Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?….. இதோ எளிய வழி….. உடனே வேலையை முடிங்க….!!!

பரிவஹன் சேவா இணையதளம் மற்றும் டிஜிலாக்கர் இணையதளத்திலிருந்து உங்கள் ஓட்டுநர் உரிமத்தை டிஜிட்டல் முறையில் பெற முடியும். மற்ற  ஆவணங்களையும் போல இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் DigiLocker மொபைல் அப்ளிகேஷனுடன் உங்கள் ஓட்டுநர் உரிமத்தையும் சேமிக்க முடியும். டிஜி லாக்கரில் சேர்க்கப்படும் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்துடன் நடப்பது போன்றது. டிஜிலாக்கர் செயலியில் இருந்து ஓட்டுநர் உரிமத்தைப் பதிவிறக்குவது எப்படி? 1: டிஜிலாக்கர் மொபைல் செயலியை பிளே ஸ்டோரில் […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் மதிக்கிறார்களா?….. தமிழக அரசு சார்பில் விளக்கம்….!!!

உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றின் விசாரணையில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் தலைமையிலான முதல் அமர்வு, நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை என்றும் நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அதிலும் உத்தரவு பிறப்பித்தால் அதனை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என்று கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதற்கும் அரசு துறைகளில் செயல்பாடுகளுக்கும் அந்தந்த துறைகளில் மேற்கொள்ளும் செயலாளர்கள் பொறுப்பாவார்கள் என்று நீதிபதிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து ஆந்திர அரசியலில் களம் இறங்கும் விஷால்….?” ட்விட்டரில் பரபரப்பு விளக்கம்….!!!!!

ஆந்திரா அரசியலில் களம் இறங்க இருப்பதாக பரவி வந்த வதந்தியை மறுத்து விஷால் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இவர் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்குகின்றார். சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் உருவாகிவருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று….. அதிமுக பொதுக்குழுவுக்கு தடையா?….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

10 க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் இடத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு சென்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி அமைச்சர் மா. சுப்ரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

“எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம்”…. பள்ளிக்கல்வித்துறைவெளியிட்ட பொது விளக்கம்….!!!!!!!!!!

நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு என்னும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டம் பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது குழந்தைங்களுக்கு அவர்களின் தனித்திறனை கண்டறிய உதவும் விதமாக கல்வியின் குறிக்கோள் அமைய வேண்டும். எனவே குழந்தைகள் தங்கள் படைப்புத்திறனை ஆற்றலை உணரும் விதமாக பேசுதல், செயல்பாடுகள், கலைவினை செயல்பாடுகள், எழுதுதல், வெளிப்பாடு போன்றவற்றின் மூலமாக குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு திட்டமே இன்றைய தேவை. பாடல், […]

Categories
மாநில செய்திகள்

உயரும் தொற்று பாதிப்பு….. அ.தி.மு.க.பொதுக்குழுவுக்கு தடையா?….. அமைச்சர் சொன்ன பதில்….!!!!

தொற்று பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் மற்றும் மாணவர் பேரவை உறுப்பினர் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமை தாங்கி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் இவர்களுக்கு சலுகை கிடையாது?…. வெளியான அதிர்ச்சி தகவல்…. உண்மை நிலவரம் இதுதான்…!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ரயிலில் பல சேவைகளை நிறுத்தியது. ஆனால் தற்போது நிலைமை சீரான நிலையில் மீண்டும் பல்வேறு சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. அதாவது பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இதனை தவிர பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான சலுகைக்காக பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இது குறித்து அண்மையில் பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் கொரோனா பாதிப்பு வருவதற்கு முன்பு மூத்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சர்ச்சையை ஏற்படுத்திய சாய்பல்லவியின் நேர்காணல் பேச்சு”…. விளக்கம் தந்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவு…!!!!!

நடிகை சாய் பல்லவி அண்மையில் அளித்த பேட்டியில் பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி ராணாவுடன் சேர்ந்து நடிக்கும் விரட்ட பர்வம் என்ற தெலுங்கு திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி […]

Categories
இந்திய சினிமா சினிமா

நா சொன்னத தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க….. பிரபல தமிழ் நடிகை பரபரப்பு VIDEO…..!!!!

