Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

‘தளபதி65’ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக யார் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதை தொடர்ந்து சென்னையில் பிரமாண்ட ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு அடுத்த கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்…. வெளியான முக்கிய தகவல்…!!!

கமலின் ‘இந்தியன்2’ படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் நடிகர் கமலின் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார். ஆனால் கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாகவும், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குனர் ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகி உள்ளார். தில் ராஜு தயாரிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் “விக்ரம்”…. வில்லனாக நடிக்கப் போவது இவரா…? வெளியான தகவல்…!!

கமலின் “விக்ரம்” படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமல் நடிப்பில் “விக்ரம்” என்ற படத்தை உருவாக்க உள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால் கமல் அரசியலில் பிஸியாக இருந்து வருவதால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி…. வெளியான சூப்பர் தகவல்…!!

கமல் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹிட் படங்களான மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமலை வைத்து “விக்ரம்” என்னும் படத்தை இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. ஆனால் நடிகர் கமல் தேர்தல் பிஸியாக இருந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தேர்தல் நிலவரம் தெரிந்ததும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சியான் 60” அப்டேட்…. விக்ரம் கதாபாத்திரம் என்ன தெரியுமா…?

“சியான் 60” படத்தில் விக்ரம் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் விக்ரமின் “சியான் 60″படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் விக்ரம் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் துருவ் விக்ரம்க்கு வில்லனாக விக்ரம் நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் மோதிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வில்லனாக களமிறங்கும் இசையமைப்பாளர்…. கூத்துப்பட்டறையில் கடும் பயிற்சி…!!

பிரபல இசையமைப்பாளர் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு கூத்துப்பட்டறையில் சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தமிழ் சினிமாவில் வெளியான நடுவுல “கொஞ்சம் பக்கத்த காணோம்”, “ஹலோ நான் பேய் பேசுகிறேன்”,”இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் சித்தார்த் விபின். இவர் இசை அமைப்பது மட்டுமின்றி “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்”, “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க”, “காஷ்மோரா” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படங்கள் அனைத்திலும் இவர் ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் புதுமுக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் அடுத்த படம்…. வில்லன் யார் தெரியுமா.?

கமலின் அடுத்தப் படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹிட் அடிக்கும் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க உள்ளார். கமல் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் தேர்தலுக்குப் பின்னர் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக யார் நடிக்கப் போகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பாக தயாராகும் “சூர்யா40″…. வில்லன் யார் தெரியுமா..?

சூர்யா40 திரைப்படத்தில் யார் வில்லனாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில், டி இமான் இசையில் தயாராகி வரும் தன் 40வது திரைப் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது தமிழ் சினிமாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகில் பட வில்லனுக்கு…”கேரளா காவல்துறையில் பதவி உயர்வு”….!!

பிகில் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஐ.எம் விஜயனுக்கு கேரளா காவல்துறை பதவி உயர்வு வழங்கி உள்ளது. முன்னாள் இந்திய கால்பந்து வீரரான இவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். கால்பந்து ஆட்டத்திலும் ஓய்வுபெற்ற இவர் கேரளா காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இதேபோல் திரைப்படங்களிலும் நடித்து வரும் ஐ.எம் விஜயன் தமிழில் திமிரு, கொம்பன், பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கேரள காவல்துறை தனக்கு உதவி கமாண்டன்ட் ஆக பதவி உயர்வு வழங்கியதாக தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக நடித்தது போதும்…! இனிமேல் வில்லனாக… ஆர்யா புதிய அவதாரம் …!!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிக்கு எதிராக பாலிவுட் நடிகர் – அண்ணாத்த

ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நடிகர் அஜித்தை வைத்து வரிசையாக பல படங்களை இயக்கி வந்த இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் தற்போது ரஜினியின் படமான அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு கொல்கத்தா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் முழுவதும் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இத்திரைப்படத்தில் பாலிவுட் […]

Categories

Tech |