Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…. ஆவின் நெய் விலை மீண்டும் உயர்வு… புதிய ரேட் இதுதான்….!!!!

தமிழகத்தில் பால் விலையை தொடர்ந்து நெய் விலையையும் ஆவின் நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது. ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலை அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட், தயிர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. பால் பொருட்களின் விலை உயர்வுக்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை 580 ரூபாயிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….. நல்லெண்ணெய், பாமாயில் விலை கிடுகிடு உயர்வு….!!!!!

விழுப்புரம் சந்தையில் அத்தியாவசியமான பொருட்களின் விலைப்பட்டியல் வாரம் தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரத்தை விட நல்லெண்ணெய் மற்றும் பாமாயிலின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு டின் நல்லெண்ணெய் 5610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு டின்னுக்கு 165 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், 5775 ரூபாயாக இருக்கிறது. இதேபோன்று கடந்த வாரம் 1530 ரூபாயாக இருந்த பாமாயிலின் விலை தற்போது ஒரு டின்னுக்கு […]

Categories
ஆட்டோ மொபைல்

இன்று முதல் அமல் …. இருசக்கர வாகனங்களின் விலை அதிரடி உயர்வு…. பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு….!!!

நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஹீரோ நிறுவனம் வாகனங்களின் உற்பத்தி செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ப்ளெண்டர், எக்ஸ் பல்ஸ், எக்ஸ்ட்ரீம் , மேஸ்ட்ரோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விலையை ஹீரோ நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது. இந்நிலையில் ஹீரோ பைக் […]

Categories
ஆட்டோ மொபைல்

டிசம்பர் 1 முதல் அமல்…. இருசக்கர வாகனங்களின் விலை அதிரடி உயர்வு…. பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு….!!!

நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஹீரோ நிறுவனம் வாகனங்களின் உற்பத்தி செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ப்ளெண்டர், எக்ஸ் பல்ஸ், எக்ஸ்ட்ரீம் , மேஸ்ட்ரோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விலையை ஹீரோ நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது. இந்நிலையில் ஹீரோ பைக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆரஞ்சு தொடர்ந்து சிவப்பு ஆவின் பால் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா….????

தமிழகத்தில் ஆரஞ்சு பால் பாக்கெட்டை தொடர்ந்து தற்போது சிவப்பு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு எட்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் ஆரஞ்சு பால் பாக்கெட் 500 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பருப்பு, வெங்காயத்தின் விலை உயரப்போகுதா….? மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரப் பிரிவு செயலாளர் ரோஹித் சிங் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, இந்தியாவில் பருப்பு உள்ளிட்ட தானியங்களின் கையிருப்பு போதுமான அளவில் இருக்கிறது. இதனால் பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலை தற்போதைக்கு உயர வாய்ப்பு இல்லை. மத்திய அரசிடம் 2 லட்சத்து 50,000 டன் வெங்காயம் இருப்பு இருக்கிறது. தற்போது சில மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்ந்ததாக தகவல் வெளியான நிலையில், அந்த மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தீபாவளியையொட்டி மடமடவென உயர்ந்த விலை”…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!!!

தீபாவளியையொட்டி ஆடைகள், மளிகை பொருட்கள், பட்டாசுகளின் விலை உயர்ந்திருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் அனைவரும் புத்தாடைகள், பட்டாசு, பலகாரங்கள் உள்ளிட்டவற்றின் கடைகளை நோக்கி குவிந்து வருகின்றார்கள். இந்த நிலையில் அந்த பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கின்றது. சென்ற 10 நாட்களில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெல்லம், எண்ணெய் ஆகியவற்றின் விலை கிலோவுக்கு 10 முதல் 20 வரை உயர்ந்திருக்கின்றது. மேலும் […]

