Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…. புத்தாண்டில் சிலிண்டர்கள் விலை குறைக்கப்படுமா?… வெளியான தகவல் ….!!!!

சிலிண்டர்களின் விலையை  குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற 2023-ஆம் ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எல்பிஜி விலை குறைப்பை அரசு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்காலம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறையவில்லை. தற்போது டெல்லியில் 1053 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 179 ரூபாய்க்கும், மும்பையில் 1052 ரூபாய்க்கும், சென்னையில் 1068 ரூபாய்க்கும், பாட்னாவில் 1151 ரூபாய்க்கும், லக்னோவில் 1090 க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைய வாய்ப்பு இருக்கா?…. வெளிவரும் சூப்பர் தகவல்கள்….!!!!

வருகிற புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் (LPG) விலையானது குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பை அரசு எண்ணெய் நிறுவனங்களானது அறிவிக்கலாம் என நம்பப்படுகிறது. இப்போது கச்சா எண்ணெய் விலையில் பெரும் குறைப்பு ஏற்பட்டு உள்ளது. 2022ம் வருடத்தில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சுமார் 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சென்ற வருடம் அக்டோபர் 2021ல், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விமான எரிபொருள் விலை குறைவு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

சர்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்து வருவதன் காரணமாக தற்போது விமான எரிபொருள் விலை குறைந்துள்ளது. அதன்படி எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு 2.3 சதவீதம் குறைக்கப்பட்டு, 1,17,587 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சர்வதேச விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாதம் தோறும் 1-ம் தேதி விமான எரிபொருள் விலையானது மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் விலை குறைந்துள்ளதால் இந்தியாவிலும் விமான எரிபொருள் விலை […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. சமையல் எண்ணெயின் விலை அதிரடி குறைவு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையின் விலை மீண்டும் குறைந்துள்ளது. மத்திய அரசு கடந்த சில மாதங்களாக சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக சமையல் எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெயின் ஒரு லிட்டர் விலை 180 ரூபாயிலிருந்து 170 ரூபாயாக குறைந்துள்ளது. அதன் பிறகு மார்க்கரின் விலை 154 ரூபாயிலிருந்து 146 ரூபாயாக குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு லிட்டர் கடுகு எண்ணெயின் விலை 173 ரூபாயிலிருந்து […]

Categories
டெக்னாலஜி

ஒப்போ பயனர்களே!…. குறைந்தது ஸ்மார்ட் போன்களின் விலை…. எவ்வளவு தெரியுமா?… உடனே வாங்க கிளம்புங்க….!!!!

இந்திய சந்தைகளில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களில் Oppo நிறுவனத்தினுடைய மொபைல்களும் ஒன்று. அதே நேரம் அந்நிறுவனத்தின் விலை சற்று அதிகமாக உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் அவ்வப்போது கருத்து எழுவதுண்டு. இப்போது ஓப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தேர்வுசெய்யப்பட்ட தன் ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஓப்போ F21 ப்ரோ, ஓப்போ ஏ55 மற்றும் ஓப்போ ஏ77 ஆகிய மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. ஓப்போ இந்தியா அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

திடீர் விலை குறைவு…. இல்லத்தரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. புதிய ரேட் இதுதான்….!!!!

உலக சந்தையில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றின் விலை குறைந்து வந்த நிலையில் மத்திய அரசு சமையல் எண்ணெய் விலை இங்கு குறைய வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதுடன் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் இந்தியாவில் இறக்குமதி அதிகரித்துள்ளதால் சமையல் எண்ணெய் விலை தற்போது குறைந்துள்ளது.இந்த அறிவிப்பை இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் 1960 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாமாயில் டின் […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…… அரசு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

இல்லத்தரசிகளுக்கு அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது அது என்னவென்றால் சமையல் எண்ணெய் விலை 10 முதல் 15 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் இரண்டு மாதங்களுக்கு முன்பு சமையல் எண்ணெய் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், நிறுவனங்களும் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய உணவு […]

Categories
அரசியல்

நகைப் பிரியர்களுக்கு குட்நியூஸ்…. குறைந்தது தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா….?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று மக்களுக்கு சற்று நிம்மதி தரும் விதமாக தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,775க்கும், ஒரு சவரன் ரூ.38,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. “மேலும் மேலும் குறையும் தக்காளி விலை”…..!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனையாகி வந்தது.  சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரித்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி தக்காளி இன்று கிலோவிற்கு ரூபாய் 20 வரை குறைந்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைவு…. ஹேப்பி நியூஸ்…..!!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி கணக்கு முதல் சிலிண்டர் விலை வரை அனைத்திலும் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.134 குறைந்து ரூ.2,373- க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ரூ.1,018.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதம் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் விலையை குறைக்க தமிழக அரசு திடீர் முடிவு?…. வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…..!!!!

இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை அண்மையில் அதிகரித்துள்ளது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகியது. அதுமட்டுமில்லாமல் சமையல் சிலிண்டர் விலையும் ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. இதனால்  இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த மே 22 முதல் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடிவு […]

Categories
மாநில செய்திகள்

செம ஹேப்பி நியூஸ்…. திடீரென குறைந்த காய்கறிகள் விலை….. புதிய ரேட் இதுதான்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் என்று ஒரு கிலோ தக்காளி விலை 85 ரூபாயாக குறைந்துள்ளது. சில்லரை விற்பனையில் பல இடங்களில் 90 ரூபாய்க்கு மேல் தக்காளி விற்பனை செய்யப்படுகின்றது. வெங்காயம் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. அதாவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. குறைந்த விலையில் தக்காளி…. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் மழைப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பருவ மழையின்போது தக்காளியின் விலை அதிகரித்ததால் தமிழகத்தில் உள்ள 65 கூட்டுறவு பசுமைப் பண்ணை கடைகள் மூலமாக தக்காளிகளை 45 முதல் 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. அதனால் தக்காளியின் விலை சந்தைகளில் வெகுவாக குறைந்தது. அதனைப்போலவே தற்போது தக்காளி விலை அதிகரித்து இருப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு நிம்மதி….! சமையல் எண்ணெய் விலை குறைவு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சமையல் எண்ணெய் விலை தொடர் உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் ஒரு கிலோ சூரியகாந்தி எண்ணெய் கடந்த மாதம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 70 ரூபாய் அதிகரித்து 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைப் போலவே ஒரு கிலோ பாமாயில் 110 ரூபாயிலிருந்து 152 ரூபாய்க்கும், கடலை எண்ணெய் 140 ரூபாயிலிருந்து 182 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் […]

Categories
அரசியல்

இந்த கேஸ் சிலிண்டர் விலை குறைவு….. வாங்கி பயன்படுத்தி பாருங்க…. ரொம்ப நல்லாருக்கும்….!!!!

குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர் வாங்கும் வகையில் புதிய சிலிண்டரை இண்டேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை கடந்த மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். சிலிண்டர் விலையில் இருந்து ஏதாவது நிவாரணம் கிடைக்காதா? என பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றன. இந்நிலையில் கிட்டத்தட்ட 300 ரூபாய் குறைந்த விலையில் சிலிண்டர் வாங்குவதற்கு ஒரு சூப்பரான திட்டத்தை இண்டேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு சாதாரண சிலிண்டரின் விலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எதிர்ப்பார்த்த விலை கிடைக்கல…. மிளகாய் விளைச்சல் குறைவு…. வேதனையில் விவசாயிகள்….!!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிளகாய் விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், சிக்கல், மல்லல், திருஉத்திரகோசமங்கை, தாளியரேந்தல், மட்டியரேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிளகாய் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. தற்போது சீசன் உள்ள நிலையில் இந்த ஆண்டும் முதுகுளத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் மிளகாய் விளைச்சல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடை மழை இல்லாததால் மிளகாய் விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காததால் […]

Categories
Tech டெக்னாலஜி

சென்னையில் ஐபோன் 13 உற்பத்தி ஆரம்பம்….. விலை குறைய வாய்ப்பு…. சூப்பர் தகவல்…..!!!

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போன்களை சென்னை ஃபாக்ஸான் தொழிற்சாலையில் தொடங்கவுள்ளது. மிக அழகான டிசைன், அதிநவீன கேமரா, ஏ15 பயோனிக் சிப் ஆகிய அம்சங்கள் கொண்ட ஐபோன் 13 இந்திய உள்ளூர் வாடிக்கையாளர்களுக்காக சென்னையில் உற்பத்தி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக  ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11, ஐபோன் 12 ஆகியவற்றை ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்தது. ஐபோன் எஸ்இ மற்றும் ஐபோன் 12-ஐ இந்தியாவில் உள்ள விஸ்ட்ரான் தொழிற்சாலையில் உற்பத்தி […]

Categories
ஆட்டோ மொபைல்

யமஹா அறிமுகம் செய்யவுள்ள எம்டி 15 v2 பைக்…. விலை குறைவு தான்…. உடனே புக் பண்ணுங்க….!!!

