நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 காசுக்கு விற்பனை […]
Tag: விலை
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-6). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.38,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,815க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து,ரூ.70.80க்கு விற்பனையாகிறது.
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-6). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 16 நாட்களில் 14 முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் […]
சேலம் மாவட்டம் பேப்பர் அலாய்டு விற்பனையாளர்கள் சங்க செயலர் விஸ்வநாதன் கூறியிருப்பதாவது, “வெளிநாட்டிலிருந்து பேப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதை காரணம்காட்டி பேப்பர் விலையானது கடந்த 2021 பிப்ரவரி முதல் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிரசித்திபெற்ற காகித ஆலைகளான டிஎன்பிஎல் சேசாய், பலார்பூர் ஜெ.கே. வேஸ்ட் கோர்ட்ஸ், ஆந்திரா பேப்பர் ஆலை போன்றவற்றுக்கு தேவையான மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தது. அது தற்போது முற்றிலும் நின்றுவிட்டது. காகித ஆலைகள் தங்களது தயாரிப்பு பேப்பர் உள்ளிட்டவற்றின் விலையை ஜனவரி 15 […]
சர்வதேச சந்தையில் ஏற்படும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த 10 நாட்களில் 9-வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக கொடைக்கானலில் இன்று (மார்ச் 31) டீசல் விலை ரூபாய் 100-ஐ தாண்டி உள்ளது. இன்று […]
மாநிலங்கள் அவையில் நிதிமசோதா மீதான விவாதத்திற்கு பதில் கூறிய மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியம் பொருட்கள் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து விட்டார். உக்ரைன்-ரஷ்யா போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தாலும் இந்தியாவில் தற்போது தான் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகிறது என்பது முற்றிலும் உண்மையல்ல என்று அவர் கூறினார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூபாய் 2 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் விநியோகம் […]
சென்னையில் இன்று (மார்ச்.29) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூபாய் 4,796 ஆகக் குறைந்துள்ளது. அதேபோன்று நேற்று 38,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் குறைந்து 38,368 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 1 கிராம் வெள்ளி விலையானது ரூபாய் 72.30 ஆக இருக்கிறது. இதையடுத்து 1 கிலோ வெள்ளி 72,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை வரும் ஏப்ரல் மாதம் முதல் 10 சதவீதத்துக்கு மேல் உயர இருக்கிறது. இதனிடையில் திட்டன்தீட்டப்பட்ட மருந்துகள் விலையில் 10.7 % விலை உயர்வினை அரசு வழங்கியுள்ளது. அதாவது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட மருந்துகளில் 10.7 % விலை உயர்வை அனுமதித்துள்ளது. இவையே அனுமதிக்கபட்ட அதிகபட்சமான விலை உயர்வாகும். இதன் காரணமாக […]
கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றும் ஆபரண தங்கம் விலை அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,855 விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஒரு சவரன் தங்கத்தின் விலை 8 ரூபாய் அதிகரித்து 38,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 68.90 காசுக்கு விற்பனையாகிறது.
தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அதிக சம்பளம் கேட்பதால் பால் விலை, பேருந்து கட்டணம் சிறிதளவு உயரலாம் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாக தகவல் வெளியாகியது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, பால் விலை, பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார். இந்த விலை உயர்வை நாங்கள் திணிக்கவில்லை. அந்தந்த காலக்கட்டங்களுக்கு ஏற்ப விலை உயர்வது இயல்பான ஒன்றே என்று கூறினார்.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.248 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,832-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,854க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.73.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கிறது. இதனுடைய விலை ஒவ்வொரு மாதமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா காலக் கட்டத்தில் சிலிண்டரின் விலையானது ஒவ்வொரு மாதமும் புதிய உச்சத்தை தொட்டது. தற்போது இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் டீசல், பெட்ரோல் உள்ளிட்ட கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்ததை அடுத்து சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்களால் எரிவாயு சிலிண்டரை வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனை தடுப்பதற்கு எல்பிஜி நிறுவனங்கள் […]
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.120 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.38,248க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.4,781க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 137 நாட்களுக்குப் பின் சென்னையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் பெட்ரோல் விலையானது 76 காசுகள் உயர்ந்து 102 ரூபாய் 16 காசுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் விலையில் மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலையானது ரூபாய் 22 வரை அதிகரிக்கும் என்று பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் […]
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.38,624 கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.4,828 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.41,816க்கும், கிராம் ரூ.5,227க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 80 காசு அதிகரித்து கிராம் ரூ.73.40க்கும், கிலோ வெள்ளி ரூ.73.400க்கும் விற்கப்படுகிறது.