Categories
டெக்னாலஜி

நீங்க ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா?…. அப்போ தீபாவளிக்கு முன்பே போங்க…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் இப்போது பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பெரும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் வாயிலாக இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ஆகவே மொபைல்கள், ஸ்மார்வாட்ச்கள் ஆகிய சாதனங்களை வாங்க இதுவே சிறந்தநேரம் என்பதால், அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய பண்டிகைக்காலங்கள் நிறைவடைந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் மிகப் பெரிய அதிர்ச்சியை அளிக்க இருப்தாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலில், இந்தியாவில் பண்டிகைகாலங்கள் நிறைவுபெற்றதும் ஸ்மார்ட் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. இனி அதிக லாபம் தான்…. மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ராகி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோதுமைக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.110 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு 2023-24 பருவத்தில் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2125 ஆக இருக்கும். இதற்கு முன்னர் ரூ.2015 ஆக இருந்தது. அதனை தொடர்ந்து பார்லி அரிசிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1635 இருந்து ரூ.1735 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை போல, கடலைப் பருப்புக்கான […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அமுல் பால் விலை உயர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு நாடு முழுவதும் அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. குஜராத் தவிர அனைத்து மாநிலங்களிலுமே முழு கொழுப்பு நிறைந்த பால் மற்றும் எருமை பால் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தியுள்ளது. இதனால் முழு கொழுப்பு நிறைந்த பால் லிட்டருக்கு 61 ரூபாயிலிருந்து 63 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து குஜராத் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் கூறுகையில், கால்நடை தீவன […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… இயற்கை எரிவாயு விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் கெஜரிவால் தலைமயில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதனைப் போல அதிகரித்தவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அவற்றுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு நிரப்பிய வாகனங்களில் பயன்பாடு டெல்லியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இந்திர […]

Categories
தேசிய செய்திகள்

பால், இறைச்சி விலை உயர்வு?…. காரணம் என்ன தெரியுமா?…. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் மாடுகளுக்கான தீவனத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் பால் மற்றும் இறைச்சி விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. மாடுகளுக்கான தீவனங்களின் விலை கடந்த 9 ஆண்டு உச்சத்தை தொட்டுள்ளது. பல பகுதிகளிலும் கன மழை காரணமாக பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் தீவனங்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் இழப்புகளை சமாளிப்பதற்காக விவசாயிகள் விலையை உயர்த்தி வருகிறார்கள்.கடந்த டிசம்பர் மாதம் முதல் தீவனத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பால் மற்றும் இறைச்சி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலெர்ட!….. பால், இறைச்சி விலை உயரும் அபாயம்…. என்ன காரணம் தெரியுமா….?

இந்தியாவில் மாடுகளுக்கான தீவனங்களின் விலை கடந்த 9 ஆண்டு உச்சத்தை தொட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக பயிர் செய்த ஏற்பட்டுள்ளதே தீவனங்களின் விலை உயர்ந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இழப்புகளை சமாளிப்பதற்காக விவசாயிகள் விலையை உயர்த்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தீவனங்களின் மொத்த விஐ பணவீக்கம் 25.54% என அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது கடந்த 9 ஆண்டுகால உச்சமாகும். அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே தீவனத்தின் விலை […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை காலம்….. 2 மடங்காக உயர்ந்த விமான டிக்கெட் விலை…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!!

இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை. இந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அதன் மறுநாள் 5 ஆம் தேதி விஜய தசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் திங்கட்கிழமை தவிர்த்து சனி, ஞாயிற்றுக்கிழமை என ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள் வருகின்ற 30ஆம் தேதி முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள் இதனால் பஸ் ரயில்களின் ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டது. எனவே பஸ், ரயில்களின் டிக்கெட் கிடைக்காத […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: திடீர் விலை உயர்வு….. 30% முதல் 40% அதிகரிப்பு….!!!!!

தீபாவளி நெருங்கிவரும் நிலையில் பட்டாசுகளின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர். பட்டாசு தயாரிப்பதில் மிக முக்கியமான இடம் சிவகாசி தான். இங்கு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளில் 95% பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் 7 சதவீதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. மேலும் பட்டாசு தயாரிக்க மூலப்பொருட்கள் 25 முதல் 30% உயர்ந்துள்ளதால் பட்டாசு விலையும் உயர்ந்துள்ளது. மூலப் […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு….. இன்று முதல் அமல்….. அடுத்தடுத்து ஷாக்….!!!!

ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு நடத்தும் ஆவின் நிறுவனம் மூலமாக பால் மட்டும் இல்லாமல் வெண்ணைய், பன்னீர் உள்ளிட்ட 20 வகையான பால் உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது ஆவின் நேரடி விற்பனை நிலையங்களில் மட்டுமல்லாமல் தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, மொத்த விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆவின் பால் பொருள்களின் விலை இதோடு மூன்றாவது […]

Categories
மாநில செய்திகள்

இட்லி, தோசை, சாப்பாடு விலை உயர்கிறது….. அடுத்து இதுதான்…. பொதுமக்களுக்கு ஷாக்….!!!

