வாரிசு படத்தை முடித்து விட்டு நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் நடிகை சமந்தாவும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது கேரக்டர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை சமந்தா இப்படத்தில் வில்லி கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா ஏற்கனவே தி பேமிலி மேன் வெப் தொடரில் வில்லியாக நடித்திருந்தாலும், அவர் படத்தில் வில்லியாக நடிப்பது இதுவே முதன்முறை […]
Tag: வில்லி
பிரபல கதாநாயகியாக வலம் வரும் நடிகை பூர்ணா வில்லியாக நடித்துள்ளார். பிரபல நடிகர் பரத் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான முனியாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இப்படத்தை தொடர்ந்து ஆடுபுலி, சக்கரவர்த்தி, கொடிவீரன், காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்த பூர்ணா தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் ‘தலைவி’ திரைப்படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பூர்ணா நடித்திருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி […]
த பேமிலிமேன் 2 என்ற வெப் தொடரில் நடிகை சமந்தா வில்லியாக நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. த பேமிலிமேன் 2 என்ற வெப் தொடர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகி வருகிறது. இதில் நடிகை சமந்தா வில்லியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வெப் தொடர்புக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா குறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும் […]
என்னை பச்சை பச்சையாக திட்டுகிறார்கள் என்று பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் பரீனா. சமீபத்தில் நடந்த விஜய் டிவி அவார்ட்ஸில் இவருக்கு சிறந்த வில்லிக்கான விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மேடையில் பேசிய அவர் இந்த சீரியலில் […]
வில்லியாக நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று முன்னணி நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் சில நாட்களுக்கு முன்பு அவரது காதலனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் காஜல் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “திருமணத்திற்குப் பின்னர் எனக்கு அதிக மரியாதை தருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் திருமணத்திற்கு பின்பு […]
சிம்ரனின் மறுமுகத்தைக்காண ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவருக்கு இடுப்பழகி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். சொல்லப்போனால் 2000 ஆண்டுகளில் இவரை கனவுக்கன்னி என்றே சொல்லி வந்தனர். அதன்பிறகு இவர் தனது நீண்ட நாள் நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சினிமாவிலிருந்து சில நாட்கள் […]