் என்று பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உருளைக்கிழங்கு மாத சராசரி விலை ரூ.40 ஆக உயர்வு..!!

வெங்காயம் விலை ஏற்றத்தை தொடர்ந்து கடந்த 130 மாதங்களில் அதாவது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உருளைக்கிழங்கு மாத சராசரி விலை கிலோ 40 ரூபாயாக அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் இந்த மாதம் உருளைக்கிழங்கு மாத சராசரி விலை 39 ரூபாய் 30 காசுகளாக உள்ளது. டெல்லியில் உருளைக்கிழங்கின் மாத சராசரி விலை சற்று உயர்ந்து கிலோ 40 ரூபாய் 11 காசுகளாக உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் டெல்லியில் […]

Categories

Tech |