Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்ல….! ஐஸ்வர்யாவை பிரிந்த கையோடு…. தனுஷ் கற்ற புது வித்தை….எந்த படத்தில் தெரியுமா?….!!!!

நானே வருவேன் படத்திற்காக தனுஷ் வில்வித்தை கற்றுக் கொண்டுள்ளார். தனுஷ் தமிழ்நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். பல ஆண்டுகள் கழித்து அண்ணனும், குருவுமான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் எனும் படத்திற்கு நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அவர் இசையில் அனைத்து பாடல்களும் தயாராகிவிட்டதாக செல்வராகவன் தெரிவித்தார். மேலும் இப்படத்திற்கான சூட்டிங் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக தனுஷ் வில்வித்தை கற்றிருக்கிறார். தனுஷுக்கு  ஷிஹான் ஹுசைனி தான் வில்வித்தை கற்றுக் கொடுத்திருக்கிறார். […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை… இந்திய அணி தோல்வி…!!

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி பிரவீன் ஜாதவ் ஜோடி தோல்வியடைந்தது. காலிறுதி போட்டியில் தென்கொரியாவின் ஆன் சான் மற்றும் கிம் ஜே டியோக் ஜோடியுடன் மோதிய தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஜோடி 2-6 […]

Categories

Tech |