அரிசி மளிகை பொருட்கள் விலை உயர்வு அனைத்து தரப்பின் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசி விலை 25 கிலோ பைக்கு சராசரியாக ரூபாய் 100 உயர்ந்துள்ளது. தற்போது 25 கிலோ பை ஒன்றின் விலை ஆனது 1330 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. அரிசி விலை உயர்வுக்கு காரணம் ஆந்திராவிலிருந்து நெல் வரத்து மிகவும் குறைந்ததால் தான். அரிசி மட்டுமில்லாமல் மளிகை பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தை விட சராசரியாக 5 மடங்கு வரை விலை […]

Categories
மாநில செய்திகள்

“நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு”…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் சந்தையில் வாரம் தோறும் உணவு பொருட்களின் விலைப்பட்டியல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் விலை 2900க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 2950 விற்பனைக்கு வருகின்றது. அதேபோல் நல்லெண்ணெய் 15 கிலோ விலை ஆனது கடந்த வாரம் 5280 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இனி மல்லி பூ வைக்கிறது ரொம்ப கஷ்டம்…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!

தமிழகத்தில் பண்டிகை காலங்கள் தற்போது நெருங்கி வருவதால் பூ மற்றும் பழங்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்து 300க்கும், பிச்சிப்பூ ரூ.700க்கும், முல்லைப்பூ ரூ.800க்கும், சம்பங்கி பூ ரூ.150க்கும், பட்டன் ரோஸ் பாக்கெட் ரூ.200க்கும், செண்டுமல்லி ரூ.80க்கும் விற்பனையானது. இதுகுறித்து மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராமசந்திரன் கூறுகையில், கடந்த 1 வாரமாக மழை […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: போன மாசம் ரூ.180, இந்த மாசம் ரூ.320….. தாய்மார்களுக்கு அதிர்ச்சி…..!!!!

தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில் புதிதாக வரி ஏதும் விதைக்கப்படாத நிலையில் வடமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதாக கூறி பருப்பு, எண்ணெய், காய்ந்த மிளகாய், மல்லி உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் பிஸ்கட், சோப்பு,ஷாம்பு உள்ளிட்டவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதாக வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் பதுக்களை இரும்பு கரம் கொண்டு தடுக்க தவறினால் அத்தியாவசிய பொருள்களின் விலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கதறவிடும் காய்கறி விலை….. கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்…. ஒரு கிலோ கேரட் எவ்ளோ தெரியுமா?…!!!!

ஈரோடு வ உ சி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலம் வந்துவிட்டால் விளைச்சல் பாதிக்கப்படும். இதனால் காய்கறிகளின் விலை விண்ணை முட்ட ஆரம்பிக்கும். அந்த வகையில் ஈரோடு மாநகரில் அமைந்துள்ள வ உ சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் […]

Categories
மாநில செய்திகள்

“தென்மேற்கு பருவமழை” கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகள் விலை…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததால் காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வஉசி பூங்காவில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திரா, பெங்களூர், ஒட்டன்சத்திரம், தாளவாடி, திண்டுக்கல், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஆனால் பருவமழையின் காரணமாக விளைச்சல் குறைந்ததால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி தக்காளி […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கு வினியோகிக்கும் சமையல் கியாஸ்… 2 முறையாக விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!

டெல்லியில் குழாய் வழியாக வீடுகளில் சமையல் அறைக்கு சமையல் கியாஸ் விநியோகிக்கும் பணியை இந்திரபிரஸ்தா கியாஸ் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவன டெல்லி மற்றும் சுற்றுப்புற நகரங்களில் குழாய் வழியாக விநியோகிக்கும் சமையல் கியாஸ் விலையை நேற்று யூனிட்டுக்கு ரூ.2.63 வீதம் உயர்த்தி உள்ளது. அதன்படி ஸ்டாண்டர்டு மீட்டருக்கு ரூ.47.96 ஆக இருந்த அதன் விலை ரூ.50.59 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த மாதம் 26ம் தேதி இதன் விலை ரூ.2.10 ஆக உயர்த்தப்பட்டது. எனவே […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா….. பூக்களின் விலை திடீர் உயர்வு…. பொதுமக்கள் கவலை….!!!

நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளதால் மதுரையில் இன்று மலர்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. திருவிழா காலங்களில் பூக்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாட உள்ளதால் மலர்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில் இன்று பூக்களை வாங்குவதற்காக ஏராளமான பூ வியாபாரிகள் குவிந்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த மலர்கள் விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை பூ கிலோ ரூ. 1,200-க்கும், முல்லை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. ஆவின் தயிர், நெய் விலை அதிகரிப்பு…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என்று அழைக்கப்படும் ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி அதன் உபபொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பாதாம் பவுடர், இனிப்புவகைகள், ஐஸ்க்ரீம் ஆகியவற்றையும் விற்பனை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி வெளிச் சந்தையை ஒப்பிடும்போது தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், இனிப்புவகைகள் ஆகிய பொருட்களின் விலைகள் ஆவின் விற்பனை நிலையங்கள் வாயிலாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே ஏழை எளிய மக்கள் ஆவின் பால் மற்றும் அதன் உப […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking:ஆவின் பொருட்கள் திடீர் விலை உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, நெய் விலை ஒரு லிட்டருக்கு 45 ரூபாயும், தயிர் விலை ஒரு லிட்டருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பேக்கேஜ் செய்யப்பட்ட பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5% ஜிஎஸ்டி வரி விதித்ததால், தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த நேரிட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரிசி பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு….. புதிய ஜிஎஸ்டி வரி….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் ஜி.எஸ்.டி. கவுன்சிலிங் கூட்டம் நடைபெற்றது. அதில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்து இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதனைத் தொடர்ந்து வரி விதிப்புக்குள்ளான வரி விதிப்பு மாற்றி அமைக்கப்பட்ட பொருட்களின் விலை இன்று முதல் உயர வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் பேக்கிங் செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(ஜூலை 18) முதல் அமல்…. இதெல்லாம் விலை உயரப்போகுது…. முழு லிஸ்ட் இதுதான்…. ஷாக் நியூஸ்….!!!!

சமீபகாலமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பணவீக்கம் தான். இந்நிலையில் சில அத்தியாவசிய பொருட்கள் மீதான விலை மேலும் உயரக்கூடும் என்றும் விரைவில் அது அமலுக்கு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில் பால், தயிர், பன்னீர் போன்ற பால் பொருட்கள், அரிசி, கோதுமை, தானியங்கள், அப்பளம், இறைச்சி மற்றும் மீன் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால்,சமீபத்தில் நடந்த […]

Categories
தேசிய செய்திகள்

வரும் ஜூலை 18 முதல்…. அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்…. கட்டாயம் அறிந்து தெரிந்துகொள்ளுங்கள்….!!!!

ஜிஎஸ்டி தொடர்பாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரும் திங்கள் கிழமை முதல் சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. அது என்னென்ன என்பதை இதில் நாம் தெரிந்து கொள்வோம். லீகல் மெட்ராலஜி சட்டத்தின்படி முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட, முன்கூட்டியே லேபிளிடப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர், பால் போன்ற சில்லறை பொருட்களுக்கு ஜூலை 18 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில்…. மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்றவைகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து லிட்ரோ சிலிண்டரின் விலையை ரூபாய் 200 ஆக உயர்த்த வேண்டிய சூழ்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 50 மட்டும் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 நாட்களுக்குள் கொழும்பில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 140 இடங்களுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடு கிடுவென உயர்ந்த உளுந்தம் பருப்பு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!!

உளுந்து விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். விருதுநகரில் வாரம் தோறும் அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலானது வெளியிடப்படும். அந்த வகையில் இந்த வாரமும் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட உளுந்தம் பருப்பின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து அதிகரித்துள்ள பொருட்களின் விலைப்பட்டியல் குறித்து பார்க்கலாம். அதன்படி பட்டாணி பருப்பின் விலை 5,750 ரூபாய்க்கும், பர்மா எப்.ஏ.கியூ உருட்டு உளுந்தம் பருப்பு 9,100 ரூபாய்க்கும், உருட்டு உளுந்தம் பருப்பு 10,200 […]

Categories
மாநில செய்திகள்

இனி ஆம்லெட், ஆப் பாயில் சாப்பிட….. காசு அதிகம் செலவாகும்….. முட்டை பிரியர்கள் ஷாக்….!!!!

