Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள பூனைகள் திருட்டு…..வாலிபர் கைது….!!!

இடுக்கியில்  3 விலை உயர்ந்த பூனைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் கார்கூந்தல் என்ற பகுதியில் வசிப்பவர் தங்கப்பன் (வயது 38). மேலும் அதே பகுதியில் ஜோஸ் என்பவர் செல்லப்பிராணிகளான  கிளி, அணில், பறவை, பூனைகள் உட்பட பல உயிரினங்களை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது கடையில் இருந்த, 3 பூனைகள் கடந்த 2 தினங்களுக்கு முன் காணாமல் போனது […]

Categories

Tech |