Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மே 16ஆம் தேதி முதல்… தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!

தமிழகத்தில் மே 16ஆம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவிப்பு அமலுக்கு வருகின்றது. தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றவுடன் 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்த கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மாநகராட்சி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் போன்ற ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். […]

Categories

Tech |