யமஹா அறிமுகம் செய்யவுள்ள எம்டி 15 v2 பைக்கின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. யமஹா மோட்டார் இந்தியா புதிய எம்டி15 v2 பைக் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பைக் கிரே, கிளாசிக் பிளாக் மற்றும் ரேஷிங் ப்ளூ ஆகிய நிறங்களில் தயாராகி வருகின்றது. ஸ்டிரீட் நேக்கட் மோட்டார் சைக்கிள் மாடலில் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குளை கொண்டிருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விசேஷ தினங்களை முன்னிட்டு…. களைகட்டிய காய்கறிகள் வியாபாரம்…. 9 லட்சத்திற்கு விற்பனை….!!

விசேஷ தினங்களை முன்னிட்டு உழவர் சந்தையில் வியாபாரம் களைகட்டிய நிலையில் 9 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். தற்போது பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ தினங்கள் என்பதால் மும்முரமாக விற்பனை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு?…. சூப்பர் தகவல்….!!!!

நாட்டில் 50 முதல் 60% சமையல் எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக அந்த பொருட்கள் மீதுள்ள வரி உயர்வால் சமையல் எண்ணெய் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மீதுள்ள வேளாண் உள்கட்டமைப்பு செஸ் வரியானது 20 சதவீதத்தில் இருந்து குறைக்கப்பட்டது. இதனால் இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்படாத பாமாயில் மீதுள்ள கலால் வரி 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெய், சூரியகாந்தி […]

Categories
தேசிய செய்திகள்

ஐபோன் 12 மற்றும் 12 மினி…. Fllipkart ல் அதிரடி தள்ளுபடி…. உடனே போங்க…!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு சந்தைக்கு வந்த iPhone 12 மற்றும் iPhone 12 Mini மாடல்களில் Flipkart பெரும் தள்ளுபடியுடன் வந்துள்ளது. அதாவது ஐபோன் 12 64ஜிபி விலை ரூ.65,900க்கு இருந்து ரூ.53,999 ஆகவும், 128 ஜிபி விலை ரூ.70,900ல் இருந்து ரூ.64,999 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதனை போலவே ஐபோன் 12 மினி 64ஜிபி விலை ரூ.59,900 இருந்து ரூ.40,999க்கு விற்கப்படுகிறது. மேலும் 128ஜிபி மாடலின் விலை ரூ.54,999 மற்றும் 256 ஜிபி வேரியண்ட் ரூ.64,999க்கு […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளே…. வெறும் 645 ரூபாய்க்கு சிலிண்டர்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

இந்தியாவில் வர்த்தக பயன்பாட்டிற்காக சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டாலும் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலை எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும் சிலிண்டரின் விலை ரூ.1000 விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்நிலையில் வெறும் ரூ.645 காம்போசிட் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த சிலிண்டர் 10 கிலோ மட்டுமே எடைகொண்டது. சென்னையில் 10 கிலோ எடை கொண்ட காம்போசிட் சிலிண்டர் விலை ரூ.645 விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. இனி கிலோ கணக்கில் வாங்கலாம்…. விலை ரொம்ப குறைஞ்சிடுச்சு….!!!!

உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது 35 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று காலை தக்காளி விலை கிலோ 40 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும், பல்லாரி கிலோ 35 ரூபாயாகவும், அவரக்காய் 40 ரூபாய்க்கும்,முருங்கைக்காய் 180 ரூபாய்க்கும் மற்றும் கேரட் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விலை எல்லாம் குறைஞ்சிட்டு…. 25½ டன் காய்கறிகள் விற்பனை…. உழவர் சந்தை அதிகாரிகள் தகவல்….!!

கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 18¼ டன் காய்கறிகளும், 7¼ டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

சமையல் எண்ணெய் விலை குறைவு….. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

சமையல் எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் வரை குறைந்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சர்வதேச சந்தையில் பாமாயில், சோயா, சன் பிலௌர் எண்ணெய் வகைகளின் விலை மிகவும் அதிகரித்ததன் காரணமாக உள்நாட்டிலும் சமையல் எண்ணெய் விலை கடுமையான விலை உயர்வை சந்தித்தது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் பயனடையும் […]

Categories
உலக செய்திகள்

“எரிபொருள் விலை குறைய வாய்ப்பு!”… பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு…!!

