Categories
தேசிய செய்திகள்

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமல்…. இனி 500 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசு வழங்கும் சிலிண்டருக்கான மானியமும் சில மாதங்களாக வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் சமீப காலமாக மீண்டும் சிலிண்டர்களுக்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலிண்டர் ஒன்றின் விலை 1100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் ராஜஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. பிரபல நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இலங்கையில் எரிபொருள் விலை மற்றும் விலைவாசி உயர்வினை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் எரிபொருள் விலையில் குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஷாபாஷ் ஷெரிப் கூறியது, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.18.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ.40 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சரிந்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பதவியேற்ற போது சந்தை விலைக்கேற்ப கனத்த இதயத்துடன் விலையே ஏற்றியதாக […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் அமல்….. பெட்ரோல் ரூ.18.50, டீசல் ரூ.40.54 குறைப்பு…. எங்கு தெரியுமா?….. ஹேப்பி நியூஸ்….!!!!

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50- க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.40.54- க்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அதாவது ஜூலை 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு அந்நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: எண்ணெய் விலை குறைப்பு….. அரசு உத்தரவு….. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி….!!!!!

கடந்த மாதம் சமையல் எண்ணெய் 10 முதல் 15 ரூபாய் வரை விலை குறைப்பு செய்யப்பட்டிருந்தது. வரும் காலங்களிலும் இதன் விலை இன்னும் குறையும் என்று எதிர்பாக்கப்படுகிறது. அடுத்த ஒரு வாரத்திற்குள் தற்போது இருக்க கூடிய எண்ணெய் விலையில் இருந்து பெரிய அளவிலான விலை குறைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உற்பத்தியாளர்களையும் , விற்பனையாளர்களையும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சமையல் எண்ணெய்களின் எம்ஆர்பி யில் உடனே 15 ரூபாய் குறைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உணவு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய் விலை: இவ்வளவு ரூபாய் குறைத்திடுங்கள்?…. உற்பத்தியாளர்கள் சொன்ன குட் நியூஸ்….!!!!

இந்தியாவானது தன்னுடைய சமையல் எண்ணெய்யின் தேவையில் 60 % இறக்குமதி செய்கிறது. சென்றசில மாதங்களாக சர்வதேசசந்தையில் விலை அதிகரித்ததால் இந்தியாவில் அதன் சில்லரை விலையும் உயர்ந்தது. எனினும் அண்மை காலமாக அந்த சந்தையில் விலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் சென்ற மாதம் லிட்டருக்கு ரூபாய் 10 -ரூ.15 வரை விலை குறைக்கப்பட்டது. அதன்பின்பும் விலையானது குறைந்துள்ளதால், அது தொடர்பாக விவாதிப்பதற்கு மத்தியஉணவு செயலாளர் சுதன்சு பாண்டே, அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி விலை குறைப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் தடுப்பூசி போடும் பணிகள் இந்தியா முழுவதும் தீவிரமாக நடைபெற்றது. இதனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தனியார் மருத்துவமனைக்கான கொரோனா தடுப்பூசியின் விலையை குறைத்துள்ளது. அதன்படி பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியின் விலையை ரூ.1,200லிருந்து ரூ.225 ஆகவும், […]

Categories
அரசியல்

பெட்ரோல், டீசல் விலை குறைக்க இதுதான் வழி…. மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உற்பத்தி வரிக் குறைப்பின் மூலம் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “நேற்று சென்னையில் டீசல் விலை 76 காசுகளும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும் உயர்த்தப்பட்டிருந்தது. டீசல், பெட்ரோல் விலை 6-வது நாளாக தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது. 8 தவணைகளில் கடந்த 9 நாட்களில் டீசல் விலை ரூபாய் 5.33, பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூபாய் 5.29 உயர்த்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. நாடு முழுவதும் அதிரடி விலை குறிப்பு…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் நோய்த் தொற்றுக்கு எதிராக போடப்பட்டு வரும் தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு தவணை முறையே ரூ.1,200 மற்றும் ரூ.780-ஆக […]

