Categories
மாநில செய்திகள்

தங்கம் விலை கடும் சரிவு….. சவரனுக்கு ரூபாய் 120 குறைவு…. குஷியில் நகைப்பிரியர்கள்…..!!!!!

சென்னையில் நேற்று(பிப்..22) தங்கம் விலை ஒரு சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்தது. 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 35 ரூபாய் அதிகரித்து 4,762 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு சவரன் விலை 280 ரூபாய் அதிகரித்து 38,096 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து 1 கிராம் ரூ.64.40 விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் இன்று(பிப்..23) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் […]

Categories
மாநில செய்திகள்

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்…. தங்கம் விலை திடீர் சரிவு… சவரனுக்கு 48 குறைவு….!!!!!

சென்னையில் இன்று (பிப்..21) தங்கம் விலையானது சவரனுக்கு ரூபாய் 48 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூபாய் 5 குறைந்து ரூ.4,727க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 37,816க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 64க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை…. இன்றைய விலை நிலவரம் இதோ….!!!!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில்நேற்று (பிப்..18) கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 4742 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 16 உயர்ந்து ரூபாய் 37936 என விற்பனையானது. நேற்று 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5108 என்றும் ஒரு சவரன் ரூபாய் 40864 என்றும் விற்பனையாகி வந்தது. அதேபோன்று வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 68.50 எனவும், […]

Categories
மாநில செய்திகள்

நகைப்பிரியர்களுக்கு அதிரடி ஷாக்…. உயர்ந்தது தங்கம் விலை…. இன்றைய விலை நிலவரம் இதோ…..!!!!!

சென்னையில் நேற்று (பிப்…17) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 376 உயர்ந்து, ரூபாய் 37,680க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூபாய் 47 உயர்ந்து ரூபாய் 4,710க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 68க்கு விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று(பிப்..18) கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 4742 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு வாங்க நினைப்பவர்களுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

வீடுகள் வாங்குவதற்கான செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிதாக வீடு வாங்க திட்டமிட்டு உள்ளோர்க்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வீடுகளுக்கான செலவு தற்போது உயரப் போகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, நவி மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் வீடுகளின் விலை உயர உள்ளது. கொரோனா  காலத்தில் வீடு வாங்குவோருக்கு நிவாரணம் அளிக்கவும், ரியல் எஸ்டேட் துறையினருக்கு  உதவவும் மெட்ரோ செஸ் வரி   மகாராஷ்டிர அரசால்  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதே  இதற்கான காரணமாகும். […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை…. சவரனுக்கு ரூ.376 அதிகரிப்பு…. நகை பிரியர்கள் அதிர்ச்சி….!!!!

சென்னையில் நேற்று (பிப்ரவரி 16) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது. அதாவது நேற்று காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 248 குறைந்து ரூபாய் 37,320க்கும், கிராமுக்கு ரூபாய் 31 குறைந்து ரூபாய் 4,665க்கும் விற்பனையானது. அதேபோன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 40 காசுகள் குறைந்து ரூபாய் 67.80 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்…17) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. குறைந்தது ஆபரணத் தங்கம்…. இன்றைய விலை நிலவரம் இதோ…..!!!!!

சென்னையில் நேற்று (பிப்ரவரி 15) ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூபாய் 38 ஆயிரத்தை நெருங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய். 344 உயர்ந்து ரூபாய் 37, 904-க்கும், கிராமுக்கு ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 4, 738-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூபாய் 69, 200-க்கு விற்பனையானது. கடந்த 10 நாட்களில் ஆபரணத் தங்கம் ரூபாய் 1,500 க்கும் மேல் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை ரூ.3 வரை உயர்வு?…. வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு, எரிப்பொருள் விலையை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்ய அரசு அனுமதித்தது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன் காரணமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது ஏற்றம், இறக்கத்துடன் இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் 104-வது நாளாக விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் ரூபாய் 101.40க்கும், டீசல் ரூபாய் 91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கடந்த 2 வாரங்களாக […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்வு…. இன்றைய விலை நிலவரம் இதோ….!!!!!