கனடா முழுக்க, இந்த வார கடைசியில், வாகனங்களுக்கான எரிபொருளின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் கச்சா எண்ணெய்க்கான விலை குறைந்ததை தொடர்ந்து கனடா நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் விலை லிட்டருக்கு 10 சென்டுகள் வரை குறைய வாய்ப்பிருப்பதாக Canadians for Affordable Energy அமைப்பிற்கான தலைவர், மற்றும் அந்த துறை சார் பகுப்பாய்வு வல்லுநர் Dan McTeague கூறியிருக்கிறார். மேலும், ஒரு மாகாணத்தில் விதிக்கப்பட்ட வரியின் அடிப்படையில், ஒரு லிட்டருக்கு 10-லிருந்து 11 சென்ட்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஒரு வாரத்திற்கு பிறகு விலை குறைவு….. சென்னை மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ் …..!!!

சென்னையில் மழை பாதிப்பு காரணமாக காய்கறிகளின் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து கொண்டே வந்தது. காய்கறி உற்பத்தி செய்யும் இடங்களில் கன மழை பெய்து வந்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டு அனைத்து காய்கறிகளின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. அதனால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் காய்கறிகளின் விலை தற்போது குறைந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி விலை 60 ரூபாயாக குறைந்துள்ளது. நேற்று வரை நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. வெங்காயம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் … பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.68?…. மத்திய அரசு முடிவு….!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் அவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பில் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் அவ்வாறு செய்தால் மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், இதுகுறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் லக்னோவில் நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி நடைமுறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு…. காலையிலேயே தரும் மகிழ்ச்சி செய்தி….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரித்து செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் தமிழக பட்ஜெட் தாக்கலின் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அது தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. அதனால் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைந்து ரூ.99.47- க்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20ஆம் நாளாக விலை மாற்றம் இன்றி பெட்ரோல், டீசல் விற்பனை… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…!!!

சென்னையில் 20 ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது.  அதனால் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கும் அபாயம் ஏற்பட்டது. அதன் காரணமாக வாகன […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.68?…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில் விலை குறையும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோணா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்களின் விலைகள் அனைத்தும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை […]

Categories
தேசிய செய்திகள்

10 மாதங்களுக்குப் பிறகு….”பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை” சரிவு..!!

தமிழகத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பிறகு நேற்று பாமாயில், சூரியகாந்தி எண்ணெயின் விலை சரிவை சந்தித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும்போது தொடர்ந்து சரிவு ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் லிட்டருக்கு 76 ரூபாய்க்கும், சூரியகாந்தி எண்ணெய் லிட்டர் 95 ரூபாய்க்கும் விற்பனையானது. பண்டிகை சீசன் துவங்கியதால் கடந்த 10 மாதங்களில் சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு 50 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

பொங்கலை முன்னிட்டு செம மகிழ்ச்சி அறிவிப்பு..!- Wow..!!

இண்டிகோ விமான நிறுவனம் பொங்கலை முன்னிட்டு விமான கட்டணத்தை அதிரடியாக குறைந்துள்ளது. இண்டிகோ விமானம் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரை ரூபாய் ரூ. 877 ரூபாய்க்கு டிக்கெட் சலுகையை கொடுத்துள்ளது. இண்டிகோவின் சமீபத்திய விற்பனை சலுகை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான பயணங்களுக்கு செல்லுபடியாகும். இண்டஸ்லேண்ட் வங்கி அட்டையைப் பயன்படுத்தி சலுகைக் காலத்தில் இண்டிகோ விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இண்டஸ்இண்ட் வங்கி அதிகபட்சமாக ரூ.5,000 வரை […]

Categories
தேசிய செய்திகள்

வீடு வாங்கப்போறீங்களா…? அப்ப இது தான் சரியான இடம்… விலை குறைவு..!!

சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தால்கூட இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான மற்றும் தேவையான ஒன்று என்றால் அது வீடுதான். ஒரு வீடு என்பது அனைவரின் கனவாக உள்ளது. அனைவரும் எப்படியாவது ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடிக் கொண்டே இருக்கின்றனர். இந்த விஷயத்தில் மும்பை மிகவும் விலை உயர்ந்தது.நைட் ஃபிராங்க் இந்தியா சொத்து குறித்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அகமதாபாத் நாட்டில் வீடுகளுக்கு மலிவான சந்தை, வீட்டு வசதி அடிப்படையில் வீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு குறைவா?… மக்கள் மகிழ்ச்சி…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 38,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 38,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 4,801 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை68 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Categories

Tech |