Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு…. காலையிலேயே ஷாக்கிங் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள்  உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் […]

Categories

Tech |