சென்னையில் இன்று (பிப்ரவரி 15) ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூபாய் 38 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய். 344 உயர்ந்து ரூபாய் 37, 904-க்கும், கிராமுக்கு ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 4, 738-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூபாய் 69, 200-க்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் ஆபரணத் தங்கம் ரூபாய் 1,500 க்கும் மேல் […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…. மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு, எரிப்பொருள் விலையை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்ய அரசு அனுமதித்தது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன் காரணமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது ஏற்றம், இறக்கத்துடன் இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் 103 வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 101.40-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

குறைந்தது தங்கம் விலை…. நிறைந்தது மக்கள் மனம்…. இன்றைய நிலவரம் இதோ….!!!!

சென்னையில் நேற்று (பிப்..13) 1 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூபாய் 4,653 ஆக அதிகரித்தது. அதன்படி நேற்று 8 கிராம் ஆபரணத் தங்கமானது 344 ரூபாய் அதிகரித்து 37,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையில் தூய தங்கத்தின் விலையும் ஏற்றம் கண்டது. அந்த வகையில் 1 கிராம் தூய தங்கம் நேற்று 5,019 ரூபாயாக உயர்ந்தது. 8 கிராம் தூய தங்கம் 344 ரூபாய் உயர்ந்து ரூ.40,152 ஆக இருந்தது. அதேபோன்று வெள்ளி […]

Categories
மாநில செய்திகள்

அசுர வேகத்தில் உயரும் தங்கம் விலை…. நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. இன்றைய நிலவரம் இதோ….!!!!

சென்னையில் இன்று (பிப்..13) 1 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூபாய் 4,653 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 8 கிராம் ஆபரணத் தங்கமானது 344 ரூபாய் அதிகரித்து 37,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையில் தூய தங்கத்தின் விலையும் ஏற்றம் கண்டு உள்ளது. அந்த வகையில் 1 கிராம் தூய தங்கம் இன்று 5,019 ரூபாயாக உயர்ந்துள்ளது. 8 கிராம் தூய தங்கம் 344 ரூபாய் உயர்ந்து ரூ.40,152 ஆக இருக்கிறது . […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நூறாவது நாளாக இன்றும்…. வாகன ஓட்டிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு, எரிப்பொருள் விலையை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்ய அரசு அனுமதித்தது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன் காரணமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது ஏற்றம், இறக்கத்துடன் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று(பிப்..12) 100-வது நாளாக 1 லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு […]

Categories
மாநில செய்திகள்

OMG: ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு உயர்ந்துருச்சா?…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (பிப்..11) சவரன் ரூபாய் 24 உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 36,832க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய். 4,604க்கு விற்பனையானது. இதனிடையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய்.66.90க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று (பிப்..12) தங்கம் விலை அதிரடியாக ரூ.344 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் […]

Categories
மாநில செய்திகள்

நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. தொடர்ந்து உயரும் தங்கம் விலை…. இன்றைய நிலவரம் இதோ….!!!!

சென்னையில்நேற்று (பிப்…10) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 136 உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய். 36,808க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 17 உயர்ந்து ரூபாய் 4,601க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 66.80க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப்..11) சவரன் […]

Categories
மாநில செய்திகள்

இனி தங்கம் வாங்குவது ரொம்ப கஷ்டம்…. புதிய உச்சத்தில் தங்கம் விலை…. இன்றைய நிலவரம் இதோ….!!!

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 36,624க்கு விற்பனையானது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4,578க்கு விற்பனை ஆகியது. அதேபோன்று வெள்ளி விலையும் ரூபாய் 1.80 உயர்ந்து ரூபாய் 66.80க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று(பிப்…10) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 136 உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து எகிறும் தங்கம் விலை…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…. இன்றைய நிலவரம் இதோ….!!!!