அண்மையில் நடிகை சாய்பல்லவி தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது: ” தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்.?” என்று கேள்வியெழுப்பினார். மேலும் பேசிய அவர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பணி செய்யும் இடங்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதற்கு தான் விஜய்யை ”ஐயா” என அழைத்தேன்…. கமல்ஹாசன் விளக்கம்…. நீங்களே பாருங்க….!!!

இதற்கு தான் விஜய்யை ”ஐயா” என அழைத்தேன் என கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”விக்ரம்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்கு காரை பரிசாக […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவுடன் சண்டையா?….. எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிரடி விளக்கம்….!!!!

பாஜகவுடன் சண்டை ஏற்பட்டு உள்ளதா ? என்பது குறித்து கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் கொடுத்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்: “பிரதமர் சென்னைக்கு வந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் பிரதமரிடம் நூல் விலையை குறைக்கக்கோரி கோரிக்கை வைக்கவில்லை. வருமானம் வரக்கூடியவைகளுக்கு மட்டும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். பொன்னையன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக இடையே […]

Categories
பல்சுவை

பிரஷ்ஷான காய்கறிகள் வேண்டுமா?…. “எந்த காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்”….. இதோ முழு விவரம்….!!!!

காய்கறிகளை வாங்கும் போது தரமானதாக, பிரஷ்ஷாக வாங்குவது எப்படி என்பது பலருக்கும் குழப்பமாக இருக்கும். பிரஷ்ஷான காய்கறிகளை எப்படி வாங்குவது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தேங்காய் வெள்ளையாக இருக்க கூடாது. கருப்பாக இருக்கக்கூடாது. பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். தேங்காய் குடுமி ஈரமாக இருக்கக்கூடாது. தேங்காயை எடுத்து பார்த்தால் கனமாக இருக்க வேண்டும். வெங்காயம் பெரியதாகவோ சிறியதாகவோ இருந்தாலும் அதை அழுத்தி பார்க்கவேண்டும். ஈரப்பதம் இருக்கக்கூடாது.  நன்றாக காய்ந்து இருந்தால்தான் வெங்காயம் நீண்ட நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

TET தேர்வு ஒத்திவைப்பு?…. குழம்பும் தேர்வர்கள்…. மாநில கல்வி அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!!

கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டம் முடித்த பட்டதாரிகள் அனைவருக்கும் அம்மாநில அரசால் நடத்தப்படும் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அவ்வகையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வு வருகின்ற ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியது. அதே நாளில் RRB தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் வருவதால், இது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் டெட் தேர்வை ஒத்தி வைக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK வெளியேற உண்மை காரணம் இது தான்…. ருத்துராஜ் ஓபன் டாக்….!!!!!

ஐபிஎல் 15 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது ஏன் என்பது குறித்து சிஎஸ்கே ருத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார். நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சிஎஸ்கே இந்த முறை 9வது இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது. இதில் அணியின் தோல்விக்கு காரணம் உள்ளது. இந்நிலையில், இந்த ஐபிஎல்-ல் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பது தான் உண்மை என ருத்துராஜ் கூறியுள்ளார். கேப்டன் மாற்றம்,முக்கிய வீரர்கள் வேறு அணிக்கு சென்றது போன்றவை தான் நாங்கள் […]

Categories
பல்சுவை

குதிரை சிலைகளில்…. மறைந்திருக்கும் மர்மம்…. இதோ சுவாரஸ்ய தகவல்….!!!

நாம் பார்க்கும் குதிரை சிலைகள் பொதுவாக 3 விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த குதிரை சிலைகள் எதற்காக 3 விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான காரணம் குறித்து பார்க்கலாம். அதாவது குதிரை சிலையில் 4 கால்களும் தரையில் இருந்தால் குதிரைக்கு மேலே அமர்ந்திருப்பவர் இயற்கையாக மரணமடைந்தவர்கள் என்று அர்த்தம். அதன் பிறகு குதிரை சிலையில் 1 கால் மட்டும் தூங்கியிருந்தால் குதிரைக்கு மேலே அமர்ந்திருப்பவர் போரில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த முடியாமல் இறந்திருக்கிறார் என்று அர்த்தம். இதனையடுத்து குதிரை சிலையின் […]

Categories
பல்சுவை

“கேப்சுலா முண்டி திட்டம்” இறந்த பிறகும் உலகில் வாழும் மனிதர்கள்…. எப்படி தெரியுமா….?

