Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் கிடுகிடு சரிவு…. பவுனுக்கு 33,448க்கு விற்பனை…. படையெடுக்கும் இல்லத்தரசிகள் …!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து  33,448ரூபாய்க்கு விற்பனையாகிறது . நாளுக்கு நாள் ஏற்ற – இரக்கத்தை சந்தித்துவரும் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. இந்த வகையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 36 ரூபாய் குறைந்து, 4572 ரூபாய்க்கும் , சவரனுக்கு 288ரூபாய் குறைந்து,  36,576ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 36ரூபாய் குறைந்து, 4181 ரூபாய்க்கும், சவரனுக்கு 288ரூபாய் குறைந்து 33,448ரூபாய்க்கு விற்பனையாகிறது. […]

Categories
மாநில செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி… சரியும் கறிக்கோழி விலை…!!!

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக கோழி மற்றும் முட்டை உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனை மிகவும் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் […]

Categories
பல்சுவை

தங்கம் விலை சரிவு – வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து 37,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கம் விலை கிராமிற்கு 24 ரூபாய் குறைந்து சவரனுக்கு 192 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,700 ரூபாய்க்கும் ஒரு சவரன் 37,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 40,704 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 67 ரூபாய்க்கும் ஒரு கிலோ 67,000 […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சரிந்த முட்டை – குறையாத ஆம்லெட் விலை – கடுப்பில் ஹோட்டல் பிரியர்கள் …!!

முட்டை விலை கடுமையாக சரிந்தும் ஹோட்டலில் ஆம்லெட் விலை குறையவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா , கேரளா என  பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் 140க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா குறித்த வதந்தியும் அதிகமாக பரவி வருகிறது. முட்டை , கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா பரவுகின்றது என்ற வதந்தி அதிகமாக பரவி […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு…. ”ரூ 2க்கும் கீழ் சென்றது” விற்பனையாளர்கள் அதிர்ச்சி …!!

முட்டை விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முட்டை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 130க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மை […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு….. ”ரூ.2.65க்கு விற்பனை” 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ….!!

முட்டை விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதால் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 90க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு பறவை காய்ச்சலும் பரவி வருகின்றது. இதனால் அங்குள்ள […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு…. ”ரூ 3க்கும் கீழ் சென்றது” விற்பனையாளர்கள் அதிர்ச்சி …!!

முட்டை விலை கடும்  சரிவை சந்தித்ததால் விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மை காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. இதனால் அங்குள்ள […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

கோழிக்கறி ரூ 28க்கு விற்பனை… நாமக்கல்லில் கடும் சரிவு ….!!

கொரோனா , பறவைக்காய்ச்சலை தொடர்ந்து கோழிக்கறி விலை கடும் சரிவை கண்டது. உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் மாநிலம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் கேரள மாநிலத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளாவுக்கு அண்டை மாநிலமான தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.கேரளாவில் அண்மை காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. அங்குள்ள […]

Categories

Tech |