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 112 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 36,472க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 14 உயர்ந்து ரூபாய் 4,559க்கு விற்பனையானது. இதையடுத்து வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூபாய் 65.10க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நாளில் இவ்வளவா?…. தங்கம் விலை கடும் உயர்வு…. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்….!!!!

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று திங்கள்கிழமை சற்று குறைந்தது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கமானது 1 கிராம் 4539 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று வெள்ளியின் விலை கிராமிற்கு ரூபாய் 0.10 குறைந்து 64.90 விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 112 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 36,472க்கு […]

Categories
தேசிய செய்திகள்

“நூல் விலை”…. எதிர்பார்ப்போடு இருந்த நெசவாளர்கள்?…. காத்திருந்த அதிர்ச்சி….!!!!

நூல் விலை மேலும் அதிகரித்துள்ளது நெசவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அந்த உரையில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அதன் தொடர்ச்சியாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று 2022- 23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை குறைந்தது…. இன்று முதல் அமல்…. மகிழ்ச்சியில் வணிகர்கள்….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 19 கிலோ எடைகொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 91.50 குறைந்து ரூபாய் 1,907க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை […]

Categories
மாநில செய்திகள்

அடடே…. தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிடுச்சா…. இதோ இன்றைய விலை நிலவரம்…..!!!

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்றும், இன்றும் விலை தொடர்ந்து குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கமானது 1 கிராம் 4549 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூபாய் 4553 ஆக இருந்தது. ஆனால் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 29 குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்று மாலை நிலவரப்படி ரூபாய் 36,424-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. அதிரடியாக குறைந்த தங்கம் விலை…. ரேட் எவ்வளவு தெரியுமா?….!!!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 472 குறைந்து ரூபாய் 36,624-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 59 குறைந்து  ரூபாய் 4,578-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ 1.10 குறைந்து ரூபாய் 67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை 37 ஆயிரத்தை தொட்ட நிலையில் தற்போது விலைக்குறைவு மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

இதுவுமா?…. வீட்டு உபயோகப் பொருட்கள் விலை திடீர் உயர்வு….. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

வீட்டு உபயோகப் பொருட்களின் விலை மார்ச் மாதத்திற்குப் பிறகு அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் வீட்டு உபயோக பொருட்களின் விலை உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே புத்தாண்டு தொடங்கியதும் ஏசி, ஃப்ரிட்ஜ் விலை உயர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இம்மாதத்தின் இறுதிக்குள் அல்லது மார்ச் மாதத்திற்குள் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலை மேலும் 5 […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் உச்சம் தொடும் காய்கறி விலை…. இதோ மொத்த விலை பட்டியல்….!!!!

சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. அதன் பிறகு தற்போது காய்கறி விலை சற்று குறைவாகவே இருந்து வருகிறது. என்றாவது ஒரு நாள் மட்டும் விலை ஏற்றம் இருந்தாலும் அது மிகச் சிறிய அளவில் தான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. கடந்த மூன்று நாட்களாக காய்கறிகளின் விலை உயர்வு இல்லை. இந்நிலையில் அவரைக்காய் 50 ரூபாய், பீன்ஸ் 45 ரூபாய், பீட்ரூட் 80 ரூபாய், பாகற்காய் 50 […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் விலை தள்ளுபடி….. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

சலுகை விலையில் ஆவின்பால் வாங்குவதற்கு சூப்பர் ஐடியா ஒன்றை தமிழக அரசு கொடுத்துள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி கடந்த 16.05.2021 முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பிற்கு பின்னர் ஆவின்பால் சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்தது. ஆவினின் அடையாளமாக பொதுமக்களுக்கு அதிகபட்ச விலையில் இருந்து, மேலும் குறைத்து சலுகை விலையில் பால் அட்டை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி, […]

