Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“கடவுள் சார் நீங்க”…. விலை கொடுத்து வாங்கிய பறவை…. நபர் செய்த காரியம்…. பாராட்டும் இணையவாசிகள்….!!!

நபர் ஒருவர் விலை கொடுத்து வாங்கிய பறவைகளை சுதந்திரமாக பறக்க விடும் வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்த வீடியோவில், நபர் ஒருவர் பறவைகளை கூண்டுக்குள் அடைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு காரில் வந்த் நபர் ஒருவர் பறவைகள் மொத்தத்தையும் விலை கொடுத்து வாங்கி அந்த பறவைகளை ஒவ்வொன்றாக வானத்தில் பறக்க விட்டார். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி […]

Categories

Tech |