ரெட்மி ஸ்மார்ட் போன்களின் கே 50 மற்றும் கே 50 ப்ரோ விலைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி ஸ்மார்ட் போன்களின் கே 50 மற்றும் கே 50 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கே 50 ரெட்மி ஸ்மார்ட் போனில் டால்பி விஷன் சப்போர்ட், MediaTek Dimensity 8100 SoC பிராசஸர், ஹெச்.டி.ஆர்10+ மற்றும் 6.7 இன்ச் 2கே AMOLED பேனலை கொண்டுள்ளது. இந்த ஃபோன் டிஸ்ப்ளே 120 ஹெட்செட் ரேற்றேட் மற்றும் பதினெட்டாம் தரப்பட்டுள்ளது. மேலும் […]
மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதன் விலையானது லிட்டருக்கு ரூபாய் 25 உயர்த்தப்பட்டு உள்ளது. எனினும் சில்லறை விற்பனைக்கான விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இருக்கிறது. அதே நேரம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது 136 நாட்களாக மாற்றம் இன்றி நீடிக்கிறது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் எரிப்பொருள் விலை மாற்றப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தது. […]
வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,368 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,796 க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.72.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 216 விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 27 குறைந்து ஒரு கிராம் 4805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 216 குறைந்து ரூ.38,440-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையானது குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்து […]
இந்தியன் ஆயில் நிறுவனத்தை தொடர்ந்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன மும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் வாங்கி உள்ளது. இதன் மூலம் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு தடுக்கப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா டீல் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைனில் ரஷ்ய ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. முதலில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தாண்டியபோது பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மார்ச் 8ம் தேதி 130 டாலரை தொட்டு பெரும் பீதியை கிளப்பியுள்ளது. எனினும் உக்ரேன்- […]
சென்னையில் காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.38,512 க்கும், கிராமுக்கு 27 ரூபாய் உயர்ந்து ரூ.4,814 கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 41,704 க்கும்,கிராம் ரூ.5,213 க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை 80 காசு உயர்ந்து 72.90க்கும், கிலோ வெள்ளி 72,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, பிரெட் பாக்கெட்- ரூபாய் 200 சர்க்கரை கிலோ – ரூபாய் 215 உருளைக்கிழங்கு- ரூபாய் 300 வெங்காயம்- ரூபாய் 400 என விற்பனை செய்யப்படுகிறது அத்துடன் வரலாற்றில் முதல் முறையாக தங்கம் சவரனுக்கு ரூ 1.50 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது. தற்போது விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையில் பொருளாதாரம் கடும் சரிவடைந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.312 குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,336 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.39 குறைந்துள்ளது. இதனால் ஆபரணத்தங்கம் ரூ. 4,792 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலைரூ.50 காசுகள் குறைந்து ரூ.72.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உணவுப்பண்டங்களின் விலைகளை அதிகரிப்பதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர். தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் கொரோனா அச்சம் நீங்கிய நிலையில், ஹோட்டல்களில் 20 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சமையல் மாஸ்டர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலையை 10-12 சதவீதம் உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த அடிப்படையில் ஏப்., 1 முதல் […]
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்குரூ.400 குறைந்துரூ.38,552 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா,உக்ரைன் போர் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக பிப்ரவரி 22ஆம் தேதி 38,000 யும், பிப்ரவரி 24ஆம் தேதி 39,000யும், மார்ச் 7ஆம் தேதி 40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு விலை குறைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் செவ்வாய்க்கிழமை விலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 38,552 விற்பனை […]
சென்னையில் மாலை நேர நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,952 க்கும், கிராமுக்கு ரூ. 25 குறைந்து ரூ.4,869 விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.42,144 க்கும், கிராம்ரூ.5,268 க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு0.50 காசு குறைந்து ரூ.74,20 க்கும், கிலோ வெள்ளி ரூ. 74.200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.39,080 விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து, ரூ.4,885 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.74.70க்கு விற்பனையாகிறது.