கேப்சுலா முண்டி என்பது ஒரு கலாச்சார மற்றும் பரந்த அடிப்படையிலான திட்டமாகும். அதாவது ஒரு மனிதன் இறந்த பிறகும் உலகிற்கு பயன்படும் விதத்தில் அவரை மாற்றுவதுதான் கேப்சுலா முண்டி திட்டமாகும். அதன்படி ஒரு மனிதன் இறந்த பிறகு அவருடைய சடலத்தை ஒரு முட்டை வடிவிலான பானையில் வைத்து மண்ணுக்குள் புதைக்க வேண்டும். அதற்குமேல் ஒரு மரத்தை நட்டு வைத்து வளர்க்க வேண்டும். இப்படி மரங்களை நட்டு வைப்பதன் மூலம் சடலங்கள் புதைக்கப்பட்ட இடம் கல்லறையாக இருக்காமல், காடுகளாக […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டில் நட்சத்திர குறியீடு…. இது நல்ல நோட்டா? கள்ள நோட்டா?…. இதோ விரிவான விளக்கம்….!!!!

இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கத்தை தடுப்பதற்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அரசு ரத்து செய்து தற்போது புதிய 500 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. இதனை 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் சமீபகாலமாக நட்சத்திர வரிசை ரூபாய் நோட்டுகள் அதிக அளவு புழக்கத்தில் உள்ளன. இது கள்ள நோட்டா அல்லது நல்ல நோட்டா என்ற குழப்பம் பொதுமக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசன் மிரட்டப்பட்டாரா?…. உண்மை என்ன….? வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!

கமல்ஹாசனை மிரட்டி தான் விக்ரம் படத்தின் ரிலீஸ் உரிமையை அவர் கைப்பற்றியதாக கூறப்பட்டு வந்தது. இது சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் விக்ரம் பட விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் விரட்டுகிறேன் என்கிறார்கள்,கமலை மிரட்டி இந்த படத்தை வாங்கி விட்டீர்களா என கேட்டார்கள், யார் மிரட்டினாலும் அவர் பயப்பட கூடியவர் அல்ல. அவரை யாராலும் மிரட்ட முடியாது. கமல்ஹாசனுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் நடிப்பை பார்த்து வளர்ந்தவன் தான் நான். அரசியல் கட்சி […]

Categories
மாநில செய்திகள்

தக்காளி காய்ச்சல்: தமிழகத்திற்கு பாதிப்பு இருக்கா?…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக சர்க்கரை நோய் பரிசோதனை திட்டத்தினை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதற்கு முன்பாக வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட கொட்டையூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டு இருக்கும் புது துணைசுகாதார நிலையத்தினை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தபோது ”கேரளாவில் பரவி […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்காக…. மத்திய அரசின் அருமையான பென்ஷன் திட்டம்….. உடனே ஜாய்ன் பண்ணுங்க….!!

மத்திய அரசின் அருமையான பென்ஷன் திட்டம் குறித்து பார்க்கலாம். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் சுமார் 7 கோடி மக்கள் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இந்த பிரதான் மந்திரி தன் ஜன் யோஜனா திட்டத்தில் மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம், மத்திய, மாநில அரசு நிதி உதவிகள் போன்றவைகள் வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவிகள் அனைத்தும் வங்கிக் […]

Categories
பல்சுவை

கண் பார்வையற்றவர்கள் ஏன் கருப்புக் கண்ணாடி அணிகிறார்கள்….. உங்களுக்கு தெரியுமா?….. வாங்க பாக்கலாம்….!!!!

கண் தெரியாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி போடுகிறார்கள் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுகிறார்கள். கண்கள் தெரியாமல் இருந்தாலும் கண்ணாடி போடுகிறார்கள். பொதுவாக கண்களில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் கண்பார்வைக்கு மிகவும் பிரச்சனையாகிவிடும். ஒரு விஷயத்தை பார்த்து ரசிப்பதற்கு நமக்கு கண்கள் மிகவும் முக்கியம். அப்படி கண்கள் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

உங்களின் ஆதார் விவரங்கள் லீக் செய்யப்படுமா?…. இதோ அதற்கான விளக்கம்….!!!

