Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… திரையுலகில் சோகம்…!!!

திரை உலகில் மிக பிரபலமான நர்சிங் யாதவ் இன்று திடீரென உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல வில்லன் நடிகர் நர்சிங் யாதவ் (52) இன்று திடீரென காலமானார். அவர் சிறுநீரக தொடர்பான பிரச்சினையால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் விஜய் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாப்பிடுவதற்கே பணம் இல்லை… பிரபல வில்லன் நடிகரின் பரிதாப நிலை…!!

பிரபல வில்லன் நடிகரான சூரியகாந்தி சாப்பிடுவதற்கு பணம் இல்லை என உதவி கேட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக திரைப்படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் போன்ற அமைப்புகள் துணை நடிகர்கள், சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்தனர். அரசு இன்னும் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்காததால் துணை நடிகர்கள் […]

Categories

Tech |