தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று இருந்த இவர்கள் அவ்வப்போது தங்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக இவர்கள் திடீரென அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். […]
Tag: விளக்கம்
தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தச் செய்தியை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தமிழகத்தில் வந்துள்ள மின் கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . முக்கியமாக 1-Dசீர்திருத்தம் ஆனது வாடகை வீடு மற்றும் அறைகளில் […]
தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரிஷபோப்ஷ்கா கதாநாயகியாக நடித்திருக்கின்றார். தெலுங்கு இயக்குனர் இயக்கியிருந்தாலும் இந்த படம் நேரடி தமிழ் படம் என சிவகார்த்திகேயன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் இந்த படத்திற்கு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்னதாக வெளியாகி வெற்றி பெற்ற டாக்டர் மற்றும் டான் என அவரது […]
பீகார் மாநில பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாநில கல்வித்துறை சார்பில் கடந்த 12 முதல் 18ஆம் தேதி வரை இடைக்கால தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழாம் வகுப்பு ஆங்கில தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த கேள்வியில் பின்வரும் நாடுகளை சேர்ந்த மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள் என கேட்கப்பட்டிருக்கிறது. அதில் சீனாவை சேர்ந்த மக்கள் சீனர்கள் என அழைக்கப்படுவார்கள் என்ற உதாரணம் கொடுக்கப்பட்டிருந்த […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று இருந்த இவர்கள் அவ்வபோது தங்களது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தனர். இதனைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட […]
வாடகைத் தாய் சர்ச்சை தொடர்பாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமலில் உள்ள வாடகைத்தாய் தொடர்பான சட்டப்படி, விதிகளை மீறி இருந்தால் நயன் – விக்கிக்கு 10 ஆண்டுவரை சிறை கிடைக்கலாம் என்பது போன்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்ததாக விசாரணை குழுவிடம் அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர். அதில், நாங்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு […]
VPNசெயலிகளை தடை செய்ய எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசை விரிவான பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அதிலும் குறிப்பாக பப்ஜி மற்றும் பிரீ பையர் போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டுகளை அனுமதிக்கும் VPN செயலிகளை தடை செய்வது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சில ஆன்லைன் விளையாட்டுக்களால் பலரும் மனநலம் பாதிக்கப்படும் சூழலுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கும் தள்ளப்படுவதால் அரசு பல ஆன்லைன் விளையாட்டு களுக்கு […]
தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்று பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்த ஒலியுடன் அதாவது சத்தம் குறைந்த அளவில் காற்று மாசு தடுக்கும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே எடுக்க வேண்டும். திறந்தவெளியில் ஒன்று கூடி ஒன்றாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் […]
டிரைக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் தன் மகன் விஜய் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருப்பது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வெற்றிக் கண்டவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தற்போது இவர் அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யின் பெயருக்கான காரணம் குறித்து பேசியபோது, விஜய் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது படங்களின் கதாநாயகர்களுக்குகூட விஜய் என்ற பெயரை தான் ஆரம்ப காலக் கட்டத்திலிருந்தே வைப்பேன். என் அம்மா கிறிஸ்தவ […]
திப்பு அதிவேக ரயிலின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் காரணம் பற்றி ரயில்வே அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 1980 ஆம் வருடம் பெங்களூர் – மைசூர் இடையே அதிவேக விரைவு திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 139 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் இந்த ரயிலானது சென்றடைகிறது. இந்த சூழலில் இந்த ரயில் பெயரை உடையார் எக்ஸ்ப்ரஸ் என இந்திய ரயில்வே பெயர் மாற்றம் செய்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இஸ்லாமிய மன்னர் […]
இந்தியாவில் வேலை பார்க்கும் அனைவருக்கும் அவர்களுடைய மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடிமானம் செய்யப்படும். இந்த தொகை பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பிஎஃப் பணத்தை சேமிப்பதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உதவுகிறது. இந்த பிஎஃப் பணம் தொழிலாளர்கள் தங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது அவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டி.வி. மோகன் தஸ் பாய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் […]
காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக கூறப்பட்ட இருமல் சிரப்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதால் அந்த மருந்துகள் இந்தியாவில் விற்பனையானதா என்ற அச்சம் பொது மக்களிடம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவிலிருந்து கள்ளச் சந்தை வழியாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக கூறப்பட்ட நான்கு இருமல் மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த சிரப்கள் ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டவை, இந்தியாவில் விற்கப்படவில்லை என்றும் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த பகுதி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன் பேசிய போது, தென்மேற்கு பருவ மழையை விட வடகிழக்கு பருவமழையை சிறப்பாக எதிர் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது […]
தமிழக மின்சார வாரியம் நிலக்கரியை இறக்குமதி செய்வதில் அவசரம் காட்டுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கு தமிழக மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது twitter பக்கத்தில், மத்திய அரசு 2022-23 ஆம் ஆண்டுக்கு தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 22 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தியது. அதன்படி 2022-2023 ஆம் ஆண்டில் மூன்று காலாண்டில் சமமாக இறக்குமதி செய்யும்படி முடிவு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் தற்போது சாணி காயிதம், பீஸ்ட் மற்றும் பகாசூரன் போன்ற திரைப்படங்கள் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் நானே வருவேன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்தாலே கண்டிப்பாக வெற்றி கூட்டணி தான் என்ற கருத்து கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகவே இருந்தது. அதாவது நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான மயக்கம் என்ன, […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உள்ள நாகார்ஜுனா ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்துக்கு நெருக்கமாக உள்ளார். அத்துடன் அரசு விளம்பர திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனையடுத்து நாகார்ஜுனா அரசியலுக்கு வர முடிவு செய்திருப்பதாகவும், வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இதற்கு நாகார்ஜுனா விளக்கமளித்து கூறியதாவது ”நான் அரசியலில் குதித்து விஜயவாடா தொகுதியில் எம்.பி பதவிக்கு போட்டியிடப் போகிறேன் என தகவல்கள் வந்துள்ளது. அந்த தகவல் உண்மை இல்லை. தற்போதைக்கு நான் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் பூஜாவுக்கு கை கொடுக்காததால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது பல மொழிகளில் நடிக்கும் பூஜா, தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை […]
சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உள்ள தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உயிர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் சுற்றில் கலந்து கொள்ள 31,094 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதில் விருப்ப பாடம் மற்றும் கல்லூரிகளை 23,458 மாணவர்கள் பதிவு […]
தென்னிந்திய சினிமாவில்முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அன்ஷுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீப காலமாகவே தகவல்கள் பரவியது. இந்த தகவல்களுக்கு தற்போது […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க அனிருத் இசை அமைத்திருந்தார். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மொத்த வசூல் ரூ. 170 கோடி என்று ஐசிஐசிஐ வங்கி அறிவித்ததாக ஒரு தகவல் உலா வந்தது. இதன் காரணமாக தல மற்றும் தளபதி ரசிகர்களிடையே நேற்றிலிருந்து மோதல் போக்கு ஏற்பட்டது. […]
கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” கதாநாயகனாக சிம்பு நடித்திருந்தார். இப் படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்று உள்ளது. அதுவும் மல்லிகைப்பூ பாடல் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த திரைப்பட வெற்றியை தொடர்ந்து “வெந்து […]
இந்தியாவின் ரூபாய் மதிப்பானது வெளிநாட்டு கரன்சியுடன் ஒப்பிடுகையில் நன்றாக இருப்பதாக மத்திய நிதி மந்திரி கூறியுள்ளார். அதாவது ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 80 ரூபாயை தாண்டியுள்ளது. இது வரலாறு காணாத வீழ்ச்சி என்று கூறப்படுகிறது. ஒரு டாலருக்கு 39 காசுகள் சரிந்து முதல் முறையாக 81-ஐ தாண்டி 81.27 ஆக இருக்கிறது. அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் பெஞ்ச் மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. இதனால்தான் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. இந்த இந்திய […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் […]
தமிழகத்தில் ரூபாய் 55 -ரூ 1,130 வரை மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அண்மையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். மக்கள் இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தனர். இதையடுத்து மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்தது. இச்சூழலில் கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது “100 யூனிட்டிற்குள்ளாக மினசாரத்தைப் பயன்படுத்துபவர்கள் 1 கோடி பேர் வரை இருக்கின்றனர். இந்த 1 […]
நாடு முழுவதும் உள்ள மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு பி எம் கிசான் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் உள்ளன. மத்திய அரசின் இந்த திட்டங்கள் தொடர்பான அப்டேட்டுகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. அவ்வகையில் சமீபத்தில் பிரதான் மந்திரி கியான்வீர் யோஜனா என்ற திட்டம் குறித்த செய்தி ஒன்று வைரலாகியது. அதாவது இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு மாதம்தோறும் 3400 ரூபாய் நிதி […]
நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் மோசடி புகார் கொடுத்திருக்கின்ற நிலையில் பிரசாந்த் தரப்பிலிருந்து இது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இலங்கையைச் சேர்ந்த குமுதிணி என்ற பெண் சுவிட்சர்லாந்து விமான நிலைய ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவர் நடிகர் பிரசாந்த் தன்னிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக சென்னையில் உள்ள காவல்துறையில் வாய்மொழி புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். இந்த நிலையில் பிரசாந்த் தரப்பும் அந்த பெண் மீது புகார் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகின்றது. […]
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கல்கியின் எழுத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டத்தை திரை வடிவில் காட்சிப்படுத்தியுள்ளார் மணிரத்தினம். செப்டம்பர் மாதம் இறுதியில் படம் வெளியிடப்படும் இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களை மிஞ்சும் அளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகளும் திரைக்கதையும் அமைக்கப்பட்டு இருக்கிறதாக கூறப்படுகின்றது. மேலும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கின்றது. பெரும் பொருட்சளவில் உருவாகி இருக்கும் […]
தான் இறந்து விட்டதாக இணையத்தில் செய்தி பரவி வந்த நிலையில் நடிகர் சுமன் மறுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என உருவாவதற்கு முன்பாகவே அவருடன் இணைந்து நடித்த நடிகர் சுமன். இவர் சென்ற 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகின்றார். இவர் சிவாஜி, குருவி, ஏகன் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் அண்மையில் வெளியான லெஜண்ட் திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருக்கின்றார். இவர் இடையில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி […]
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நித்தியா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் மலையாள தயாரிப்பாளர் ஒருவர் நடிகை […]
பிசாசு 2 திரைப்படத்தில் நிர்வாண காட்சிகளை நீக்கியது குறித்து இயக்குனர் மிஷ்கின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் சென்ற 2014 ஆம் வருடம் வெளிவந்த பேய் படமான பிசாசு வெற்றிகரமாக ஓடியது. அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. இந்த படத்தை மிஸ்கினே இயக்கி உள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் […]
திருச்சியில் விக்ரமை காண வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக விக்ரம் மற்றும் கோப்ரா பட குழுவினர் உள்ளிட்ட 9 பேர் இன்று காலை 8:20 […]
“எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், ரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் . இந்நிலையில் செக் மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு […]
காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சார்மி. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் இவர் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கின்றார். சமீப காலமாக சார்மிக்கும் இயக்குனர் பூரி ஜெகன்னாத்திற்கும் இடையே காதல் எனத் தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் பற்றி ஹைதராபாத்தில் நடைபெற்ற பட […]
காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சார்மி. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் இவர் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கின்றார். சமீப காலமாக சார்மிக்கும் இயக்குனர் பூரி ஜெகன்னாத்திற்கும் இடையே காதல் எனத் தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் பற்றி ஹைதராபாத்தில் நடைபெற்ற பட […]
தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு விஜயகாந்தின் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானவர் நமீதா. இவர் முதல் படத்திலே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து இளைஞர்களின் கனவு கண்ணியாக வலம் வந்தார். அதனை தொடர்ந்து விஜய், அஜித் நடிகருடன் நடித்த நமிதா கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார். மனம் அழுத்தத்தால் தான் உடல் நலம் அவ்வாறு […]
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்”. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இத்திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் ஜூலை 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் திரைப் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” படம் அதிக […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெண்களின் பாதுகாப்பான காவலன் செயலி குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டதை ராசிப்புரம் நகராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் சசிரேகா சதிஷ் தலைமை தாங்கினார். மேலும் சப் இன்ஸ்பெக்டர் தங்கம், கவுன்சிலர் ஸ்ரீவித்யா பாஸ்கர் ஆகியோர்முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் போலீசார் இன்ஸ்பெக்டர் சுகவனம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும், தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலைகளையும் வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய […]
