ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற நிகழ்ச்சிகளில் வில் ஸ்மித் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 94 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவை நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். இந்த விருது விழாவில் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவியுடன் சிறந்த நடிகருக்கான விருது வாங்க வந்திருந்தார். அப்போது கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவியின் ஹேர் ஸ்டைலை கிண்டல் […]
Tag: வில் ஸ்மித்
ஆஸ்கார் விருது விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டிருக்கிறது. நடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இவ் விருதை அவர் வென்றுள்ளார்.விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் […]
நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித்ற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில் வில் ஸ்மித்ற்கு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த முடிவை ஆஸ்கார் அமைப்பாளர்கள் மோஷன் பிக்சர்ஸ்ஆர்டர்ஸ்& சயன்ஸ் அகடமி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின் அங்கேயே கிறிஷ் ராக்கிடமும், ஆஸ்கர் அகாடமியிடமும் வில் ஸ்மித் மன்னிப்பு […]
ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த சம்பவம் குறித்து நடிகர் வில் ஸ்மித் மீது இன்று விசாரணை நடைபெற இருப்பதாக ஆஸ்கர் அகாடமி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்கர் அமைப்பின் விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வில் ஸ்மித்துக்குத் தடை செய்வதா?.. உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை ஆலோசிக்க இருப்பதாக அமைப்பின் தலைவர் டேவிட் ரூபின் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென்று என்று அமைப்பு விசாரித்து வருகிறது. […]
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை “கிங் ரிச்சர்ட்” என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்பாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் காமெடியாக பேசி கொண்டிருந்தார். அப்போது அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மிதின் உடல்நிலை குறித்து காமெடியாக பேசினார். இதன் காரணமாக கோபமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி கிறிஸ் ராக்கின் முகத்தில் […]
ஓவர் நைட்டில் பிரபலமான கிரிஸ் ராக். 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அப்போது ஆஸ்கர் விருது மேடையில் ஸ்டாண்ட் அப் காமடியன் க்ரிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறந்த திரைப்படத்துக்கான விருதை அறிவிக்க மேடைக்கு வந்த க்றிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி குறித்து பகடியாக ஏதோ சொல்ல, அதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடையில் ஏறி க்றிஸ் ராக்கை பளார் […]
ஆஸ்கர் மேடையில் கிரிஸ் ராக்கை வில் ஸ்மித் தாக்கியதற்காக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 94 வது ஆஸ்கர் விருது விழாவில் கிங் ரிச்சர்ட் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வில் ஸ்மித்துக்கு விருது வழங்கப்பட்டது. வில் ஸ்மித்தின் மனைவியை தொகுப்பாளர் கிரிஸ் ராக் கிண்டலடித்ததற்கு வில் ஸ்மித் அவரை தாக்கியுள்ளார். இதற்கு ஆஸ்கர் அகாடமி கண்டனம் தெரிவித்து வருகின்றது. இந்நிகழ்வால் வில் ஸ்மித்துக்கு பலவகையில் எதிர்ப்புக்கள் எழுந்து வருகின்றநிலையில் ஆஸ்கர் அகாடமி விதிப்படி அவரின் விருதை […]
ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித் அறைந்த விவகாரம் குறித்து ஆஸ்கர் கமிட்டி நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அப்போது ஆஸ்கர் விருது மேடையில் ஸ்டாண்ட் அப் காமடியன் க்ரிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறந்த திரைப்படத்துக்கான விருதை அறிவிக்க மேடைக்கு வந்த க்றிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி குறித்து பகடியாக ஏதோ […]
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடந்த பரபரப்பு சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். The uncensored exchange between Will Smith and Chris Rock#WillSmith #ChrisRock pic.twitter.com/j4BpMIk2ux — NOW LIVE (@now_livee) March 28, […]
வில் ஸ்மித் மனைவி ஜடா ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்ததால் வில் ஸ்மித் மேடையேறிச் சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்துவிட்டுத் திரும்பினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் இருக்கும் டால்பி திரையரங்கத்தில் 94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.. இந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகின்றது. இந்த ஆஸ்கர் விருது விழா கடந்த 4 ஆண்டுகளாக […]
கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்-க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிங் ரிச்சர்ட் திரைப்படமானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தை இயக்குனர் ரெனால்டோ மார்க்கஸ் கிரீன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான வில் ஸ்மித் நடித்துள்ளார். பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் இவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுத்த திரைப்படம்தான் கிங் ரிச்சர்ட் . இந்தப்படமானது வில்லியம்ஸ் சகோதரிகளை […]