Categories
மாநில செய்திகள்

அடடே இப்படி ஒரு ஆப்பரா!… பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.5 தள்ளுபடி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாரத் பெட்ரோல் பங்க் இயங்கிவருகிறது. இந்த பங்கில் புத்தாண்டை முன்னிட்டு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் செலுத்தி கொள்பவர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறைப்பு என அறிவிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் வந்து பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி செல்கின்றனர். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் ராசிபுரத்தில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க் பங்கின் விலை குறைப்பு செய்யப்பட்டால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அதிரடி விலை குறைப்பு…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் சமையல் எண்ணெயின் விலையை குறைத்துள்ளது என்று எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமையல் எண்ணெயின் விலை பண்டிகை காலத்தில் நுகர்வோர் நலன் கருதி குறைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்சு பாண்டே கூறியது இந்தியாவின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் சமையல் எண்ணெய் விலையை 10 முதல் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது இதன்மூலம் 30 முதல் 40 வரை குறைத்துள்ளது. மேலும் குறைக்கப்பட்ட விலையில் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த கலால் வரி குறைப்பால் பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைந்துள்ளது. இதையடுத்து மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தன. இந்தநிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இருசக்கர […]

Categories
மாநில செய்திகள்

மதுபானங்களின் விலை குறைப்பு…. தமிழகத்தால் அதிரடி….!!!!

ஆந்திர மாநிலத்தில் மதுபானங்களின் விலையை 20 சதவீதம் வரை குறைத்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கூடங்கள் மூடப்பட்டது. பின்னர் தொற்று குறைந்த பிறகு மீண்டும் மதுபான விற்பனை கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுபானங்களின் விலை 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இது மது பிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆந்திர […]

Categories
டெக்னாலஜி

NETFLIX யூஸ் பண்றீங்களா….உங்களுக்கு அதிரடி அறிவிப்பு…. !!!!

நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் மாதாந்திர கட்டணங்களை குறைத்துள்ளது. அதன்படி, இதற்கு முன் இருந்த 199 ரூபாய் மொபைல் பிளான் கட்டணம் 149 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 499 ரூபாய்க்கு பேசிக் பிளான் 199 ரூபாயாகவும், மாதம் 649 ரூபாயாக இருந்த ஸ்டாண்டர்ட் 499 ரூபாயாகவும், 799 ரூபாயாக இருந்த பிரிமியம் பிளான் 649 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில், நெட்பிளிக்ஸ் கட்டணத்தை குறைத்துள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கட்டணக் குறைப்பால் நெட்ப்ளிக்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு…. நள்ளிரவு முதல் அமல்…. மாநில அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலையானது அதிகரித்து வருகிறது. தமிழகம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பெட்ரோல் விலையில் ரூ.10 மற்றும் டீசல் விலையில் ரூ.5 குறைக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு 10 மற்றும் 5 ரூபாய் குறைக்கபட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

இதையும் குறைக்க வேண்டும்… மத்திய அரசுக்கு மேகனா காந்தி வலியறுத்தல்….!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ரூ.5 மற்றும் ரூ.10 என்று குறைத்துள்ளது. அதனைப் போலவே மற்ற மாநிலங்களும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை குறைத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. ஆனால் மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் பா.ஜ.க சுல்தான்பூர் தொகுதி எம்.பி. மேனகா காந்தி நேற்று தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

மற்ற மாநிலங்களை விட அதிகமா குறைக்கணும்…. தேமுதிக தலைவர் வலியுறுத்தல்…!!!

தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இது குறித்து தேமுதிக தலைவர் விஜய்காந்த் வெளியிட்டுள்ளார் அறிக்கையில்,  சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.5 மற்றும் டீசல் விலை ரூ.4 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3  குறைத்தது. ஆனால் இதுவரை டீசல் விலையை குறைக்கப்படவில்லை. தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னதுபோல செஞ்சு காட்டுங்க முதல்வரே…. ஓபிஎஸ் கோரிக்கை…!!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறி இருந்ததை போல செய்து காட்ட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்துள்ளது.  இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை 7 முதல் 8 ரூபாயும், டீசல் விலையை 9 முதல் 10 ரூபாயும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலையானது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெட்ரோல்-டீசல் மீதான வரி…  தமிழக அரசு குறைக்காதது ஏன்…? அண்ணாமலை கேள்வி…!!!

பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு தமிழக அரசு குறைக்காதது ஏன்? என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவினால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு வரியை குறைத்ததோடு நில்லாது, மாநில அரசுகளும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க…. ஓபிஎஸ் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க பலரும் தொடர் போராட்டம் நடத்தி கோரிக்கை விடுத்து. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாய், டீசல் விலை 11 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பரிசு என்று மத்திய அரசு […]

Categories
பல்சுவை

BSNL வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. 3 ப்ரீபெய்டு திட்டங்கள் விலை குறைப்பு…!!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் 100 ரூபாய்க்கு கீழ் உள்ள அதன் 3 ப்ரீபெய்டு திட்டங்களின் விலையை இரண்டு ரூபாய் வரை குறைத்துள்ளது. அது ரூ.56, ரூ.57, ரூ.58 ஆகும். இந்த பிரீஃபைட்ர் திட்டங்களின் புதிய விலைகள் அக்டோபர் 18ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. மேலும் குறிப்பிட்ட திட்டங்களை பிஎஸ்என்எல் வலைத்தளம் அல்லது மூன்றாம் தரப்பு ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். அதன்படி 56 ரூபாய் பிஎஸ்என்எல் பிளான் தற்போது இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டு 54 ரூபாய்க்கு ரீசார்ஜ் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைப்பு …. அதிரடி தகவல்…..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் ஆட்டம் தேச நலனுக்கு எதிரானது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார். நாக்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த வேளையில் இரு அணிகளும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது என்பது தேச நலனுக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கருப்பு பணத்தை மீட்பது மூலம் எரிபொருள் விலை குறையும் என்று முன்பு ஒருமுறை பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய் விலை குறைவு… மாநில அரசுதான் உறுதி செய்ய வேண்டும்… மத்திய அரசு உத்தரவு…!!!

சமையல் எண்ணெய் மீதான வரிவிதிப்பு குறைந்ததன் முழுப்பயனும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும். இதனை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஓராண்டுக்கும் மேலாக சமையல் எண்ணை மீதான விலை உயர்வு அதிகரித்து வருகின்றது. பண்டிகை காலத்தை ஒட்டி சமையல் எண்ணெய் விலை குறைப்பதற்காக கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது. இரண்டாவது முறையாக இம்மாதம் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு இன்று முதல்…. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சமையல் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி மற்றும் வேளாண் செஸ் வரிகளை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு இன்று முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

WOW: அதிரடி விலை குறைப்பு…. போடு அட்டகாசமான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 75000 விற்பனையாளர்கள் பங்கேற்கும் மாபெரும் சிறப்பு தள்ளுபடி விற்பனை அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி மாதம் முழுவதும் நடைபெறும் என்று அமேசான் அறிவித்துள்ளது. இதற்கு போட்டியாக ப்ளிப்கார்ட், தி பிக் பில்லியன் டேஸ் விற்பனையை அக்டோபர் 7 முதல் 12ம் தேதி வரை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் செல்போன் மற்றும் டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் மக்கள் பொருட்களை […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு?…. வாய்ப்பே இல்லை…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!!