இனிவரும் நாட்களில் முட்டை விலை ரூபாய் 6 வரை உயரும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4 மாதங்களில் தீவன விலை உச்சபட்சமாக உயர்ந்ததால் பண்ணைகளை நடத்த முடியவில்லை என்று தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ஒரு லட்சம் கோழி வைத்திருந்த பண்ணையாளர்களுக்கு நான்கு மாதங்களில் 2.50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பால் கோழிக்குஞ்சுகளை பண்ணைகளில் விடுவது நிறுத்தப்பட்டுள்ளன. நாமக்கல் மண்டலத்தில் […]

Categories
ஆட்டோ மொபைல்

ஜூலை 1 முதல் அமல்…. இருசக்கர வாகனங்களின் விலை உயர்வு…. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்கள் விலை 3,000 ரூபாய் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. கமாடிட்டி விலை உயர்வு,பணவீக்கம் மற்றும் உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களில் மாடலுக்கு தகுந்தாற்போல் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகனம் வாங்க நினைப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமாடிட்டி விலை உயர்வு, பணவீக்கம்,உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணங்களால் வாகனங்கள் விலை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.100, ரூ.523, ரூ.480, ரூ.385 விலை உயர்வு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

நெல் உள்ளிட்ட 14 வகையான பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2022-23 ஆம் ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூபாய் 100 உயர்த்தப்பட்டு ரூ.2,040 ஆக அதிகரித்துள்ளது. மேலும் எள் குவிண்டாலுக்கு ரூ.523, பாசிப்பருப்பு குவிண்டாலுக்கு ரூ.480, சூரியகாந்தி விதை குவிண்டாலுக்கு ரூ.385 உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Categories
அரசியல்

மல்லி….! மல்லி….! மதுரை மல்லி….. அதிக விலைக்கு விற்பனை….. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…..!!!!

மதுரையில் மல்லிகை பூ விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் விற்பனையாகி வருகின்றது. இதனால் மற்ற பூக்களின் விலையும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. மல்லிகைப் பூ என்றாலே அது மதுரை தான். அந்த அளவுக்கு மல்லிகை பூ மதுரையில் மிகவும் பிரபலம். தற்போது மல்லிகை பூவின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சித்திரை மாதம் முடிந்து வைகாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் முகூர்த்த நாட்கள் வர உள்ளதால், மல்லிகைப் பூ தேவை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மக்களே…. “பெட்ரோல் ரூ.0.8, டீசல் ரூ.0.3 உயரும்”…. பகீர் ட்வீட்…!!!!!!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று திடீரென குறைத்து அறிவித்தது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை 7 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு மக்களிடையே சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்த போது பல மாநிலங்கள் வரியை குறைக்காமல் இருந்தது. எனவே தற்போதாவது பெட்ரோல், டீசல் […]

Categories
தேசிய செய்திகள்

எழுதுவோருக்கு சிக்கல்..! பேனா, பென்சில் விலை உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் எரிபொருட்களின் விலை கடும் உயர்வு அடைந்துள்ளதால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்களான காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால் ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் பேனா பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே நோட்டு புத்தகங்கள் விலை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தற்போது ஸ்டேஷனரி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பேனா விலை […]

Categories
உலக செய்திகள்

பாமாயில் ஏற்றுமதிக்கு தடை…. இந்தோனேசிய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதி செய்ய தடை விதித்திருப்பது, சர்வதேச சந்தையில் பாதிப்பை உண்டாக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டில் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் 5.5 கோடி டன் எண்ணெயில், 3.4 கோடி டன் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. மீதமிருப்பது உள்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாமாயில் எண்ணையின் விலை 5 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருப்பதால், இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையலுக்கு பயன்படுத்தும் பாமாயில், சுத்திகரிக்கப்பட்டது, சுத்திகரிக்கப்படாதது என்று அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கேஸ் சிலிண்டர் மீண்டும் விலை உயர்வு….. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!!

கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை 3 ரூபாய் உயர்ந்து ரூ.1018.03 ஆகவும், வணிக உபயோக சிலிண்டர் 8 ரூபாய் உயர்ந்து ரூ.2507 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை சிலிண்டர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிலிண்டருக்கு மாலை அணிவிப்பு…. நூதன முறையில்…. போராட்டத்தில் இறங்கிய பெண்கள்…!!

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெண்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி யுள்ளனர்.  சமையல் எரிவாயுவான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இந்த சிலிண்டர் விலையை  கண்டித்து மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அண்மையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து விறகு அடுப்பு வைத்து சமையல் செய்தும், கேஸ் சிலிண்டருக்கு சூடம் காட்டியும் நூதனமுறையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தக்காளி விலை கிடுகிடு உயர்வு…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?…. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் தக்காளி உற்பத்தி சீசன் இல்லாத காரணத்தால் சந்தைக்கு தினம்தோறும் 500 முதல் 700 தக்காளி பெட்டிகள் வருகிறது. அந்த வரத்து தற்போது குறைந்துள்ளதால் தக்காளியின் விலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…. காய்கறிகள் விலை கடும் உயர்வு…. எவ்வளவு தெரியுமா?….!!!!

தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகள் கிலோவுக்கு 10 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை […]

Categories
மாநில செய்திகள்

“விலை ரொம்ப ஏறிடுச்சு” சிக்கன், ஆம்லெட் பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயைத் தொட்டு விட்டது. இந்த நிலையில் கறி கோழி, முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதால் சிக்கன் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு 12 ரூபாய் உயர்ந்து 127 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல முட்டை விலை 25 காசுகள் அதிகரித்து மூன்று ரூபாய் 90 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் சிக்கன் […]

Categories
ஆட்டோ மொபைல்

வண்டி வாங்குற ப்ளான் இருக்கா?…. அதிரடியாக உயரப் போகும் ரேட்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதன் விளைவாக வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூடிய கடன்களுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. குறிப்பாக பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை மக்கள் EMI முறையில் தான் அதிக அளவு வாங்குகின்றனர். வாகனங்கள் மட்டுமல்லாமல் மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்களை மக்கள் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், பாலுக்கு அதிக விலை…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

அண்மைக்காலமாக பணவீக்கம் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதாலும் மற்றும் பணவீக்கம் காரணமாகவும் பெட்ரோல் மற்றும் பால் உள்ளிட்டவற்றின் விலையானது, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சர்வதேச அளவில் உணவு விலை உயர்வாக இருப்பதால், இந்தியாவிலும் உணவு விலை உயர்வாக இருக்கும் […]

Categories
அரசியல்

வீடு வாங்க திட்டமிட்டிருப்போருக்கு ஷாக் நியூஸ்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சொந்த வீடு என்பது அனைவருக்குமே மிகப்பெரிய கனவு. சொந்தமாக ஒரு வீடு இல்லாதவர்கள் அதை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். சிலர் சொந்தமாக வீட்டையே வாங்கிவிடுவார்கள். புதிதாக வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை வாங்குவது சுலபம் தான். ஏனென்றால் வங்கிகளில் இப்போது சலுகை வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள். ஆனால் இனிவரும் நாட்களில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. இந்தியா ரேட்டிங்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய் விலை உயர வாய்ப்பு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!!!!

விரைவில் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்களின் ஏற்றுமதியைத் தடை செய்வதற்கான இந்தோனேசியாவின் நடவடிக்கைக்குப் பின், உள்நாட்டு சமையல் எண்ணெய் விலைகள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும் என்று தொழில்துறை அதிகாரிகள் கூறி, இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். முன்பே உக்ரைன் போர் காரணமாக சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது பாமாயில் விநியோகம் தடைபட்டால் அதன் விலை கிடுகிடுவென உயரும். விலைகள் முன்னதாகவே அதிகமாக இருந்தது, இந்தோனேசியாவின் முடிவு […]

Categories
ஆட்டோ மொபைல்

பைக் வாங்குவோருக்கு ஷாக் நியூஸ்…. திடீரென விலையை உயர்த்திய பிரபல பைக் நிறுவனம்….!!!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள் மாடல்களின் விலையை அதிரடியாக உயர்த்தியது. இந்நிலையில் ஹிமாலயன் மோட்டார் சைக்கிளின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலின் அனைத்து வேரியண்ட் விளையும் ரூ.4,222 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை விவரம்: ராயல் என்பீல்டு ஹிமாலயன் கிராவல் கிரே, மிரேஜ் சில்வர் ரூ. 2, 19,109 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ராக் ரெட், லேக் புளூ ரூ. 2,22,928 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைன் கிரீன், […]

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தோல்வியை சந்தித்தார். மேலும் அவர் பிரதமர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து ஷெபாஸ் ஷெரீப் என்பவர் பாகிஸ்தானின் புதிதாக பிரதமராக பதவியேற்று கொண்டார். இந்த நிலையில் ஷெபாஸ் ஷெரீப் மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையை உயர்த்த போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் அவர், மானியம் அளிப்பது நிறுத்தப்பட்டால் பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு….. 40% விலை உயர்வு…. திணறும் பெற்றோர்கள்….!!!!

பள்ளிக்கூட புத்தகங்கள், நோட்டுகள் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை அதிகமாகி உள்ளதால், பேப்பர், நோட்டு, புத்தகங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மூலப் பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் கடந்த ஜனவரி 1 2022 முதல் 20 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்த நிலையில், அதன் மூலம் செய்யப்படும் பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி, மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் நோட்டு புத்தகங்களின் விலை 40 சதவீதம் […]

Categories

Tech |