Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விமானத்தில் திருமணம் செய்த தம்பதி…. நோட்டீஸ் அனுப்பிய ஆட்சியர்….!!

கொரோனா பரவல் அதிகரிக்கும் நேரத்தில் விமானத்தில் நடைபெற்ற திருமணத்துக்கு அனுமதி அளித்தது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அணி சேகர் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மதுரையிலிருந்து  தூத்துக்குடி சென்ற விமானத்தில் மதுரையைச் சேர்ந்த தொழில் அதிபர் மகன் ராகேஷ் மற்றும் சக்ஸிதா திருமணம் நடைபெற்றது. இது குறித்து வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்த கொரோனா காலங்களில் இத்தகைய திருமணம் நடைபெற அனுமதி அளித்தது […]

Categories

Tech |