திண்டுக்கல்லில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் அதனை சாலையில் கொட்டி விட்டு சென்றுள்ளனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டிற்கு தக்காளி பெட்டிகளின் வரத்து அதிகரித்துள்ளது. எனினும் இதனை வாங்க வர்த்தகர்களோ அல்லது மகளோ ஆர்வம் காட்டவில்லை. தக்காளி அதிக அளவில் வந்து குவிந்துள்ள நிலையில் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி பயிர் செய்த விவசாயிகளுக்கு அதிக அளவில் […]
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.880 குறைந்திருக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து சில தினங்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 39,280 க்கு விற்பனையாகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 4,910 க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.74.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36 க்கும், […]
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு உக்ரைன்-ரஷ்யா மட்டுமின்றி ஈரானும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் சென்ற ஒருவார வர்த்தகத்தில் இதனுடைய விலையானது ஏற்ற-இறக்கத்தைச் சந்தித்துள்ளது. இந்த தடுமாற்றத்தில் ஐரோப்பிய நாடுகளின் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது ஒருபேரல் 120 டாலராகவும், அமெரிக்காவின் WTI கச்சாஎண்ணெய் விலை 115 […]
சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.808 ஆக உயர்ந்துள்ளது. மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.808 உயர்ந்து ரூ.40,568 ஆகவும், கிராமுக்கு ரூ.101 உயர்ந்து ரூ 5, 071 ஆகவும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.43,496 க்கும் கிராம் ரூ.5,437 க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.30 உயர்ந்து ரூ .75.70 க்கும், கிலோ வெள்ளி ரூ.75. 700 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகம் நேர்ந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை முற்பகல் 10.00 (உள்ளூர் நேரம்) முதல் நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போரைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. உரத்துக்கு மூலப்பொருளான பொட்டாஷை ரஷ்யாவிடம் இருந்து தான் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதன் காரணமாக நகை பிரியர்கள் தங்கம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று (மார்ச்.5) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 776 உயர்ந்து ஒரு சவரன் ரூ.39,760க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூபாய் 97 உயர்ந்து ரூ.4,970க்கு விற்பனையாகிறது. அதேபோன்று வெள்ளியின் […]
இந்த ஆண்டு வீடுகளுக்கான விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மக்கள் வீடு வாங்குவது போன்ற பெரிய அளவிலான செலவுகளை குறைத்துள்ளனர். மேலும் வேலையின்மை, சம்பள உயர்வு போன்ற பிரச்சினைகளும் இருந்தது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் வீடு வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது இந்த ஆண்டு வீடுகளுக்கான விலை உயரும் என ஆய்வு ஒன்றின் வழியாக […]
சென்னையில் நேற்று (மார்ச்.2) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 616 உயர்ந்து ரூ.39,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று (மார்ச்.3) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 238 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 4,847க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 238 குறைந்து ரூ.38,776க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூபாய் 40 காசு உயர்ந்து, ரூ.72.50க்கு விற்பனையாகிறது.