பெட்ரோலிய பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லக்னோவில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 16 கோடி மதிப்பில் தசை சிதைவு நோய்க்கு வழங்கப்படும்இரண்டு மருந்துகளும் ஜி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிலிண்டர் விலை குறைப்பு?…. அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் தனி வேளாண் நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்மார்ட்போன் வாங்க செம சான்ஸ்…. அதிரடி விலை குறைப்பு…. இன்று ஒரு நாள் மட்டுமே…. உடனே போங்க….!!!!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் அதன் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அவ்வப்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. ஃபிளிப்கார்டு பிக் சேவிங் டே என்ற சிறப்பு விற்பனை ஜூலை 25  முதல்  ஜூலை 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி […]

Categories
தேசிய செய்திகள்

“ஃபிளிப்கார்டு பிக் சேவிங் டே”…. அதிரடி விலை குறைப்பு…. நாளை ஒரு நாள் மட்டுமே இருக்கு …..!!!!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் அதன் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அவ்வப்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. ஃபிளிப்கார்டு பிக் சேவிங் டே என்ற சிறப்பு விற்பனை ஜூலை 25  முதல்  ஜூலை 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி […]

Categories
தேசிய செய்திகள்

Exclusive: இன்று முதல் 5 நாட்கள்…. வாவ் சூப்பர் அறிவிப்பு….!!!!

பிளிப்கார்ட் நிறுவனம் இன்று முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை பிக் சேவிங்ஸ் டே சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் 80 சதவீதம் தள்ளுபடியிலும், லேப்டாப்கள் 40% தள்ளுபடியிலும், டிவிகள் 65 சதவீதம் தள்ளுபடி, ஸ்மார்ட்போன்களுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் ஐசிஐசிஐ கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்த அரிய வாய்ப்பு ஐந்து நாட்களுக்கு மட்டுமே. இதனைத் தவற விடாமல் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் அதிரடி விலை குறைப்பு…. வாவ் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், ஆன்லைன் மூலம் மக்கள் அனைவரும் பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். அவர்களுக்கு ஏற்றவாறு ஆன்லைன் நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஜூலை 26 மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் பிரைம் டே சிறப்பு விற்பனை அறிவித்துள்ளது. அதன்படி ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை சிறப்பு தள்ளுபடி, பிற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் 60 சதவீதம் வரை தள்ளுபடி, தொலைக்காட்சிகளுக்கு 65 சதவீதம் தள்ளுபடி, சமையலறை வீட்டு உபயோகப் பொருட்களுக்கு […]

Categories
பல்சுவை

விரைவில் ரியல்மி பேசிக் போன்…. அதிரடி விலை குறைப்பு….!!!!

ரியல் மீ நிறுவனம் அதன் பேசிக் போன்களை டிசோ என்ற கூரையின் கீழ் வெளியிடுகிறது. ஸ்டோர் 300, ஸ்டோர் 500 என்ற இரண்டு போன்களை வெளியிடுகிறது . இரண்டு போன்களும் 32 எம் பி RAM மற்றும் 32 எம்பி ஸ்டோரேஜ் கொண்டது. அதை 64 ஜிபி வரை நீட்டித்து கொள்ளலாம். 1.7 இன்ச் டிஸ்ப்ளே, 2,550 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்டோர் 300 ரூ.1,499- க்கும், 2.8 இன்ச் டிஸ்ப்ளே, 1,900 பேட்டரி கொண்ட ஸ்டோர் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை…. அமைச்சர் மூர்த்தி உறுதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]

Categories
பல்சுவை

ASUS ROG Phone 3 அதிரடி விலை குறைப்பு…. பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை….!!!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மிக அதிக அளவு நடந்தது. அதில் பிளிப்கார்டு போன்ற மளிகை ஈகாமர்ஸ் வலைத்தளத்தின் பொருட்களை மிக எளிதாக வாங்க முடிந்தது. அதனால நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை களை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது ஒரு ரூபாய்க்கு ஷாப்பிங் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட்டில் ‘Flipkart big saving days sale’ சிறப்பு விற்பனை ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆம்புலன்ஸ் ஜிஎஸ்டி 12%-ஆக குறைப்பு…. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இன்று முதல் விலை குறைப்பு….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை […]

Categories
பல்சுவை

யமஹாவின் அதிரடி ஆஃபர்…. ரூ.20 ஆயிரம் விலை குறைப்பு….!!!!