ஜவான், புஷ்பா உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக வெளியான செய்தி பற்றி விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி குணசத்திர கராபாத்திரம், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதால், விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். இவர் அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக […]
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்வது குறித்து பரிசீலனை நடந்து வருவதாக தகவல் வெளியானது. அதாவது 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளில் முழுமையான பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கின்றன. 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவ்வாறு எந்தவித பரிசீலனையும் நடைபெறவில்லை என தெரிவித்தனர். இந்நிலையில் […]
சூரி பேச்சுக்கு பல எதிர்ப்பு எழுந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் தற்போது விருமன் திரைப்படத்தில் முத்தையா இயக்கத்தில் நடித்துள்ளார். சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சூர்யா மற்றும் ஜோதிகா சேர்ந்து தயாரிக்கிறார்கள். இத்திரைப்படமானது குடும்ப திரைப்பட கதையாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் மதுரை, […]
கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் இசை வெளியீட்டுவிழா சில நாட்களுக்கு முன் மதுரையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய சூரி, அகரம் அறக்கட்டளை பற்றி கூறினார். அப்போது ஆயிரம் கோயில் கட்டுவதை விட, அன்ன சத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார். அதற்கு சில இந்துஅமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் விருமன் திரைப்படத்தின் சென்னை செய்தியாளர் சந்திப்பில் சூரி கூறியிருப்பதாவது, படக்குழுவினர் குறித்தும், நடிகை அதிதி செயல்பாடுகள் தொடர்பாகவும் நகைச்சுவையாக […]
தனுஷ் நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். ள, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். ராஞ்சனா போன்ற இந்தித் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் 40க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் […]
விலைவாசி உயர்வு பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஆங்கில நாளேடு ஒன்றில் விலைவாசி உயர்வு பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை பதில் அளிக்கவில்லை. நிகழ்காலத்தை பற்றி பேசுவதை கூட வரலாற்றை ஆய்வு செய்வதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் அதிக அக்கறை காட்டுபவராக இருக்கிறார். பண வீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர […]
பிரபல நடிகை தன்னை பற்றி தவறாக பேசியவர்களை அடித்து இருப்பதாக கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ரெஜினா வலம் வருகிறார். இவர் தமிழில் சக்ரா, சரவணன் இருக்க பயமேன், மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, கண்ட நாள் முதல், நிர்ணயம், அழகிய அசுரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் மிக அதிகமாக கோபப்படுவார் என்றும், கோபத்தில் மற்றவர்களை அடித்து விடுவார் எனவும் ரெஜினாவுக்கு நெருக்கமானவர்கள் கூறி வந்தனர். இது தொடர்பாக […]
இணையத்தில் பரவி வரும் போலி செய்தியை கண்டு தயாரிப்பாளர் தில் ராஜு பதரிபோய் உள்ளார். தெலுங்கு சினிமா உலகில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருகின்றார் தில் ராஜீ. இவர் திரைப்படங்களை தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தையும் தில் ராஜூ தான் தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் […]
இந்திய ரயில்வே தனியார் ஆப்பரேட்டர்களை கொண்டு ரயில்களை இயக்குவது குறித்து சந்தேகங்களுக்கு ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார். தனியார் நிறுவனங்களால் பயணிகள் ரயில்களை இயக்கும் எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் ஜூலை 22 ஆம் தேதி தெரிவித்தார். முன்னதாக ரயில்வே தனது நெட்வொர்க்கில் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 2023-24ம் நிதியாண்டில் முதலில் 12 பெட்டிகளை இயக்க தொடங்கும் என்றும், 2027க்குள் 151 பெட்டிகளை தனியார் ஆபரேட்டர்களால் இயக்கப்படும் எனவும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பட்டி பகுதியில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் மாநில அரசுகளின் தனிப்பட்ட உரிமைகளில் மத்திய அரசானது தலையிடுகிறது. இந்த மத்திய அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு அதை எதிர்க்கும் ஒரே ஒரு முதல்வர் என்றால் அது நம் […]
சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான புகார்களுக்கு விளக்கம் அளிக்க தீட்சிதர்கள் சபைக்கு அறநிலை துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பக்தர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. கடந்த மாதம் 20, 21 தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான திருக்கோவில் நலனில் அக்கறை கொண்ட நபர்களிடம் […]
பிரபல ஷாப்பிங் வளாகமான லூலு மால் ஜூலை 10ஆம் தேதி அன்று லக்னோவில் திறக்கப்பட்டுள்ளது. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திறந்து வைத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரர் யூசுப் அலி தலைமையிலான அபுதாபியை தளமாக கொண்ட லுலு குழுமத்திற்கு இந்த மால் சொந்தமானதாகும். இந்த நிலையில் லக்னோவில் சமீபத்தில் திறக்கப்பட்ட லுலு மாலில் ஒரு குழுவினர் திடீரெனப் புகுந்து தொழுகை நடத்துவதை காட்டும் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை அடுத்து முஸ்லிம் சார்புடைய நிறுவனமாக பாகுபாடு […]