இன்று தங்கம் விலை யாரும் எதிர்பாராத வகையில் சவரனுக்கு 544 சரிந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.544 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,376க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.68 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.4,672-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து […]
Tag: விலை நிலவரம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது. அதை இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்து வரும் நிலையில் இன்று தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. விற்பனை செய்யப்படும் காய்கறிகளில் மொத்த விலை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. காய்கறி விலை ( ஒரு கிலோ ) தக்காளி ரூ.40-50 வெங்காயம் ரூ.25- 30 பூண்டு 160 […]
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, சவரன் ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.4,795-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.68-க்கு விற்பனை ஆகிறது.இந்த விலை உயர்வை நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.83 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராம் விலை 4,919 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 71.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 71,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு 1 பவுன் ரூ.38,352-க்கு விற்கப்பட்ட தங்கம் தொடர்ந்து 2 நாட்கள் அதிகரித்துள்ளது.அதன்பிறகு கடந்த 26, 27-ந்தேதிகளில் ரூ.38,752 என்ற விலையில் நீடித்தது. அதன் பின் விலை குறையத் தொடங்கி 28-ந்தேதி ரூ.38.528-க்கும், 29-ந்தேதி ரூ.38,344-க்கும், 30-ந்தேதி ரூ.38,320 ஆகவும் விற்பனையானது. நேற்று மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியது. நேற்று பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.38,400-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் […]
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,576க்கு விற்பனை செய்யப்படுகிறது.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,822க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் உயர்ந்து ரூ.72.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. தங்கம் விலை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் இன்று ரூ.39,248 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 21 உயர்ந்து ரூ.4,906 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஓரு கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.74.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வாரத்தின் முதல் நாளான நேற்று திங்கள்கிழமை ஏற்றத்துடன் தொடங்கிய தங்கம் விலை வாரத்தில் இரண்டாவது நாளான இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 இன்று காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.51 குறைந்து ஒரு கிராம் ரூ.5020 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 408 குறைந்து, ரூ. 40,168 க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் விலையானது குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி […]
தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் ..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 605 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 36ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி 1 கிராம் 70 ரூபாய் 40 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி 70ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரண தங்கம் சவரனுக்கு 208 சரிந்து 33 ஆயிரத்து 904 விற்பனை செய்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் பொருளாதார இழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன் பிறகு விலை குறைந்தாலும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. ஆனால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. நேற்றைய முடிவில் ரூ.4,264 […]
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 96 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை கிராமிற்கு ஆறு ரூபாய் உயர்ந்து சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4 ஆயிரத்து 887 ரூபாய்க்கும், ஒரு சவரன் 39 ஆயிரத்து 96 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 41,048 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் […]
தங்கம் விலை நேற்று சவரனுக்கு 624 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 544 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்தது 43ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் சுமார் 37 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்தது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று கிராமிற்கு 78 ரூபாய் உயர்ந்த சவரனுக்கு 624 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் […]
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமிற்கு 13 ரூபாய் குறைந்து சவரனுக்கு 104 ரூபாய் சரிந்து உள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,947 ரூபாய்க்கும் ஒரு சவரன் 39,576 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 41,552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 71 ரூபாய்க்கும் ஒரு […]
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் ரூ.36,256 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,532 க்கு விறபனையாகிறது.
ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,502-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 36,016 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஒரு கிராம் ரூ. 5,000-ஐ நெருங்கும் என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. […]