Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. பேர கேட்டாலே சும்மா அதிருதே….. கைதி‌ 2 படத்தில் வில்லனாக களமிறங்கும் மாஸ் ஹீரோ….. யாருன்னு தெரியுமா…..???

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் போன்ற திரைப்படங்களை லோகேஷ் இயக்கினார். லோகேஷ் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புஷ்பா 2-ம் பாகத்தில் வில்லனாக நடிக்கப் போகிறாரா….? தீயாய் பரவிய செய்தி…. முற்றுப்புள்ளி வைத்த நடிகர்….!!!!

பிரபல நடிகர் புஷ்பா பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி குணசத்திர கராபாத்திரம், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதால், விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். இவர் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இவர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் […]

Categories
சினிமா

குஷியோ குஷி…. மீண்டும் வில்லனாக நடிக்கும் சூர்யா?….. இயக்குனர் வெளியிட்ட மாஸ் அப்டேட்…. !!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் 5 நிமிடம் ‘ரோலக்ஸ்’ என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். இது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இவர் தற்போது வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தனது 2D நிறுவனம் சார்பாக தரமான படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியானப் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம….. மாஸ் நடிகருக்கு வில்லனாகும் விக்ரம்….. இது வேற லெவல் கூட்டணி…..!!!

விக்ரம் பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற திரைப்படங்கள் உருவாகியுள்ளன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ”மகான்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படம்…. வில்லனாக பிரபல மலையாள நடிகர்….? யாருன்னு பாருங்க ….!!

சங்கர் இயக்கும் அடுத்த படத்தில் ராம்சரனுக்கு வில்லனாக மலையாள நடிகர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ராம்சரண் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் தில் ராஜூ தயாரிக்கிறார். மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இதனையடுத்து, இந்த படத்தில் கதாநாயகியாக இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இவரை வில்லனா போடுங்க” அஜித் கேட்ட நடிகர்…. யார் தெரியுமா….?

 அஜித் தனது படத்தில் வில்லனாக நடிக்க வைக்க ஆசைப்பட்ட நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், தல அஜித்துடன் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஒரு ஆசை இருக்கும். இந்நிலையில், நடிகர் அஜித் தனது படத்தில் வில்லனாக நடிக்க வைக்க ஆசைப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுஷ்கா….! ரசிகர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு …!!

விஜய் சேதுபதியின் புதிய படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக  நடிக்க இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய் சேதுபதி. இவரது கையில் மாஸ்டர், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன் போன்ற படங்களை வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் இயக்க இருக்கும் பயோபிக்கிலும் நடிக்கவிருகிறார். அதோடு தேவர்மகன் படத்தில்  2-ம் பாகமாக உருவாகும் தலைவன் இருக்கின்றான் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் […]

Categories

Tech |