யமஹா நிறுவனம் தனது குறிப்பிட்ட மாடல் பைக்குகளின் விலையை 20,000 வரை குறைத்துள்ளது. யமஹா FZ 25 மாடலின் விலையில் ரூ.18,800 மற்றும் யமஹா FZS 25 மாடலின் விலையில் ரூ.19, 300 தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இனி இவற்றின் ex-ஷோரூம் விலை முறையே ரூ.1, 34,800 மற்றும் ரூ.1, 39,300 ஆக இருக்கும். உற்பத்தி செலவு குறைந்ததால் அதன் பலனை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக யமஹா அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் விலை குறைப்பு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழக முதலமைச்சராக நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று ஆவின் பால் விலை குறைப்பு. தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தவுடன் ஸ்டாலின் ஆவின் பால் விலை குறைப்பு அரசாணையில் கையெழுத்திட்டார். ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அனைத்து வகை […]

Categories
தேசிய செய்திகள்

கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் விலையும் குறைப்பு… எவ்வளவு தெரியுமா?…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகளுக்கு கோவிஷில்டு தடுப்பூசி…. விலை ரூ.100 குறைப்பு… சீரம் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி விலையை குறைக்க வேண்டும்…. மத்திய அரசு கோரிக்கை….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

ரெம்டெசிவர் மருந்து விலை குறைப்பு – மத்திய அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்து விலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4…. ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 5, டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு?… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு?… தீவிர ஆலோசனை…!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் விலை குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடைத்துள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ராஜஸ்தான், அசாம், மேகாலயா மற்றும் நாகலாந்து மாநில அரசுகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்படும் என பாமக அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடைத்துள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ராஜஸ்தான், அசாம், மேகாலயா மற்றும் நாகலாந்து மாநில அரசுகள் குறைத்துள்ளன. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு?… வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வரி குறைப்பு பற்றி இன்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடைத்துள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ராஜஸ்தான், அசாம், மேகாலயா மற்றும் நாகலாந்து மாநில அரசுகள் குறைத்துள்ளன. […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் விலையை குறைக்க…. சவுதி அரேபியா திட்டம்..!!

ஆசிய நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கான கச்சா எண்ணெய் விலையை, சவுதியின் அரம்கோ நிறுவனம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியாக, அந்நாட்டு அரசு வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பெட்ரோலிய பயன்பாடு குறைந்துள்ளதால், கச்சா எண்ணெய்க்கான தேவையும் சரிந்து வருகிறது. இது, சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முன்னணி கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதியின் அரம்கோ, மாதம் தோறும், ஐந்தாம் தேதியளவில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

oppo போன்… இவ்வளவு கம்மியா… அதிரடியாக விலையை குறைத்த நிறுவனம்..!!

ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1500-ஐ நிரந்தரமாக குறைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ரூ.22,990-க்கு இந்த ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது 6.43-இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1,080 x 2,400 பிக்சல்கள் மற்றும் 20:9 அளவிலான திரை விகிதம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இவை தற்போது அனைத்துக் கடைகளிலும் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ.40,000 ஸ்மார்ட் டிவி ரூ.19,499- மட்டுமே… பாதிக்குப்பாதி விலையில்…. பம்பர் ஆஃபர்..!!

அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியா விற்பனையை தவற விட்டவாடிக்கையாளர்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஸ்மார்ட் டிவிகளுக்கான சிறப்புத் தள்ளுபடியை அமேசான் நிறுவனம் வழங்குகிறது. அமேசான் டீல் விற்பனையில் இன்னும் ஒரு சில மணி நேரம் முதல் ஒரு சில நாட்கள் வரை மட்டுமே இருக்கும் என்பதால் உடனே முந்துங்கள். சிறந்த சலுகையுடன் கிடைக்கும் டிவி தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1.TCL 100 cm (40 inches) Full HD Certified Android Smart LED TV 40S6500FS […]

Categories

Tech |