Categories
சினிமா தமிழ் சினிமா

“புதிய அவதாரம் எடுக்கும் சமந்தா”… அதுவும் விஜய் படத்தில்…. என்ன படம் தெரியுமா…????

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 67 திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க உள்ளாராம். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் தற்பொழுது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த வருகின்றார். இந்த நிலையில் இவருக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அதுவும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் கதாநாயகிகளுக்கு சுத்தமா வேலையே இருக்காது. […]

Categories
சினிமா

கிடைச்சதெல்லாம் விட்டுட்டேன்… இனிமே விடமாட்டேன்…. அடுத்த ரவுண்டுக்கு தயாரான வனிதா…!!!

நடிகை வனிதா விஜயகுமார், கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டதாகவும், விட்டதை பிடிக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான வனிதா விஜயகுமார் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை விட்டு குழந்தைகளை கவனிப்பதில் பிஸியானார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த முறை கதாநாயகியாக இல்லாமல், வில்லி மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில்  நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில், “தில்லு இருந்தா போராடு” என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் […]

Categories

Tech |