Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகங்களில் தினமும் 7 லட்சம் ஏழை மக்களுக்கு விலை இல்லா உணவு வழங்கப்படுகிறது – முதல்வர் பழனிசாமி!

அம்மா உணவகங்களில் தினமும் 7 லட்சம் ஏழை மக்களுக்கு விலை இல்லா உணவு வழங்கப்படுகிறது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, கொரோனா தாக்கம் முதலில் குறைவாகவும், […]

Categories

Tech |