விமானங்களின் எரிபொருள் விலை 3.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 7-வது நாளாக ஆக்ரோஷமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏ.டி.எப். பெட்ரோலிய எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஒரு கிலோ லிட்டர் ரூ.3,010,87ஆக அதிகரித்து ரூ.93,530.66க்கு விற்பனையாகி வருகிறது. இந்த வருடத்தில் ஐந்தாவது முறை விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்று (மார்ச்1) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 48 உயர்ந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,788க்கும், ஒரு சவரன் ரூ.38,304க்கும் விற்பனை செய்யப்பட்டது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.1.10 உயர்ந்து ரூ.70க்கு விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் இன்று (மார்ச்.2) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 616 உயர்ந்து ரூ.39,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையில்நேற்று (பிப்..28) காலை நேர நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்து, ரூபாய் 38,504க்கும், கிராமுக்கு ரூபாய் 75 உயர்ந்து ரூபாய் 4,813க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1.10 அதிகரித்து ரூபாய் 70.10க்கும், கிலோ வெள்ளி ரூபாய் 70, 100க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று (மார்ச்1) […]
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 105 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் சிலிண்டர் (19 கிலோ எடையுள்ள) ரூபாய் 2,040-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரூபாய் 105 உயர்ந்து 2,145,50-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (மார்ச் 1ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு வணிக சிலிண்டர் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் […]
கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று (பிப்..27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 4,801 ஆக இருந்தது. அதேபோன்று 8 கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 38,408 ரூபாய்க்கு விற்பனையானது. சென்னையில் 1 கிராம் வெள்ளி விலை ரூபாய் 69 ஆக இருந்தது. இதையடுத்து 1 கிலோ வெள்ளி 69,000 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் பதற்றம் […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருந்து வரவேண்டிய சூரியகாந்தி எண்ணெய் சரக்குகள் தேங்கி நிற்பதால் எண்ணெய் விலை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன. இதன் விளைவாக துறைமுகங்களில் சுமார் 3,80,000 டன் சூரியகாந்தி எண்ணெய் சரக்குகள் தேங்கியுள்ளன. இந்த சரக்குகளின் விலை சுமார் 570 மில்லியன் டாலர் ஆகும். மேலும் உக்ரைன் மற்றும் […]
கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் இன்று (பிப்..27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 4,801 ஆக இருக்கிறது. அதேபோன்று 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 38,408 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 1 கிராம் வெள்ளி விலை ரூபாய் 69 ஆக இருக்கிறது. இதையடுத்து 1 கிலோ வெள்ளி 69,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று (பிப்..25) மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,136 குறைந்தது. மாலை நேரத்தில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1136 குறைந்து, 38,472க்கும், கிராமுக்கு ரூ.142 குறைந்து, ரூ.4809க்கும் விற்பனையானது. அதேபோன்று 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.2.70 குறைந்து, ரூ.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி 70,000க்கும் விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்…26) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்து ரூபாய்.37,904- க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் […]
சென்னையில் இன்று (பிப்..25) காலை நேர நிலவரப்படி தங்கம் விலை குறைந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.4,801-க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து 38,408-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.2.70 குறைந்து ரூ.70-க்கு விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,136 குறைந்தது. மாலை நேரத்தில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1136 குறைந்து, 38,472க்கும், கிராமுக்கு […]
சென்னையில் நேற்று (பிப்..24) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது அதிரடியாக சவரனுக்கு ரூபாய் 864 உயர்ந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூபாய் 4,827க்கு விற்பனையானது. இதையடுத்து 1 சவரன் ஆபரணத் தங்கமானது நேற்று ரூபாய் 38,616க்கு விற்பனையானது. இதனிடையில் சில்லறை வர்க்கத்தில் 1 கிராம் வெள்ளி ரூ.70.60க்கு விற்பனையானது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை நேற்று அதிகரித்து இருந்தது. இந்நிலையில் இன்று (பிப்..25) […]
ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்-வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய படைகளை மறிப்பவர்கள் […]
சென்னையில் நேற்று (பிப்..23) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.120 குறைந்தது. ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூபாய் 4,735க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 37,880க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று சில்லறை வர்க்கத்தில் 1 கிராம் வெள்ளி ரூபாய் 69க்கு விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் இன்று(பிப்..24) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது அதிரடியாக சவரனுக்கு ரூபாய் 864 உயர்ந்து உள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 […]