Categories
உலக செய்திகள்

எண்ணெய் விலை வரம்பை நிர்ணயித்த ஐரோப்பிய ஒன்றியம்… நிராகரித்த ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணையின் விலை வரம்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயம் செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து ஜி7 இல் உறுப்பினர்களாக இருக்கும் பணக்கார நாடுகள் இந்த விலையை நிர்ணயம் செய்திருக்கின்றன. மேலும் ரஷ்ய நாட்டிலிருந்து உலக நாடுகளுக்கு கிடைக்கும் எண்ணெய் தடையில்லாமல் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் எண்ணெய் மீது விலை வரம்பு அமல்படுத்த முடிவு…. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்…!!!

ஜி-7 நாடுகளை சேர்ந்த தலைவர்கள், ரஷ்யாவின் எரிவாயு மீது விலை வரம்பை நடைமுறைப்படுத்து பற்றி ஆய்வு செய்ய மற்ற நாடுகளுக்கு அறிவுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் எண்ணெய் விலைக்கான வரம்பை ஆய்வு செய்ய ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி உள்ளது. மேலும், ரஷ்ய நாட்டின் எண்ணெய் மீது விலை வரம்பை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆராய்வதற்காக பிற நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விலையைத் தாண்டி விற்பனை செய்யப்பட்ட ரஷ்யாவின் எண்ணையை எடுத்து செல்ல தடை அறிவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு […]

Categories

Tech |