Categories
தேசிய செய்திகள்

“புத்தாண்டு பரிசு”…. இன்றைய தங்க விலை நிலவரம்…. நகை பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்….!!!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக தொழில் நிறுவனங்கள் இதுவரையிலும் காணாத சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தங்கம் விலையானது உயர்வை கண்டு வருகிறது. இந்தியாவில் பெண்கள் தங்க நகைகள் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆகவே தங்கம் விலை உயர்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக நகை விலை பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் அதிகரிக்கிறது. இதனால் திருமணத்துக்கு நகை வாங்க எண்ணிக் கொண்டிருப்பவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு செம மகிழ்ச்சியான செய்தி…. இனி ஒரே குஷிதான்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

அதானி வில்மர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சமையல் எண்ணெய் விலையை 10% முதல் 15% வரை குறைந்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி பான் சூன், பிரான்ட்ஸ், சன் ரிச், ருச்சி கோல்டு, டால்டா, ககன், ஃப்ரீடம் சன் பிளவர் ஆயில், வீடா லைப் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் 10 முதல் 15 சதவீதம் விலையை குறைத்து உள்ளன. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து 3-வது இடத்தில் சமையல் எண்ணெய் இடம் பெற்றுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் கடந்த ஓராண்டு காலமாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அதன் மீதான வரி குறைப்பு பற்றிய அறிவிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

WOW: ஸ்மார்ட் போன்களின் விலை?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

ஸ்மார்ட் போன்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசானது தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சியானது அதிகரித்து வருகிறது. கடந்த 2019- முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 7.1 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்து இருப்பதாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) கூறியிருந்தது. இதே காலக்கட்டத்தில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை 6 சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கொரோனா காலகட்டத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கனமழை எதிரொலி” 1 கிலோ 280 ரூபாய் வரை…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

கனமழை எதிரொலியின் காரணமாக முருங்கைக்காய் விலை அதிகமானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை கடந்த மாத தொடக்கத்தில் 1 கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து கனமழை காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை ஒரு கிலோ 150 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

சதமடித்த தக்காளி…. 300-ஐ தாண்டின முருங்கக்கா….  முடியலடா சாமி…. இதுக்கு காரணம் என்ன…??

தமிழகத்தில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் தக்காளி 100க்கு விற்பனையாகிறது. முருங்கைக்காய் 300 ரூபாயை தாண்டி விற்பனை ஆகின்றது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக ஒரு கூடை தக்காளி 2 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

விலை உயர்வு…. இனி வாங்க முடியாது…. உச்சத்தை தொட்ட காய்கறிகள்….!!!

சென்னையில் தக்காளி,  முருங்கைக்காய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தை தொட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை கிலோ 140 ரூபாயாக இருந்தது, இதனை தொடர்ந்து விலை படிப்படியாக குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கடும் வேதனையில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் காய்கறி விலையும் சேர்த்து தாறுமாறாக உயர்ந்துள்ளது. சென்னையில் காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 150 முதல் 130 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா வாங்கியுள்ள அபார்ட்மெண்ட்டின் விலை எவ்வளவு தெரியுமா…..?

நயன்தாரா வாங்கும் பிளாட்டின் விலை  18 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து, இவர் எழும்பூரில் இருக்கும் பிளாட்டில் வசித்து வருகிறார். மேலும், இவர் போயஸ் கார்டனில் இரண்டு பிளாட்-யை வாங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதன் விலை 18 […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.144 குறைவு….!!!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது.  இன்று தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு 144 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராமுக்கு ரூபாய் 18 குறைந்து 4, 524 ரூபாய்க்கு விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

இந்த விலை வித்தா….  இன்னும் ஒரு வாரத்துக்கு முருங்கக்காய் சாப்பிட முடியாது….!!!

மழை காலத்தை முன்னிட்டு வெளி சந்தையில் காய்கறி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் விற்பனை செய்வது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள்  கிடைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூட்டுறவு நடத்தும் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ தக்காளி 75 முதல் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: உயரும் தக்காளி விலை… அரசு நடவடிக்கை எடுக்கும்…  அமைச்சர் உறுதி…!!!

தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது.  45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு […]

Categories
மாநில செய்திகள்

செல்போன், டிவி, ஏசி, பிரிட்ஜ் விலையேற போகுது…. தயாராக இருங்க..!!!

அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள் வரி உயர்வால் செல்போன், டிவி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள் போன்றவற்றிற்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படும் என்று நவம்பர் 18-ஆம் தேதி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்திருந்தது. அதன்படி 2022ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 உயர்வு… இல்லத்தரசிகளுக்கு ஷாக்…!!!

இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 736 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 736 உயர்ந்து ரூ 37 ஆயிரத்து 168 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 92 ரூபாய் உயர்ந்து 4,646 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் சவரனுக்கு 736 ரூபாய் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 2 ஆண்டுகளில்…. மின்சார கார்களின் விலை குறையும்…. ஹேப்பி நியூஸ்…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மின்சார வாகனங்களின் விலையானது அதிகமாகவே உள்ளது. இதனால் ஒரு சிலர் மட்டுமே இந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளே… வெங்காயம் விலை வீழ்ச்சி… காய்கறிகளின் விலை பட்டியல் இதோ….!!!

நேற்று சென்னையில் வெங்காயத்தின் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்தது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த மாதமும் தொடக்கத்திலேயே காய்கறிகளின் விலைகளின் ஏற்றம் நீடிக்கின்றது. கடந்த 5 நாட்களாக காய்கறி விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை பட்டியலை பற்றி இதில் பார்ப்போம். சென்னையில் ஒரு கிலோ தக்காளி எவ்வித மாற்றமுமின்றி 40 […]

Categories
மாநில செய்திகள்

கரும்பு டன்னுக்கு விலை ரூ. 50 உயர்வு…. மத்திய அரசு அறிவிப்பால்…. விவசாயிகள் ஏமாற்றம்…!!!

கொள்முதல் செய்யப்படும் கரும்பு விலை டன்னுக்கு ரூபாய் 50 உயர்த்தி ரூ.2900 ஆக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள அறிவிப்பால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலர் சுந்தர விமலநாதன் கூறுகையில், இன்று கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த நியாயமான மற்றும்  ஆதாயமான விலை நியாயமற்றதாக உள்ளது. கடந்த வருடம் ஆதாயமான விலை டன்னுக்கு ரூ.28500 என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதைவிட 50 மட்டுமே உயர்த்தி […]

Categories
மாநில செய்திகள்

கிலோ நேற்று ரூ.500…. இன்று ரூ.2000…. ஒரே நாளில் ஓகோ விலை….!!

கேரளாவில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நாளை வரலட்சுமி பூஜை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. விழாக்கோலம் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில் இன்று மதுரை மல்லிகை விலை கிலோ ரூ.2,000க்கு விற்பனையானது. கொரோனாவுக்குப் பிறகு மதுரை மலர்ச் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோன்று நெல்லையிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று கிலோ 500-க்கு விற்ற மதுரை மல்லிகைப்பூ இன்று ஒரே நாளில் கிலோ ரூ.2000 ஆக விலை உயர்ந்தது. அதுபோல், கனகாரம்பரம் […]

Categories
மாநில செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

வீட்டு உபயோகத்திற்கான பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் எரிவாயுவின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் தற்போது சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், ஜூலை மாதம் என […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை மாதத்தில் எண்ணெய் விலை 52% அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்…!!!

ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் வகைகள் விலை சராசரியாக 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மட்டும் அல்ல, குடும்பங்களின் அத்தியாவசியத் தேவையாக பயன்படுத்தப்பட்டுவரும் சிலிண்டர் மற்றும் சமையல் எண்ணெய்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக தங்களது வேலைகளை இழந்து பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு இது பேரிடியாக உள்ளது. அந்த வகையில் ஜூலை மாதத்தில் மட்டும் சமையல் எண்ணெய் […]

Categories
தேசிய செய்திகள்

கோவாக்சின் அதிக விலைகான காரணம் இதுதான்… பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு…!!!

கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு விற்க ஒரு டோஸ் 150 என பயோடெக் நிறுவனம் விலை நிர்ணயம் செய்திருந்தது. அரசுக்கு குறைந்த விலையில் விற்பதால் ஏற்படும் செலவின் ஒரு பகுதியை ஈடுகட்டுவதற்காக தனியாருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் கூறியிருந்தது. இதையடுத்து பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், மத்திய அரசிற்கு ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு வழங்குவதால் உற்பத்தி திறன் […]

Categories
பல்சுவை

Ducati BS6 Diavel 1260 -ன் விலை எவ்வுளவு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

Ducati நிறுவனம் (BS6 Diavel 1260) பைக்குடன் அதன் ‘S’ வெரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள Testastretta DVT 1262 cc எஞ்சின் அதிகபட்சமாக 9,500 RPM- இல் 162 PHP மற்றும் 7,500 RPM- இல் 129 NM டார்க் திறனை வெளிப்படுத்தும். இவற்றின் விலைகள் ரூ.18.49 லட்சம் மற்றும் ரூ.21.49 லட்சமாக (S variant) நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த பைக்குக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கடும் வீழ்ச்சியில் பூக்கள் விலை… விரக்தியில் வியாபாரிகள்…!!!

கொரோனா பரவல் காரணமாக பூக்கள் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ள காரணத்தினால் வியாபாரிகள் விரக்தியில் உள்ளனர். கொரோனா பரவல் கட்டுப்பாட்டால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை, பிச்சிப்பூ, அரளிப்பூ தலா ரூபாய் 100 க்கும், சம்மங்கி ரூபாய் 10 க்கும், முல்லை ரூபாய் 80 க்கும், ரோஸ் ரூபாய் 50 க்கும், செவ்வந்தி ரூபாய் 40க்கும், செண்டுமல்லி ரூபாய் 20 க்கும் விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய கொரோனா தடுப்பூசியின்…. விலை எவ்வளவு தெரியுமா…??

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள […]

Categories
பல்சுவை

உங்க பழைய மொபைல் விற்க போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சுக்கோங்க…. இல்லனா உங்களுக்குத்தான் நஷ்டம்…!!!

உங்கள் பழைய போனை விற்க விரும்பினால் அதன் விலையைப் பற்றி நீங்களே தெரிந்து கொண்டு எளிதாக விற்கலாம். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் வாங்குபவர்கள் பல்வேறு மாடல்களை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் பெரும்பாலான பட்ஜெட் ஸ்மார்ட் போன்களில் ஹேங்கிங் பிரச்சனை பெரும் தலைவலியாக உள்ளது. அதில் பலரும் எக்சேஞ்ச் முறையில் […]

Categories
உலக செய்திகள்

ஒரு கிண்ணம் இவ்ளோ விலையா….? 2500க்கு வாங்கியது இப்போ 3 கோடி… ஆச்சர்ய தகவல்…!!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு சந்தையில் ஒருவர் வாங்கிய கிண்ணத்தின் தற்போதைய விலை 500,000 டாலர் என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான connecticutல் ஒருவர் கடந்த ஆண்டு சந்தையில் ஒரு கிண்ணத்தை பேரம் பேசி 35 டாலருக்கு இந்திய மதிப்பில் 2546 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அந்த கிண்ணத்தை ஒரு புகைப்படம் எடுத்து கலை பொருள் நிபுணருக்கு அனுப்பியுள்ளார். அவர் அதை என்னிடம் நேரில் கொண்டுவந்து காண்பிக்கும்படி கூறியுள்ளார்.அவர் கொண்டுவந்த கிண்ணத்தை பார்த்துவிட்டு அந்த நிபுணர் ஒரு […]

Categories

Tech |