இந்தியாவில் தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்து விஷயங்களிலும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி முக்கிய ஆவணமாக திகழும் ஆதார் கார்டை வைத்து நிறைய பேர் மோசடி செய்து வருகின்றனர். நம்முடைய ஆதார் கார்டை நமக்கே தெரியாமல் திருடி மோசடி செய்யவும் அதிகம் வாய்ப்புள்ளது. அதனைப்போலவே ஆதார் கார்டு ஜெராக்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு ரூ.25 லட்சம் கடன்…. இப்படி ஒரு திட்டம் இருக்கா? இல்லையா?…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

மத்திய அரசே பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகின்றது. அதன்படி பெண் குழந்தைகளுக்கு, விதவைப் பெண்கள், முதியோர்,குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு என பல்வேறு பிரிவுகளின் கீழ் நிதி உதவி மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு திட்டம் குறித்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி நாரி சக்தி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.2.20 லட்சம் நிதி உதவியும், 25 லட்சம் ரூபாய் கடன் உதவியும் […]

Categories
பல்சுவை

வங்கி எப்படி செயல்படுகிறது…. உங்களுக்கு தெரியுமா?…. இதோ சுவாரஸ்யமான தகவல்….!!

வங்கி  தொடங்குவதற்கான விதிமுறைகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தனியாக வங்கி தொடங்கி நிர்வகிக்க வேண்டும் என விரும்புபவர்கள் குறைந்தது 10 வருடங்கள் வங்கி பற்றிய அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். இதற்காக ரிசர்வ் வங்கியிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். தனியாக வங்கி தொடங்க விரும்புபவர்கள் குறைந்தது 500 கோடி முதலீடு செய்ய வேண்டும். இதனையடுத்து வங்கி தொடங்கி 6 வருடங்கள் முடிவடைந்த பிறகு பங்கு சந்தை விவரங்களை பட்டியலிட வேண்டும். ஒரு வங்கியின் இயக்குனர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வார இதழ் வெளியிட்ட வீடியோ”… அதிர்ச்சியடைந்த எஸ்.ஜே.சூர்யா…. பதறிப்போய் விளக்கம்…!!!!

எஸ் ஜே சூர்யா பேசியது குறித்து வார இதழ் ஒன்றில் வெளியானதை கண்டு அதிர்ச்சியடைந்து விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் விஜய், அஜித் உள்ளிட்டோரை வைத்து வாலி, குஷி ஆகிய படத்தை இயக்கி வெற்றி படங்களை தந்துள்ளார். இடையில் சிறிது காலம் சினிமாவில் இருந்து வெளியேறிய இவர் இறைவி திரைப்படத்தின் மூலம் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்ச்சியா?…. பள்ளிக்கல்வித்துறை திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. அதனால் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதன்படி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

AK62 படத்தில் வில்லனாக நடிக்கிறீர்களா?…. ரசிகரின் கேள்விக்கு விஜய் சேதுபதி அளித்த விளக்கம்….!!!!

நடிகர் அஜித்தின் AK62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியிடம் ரசிகர் ஒருவர் AK62 படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்கிறீர்களா ?என்று கேட்டுள்ளார். அதற்கு விளக்கம் அளித்துள்ள விஜய்சேதுபதி இந்த கேள்வியை நானும் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் கேட்டேன். ஆனால் “நீங்கள் என்னுடைய ஹீரோ, உங்களை என்னால் வில்லனாக பார்க்க முடியாது என்று விக்னேஷ் சிவன் கூறிவிட்டார்” என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். எனவே இதன் மூலம் AK62 […]

Categories
உலகசெய்திகள்

பைக் தயாரிக்கவே மாட்டாராம்…. ஏன் தெரியுமா?…. எலான் மஸ்க் கூறிய பதில்…!!!!

உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் பல தொழில்கள் செய்தாலும் மோட்டார் சைக்கிள் உருவாக்கும் தொழிலை மட்டும் செய்யவில்லை. உலகத்திலேயே நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ஏராளமான பிசினஸ் செய்கிறார். ஆனால் அவர் எவ்வளவு தொழில்கள் செய்தாலும், இதுவரை மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிலை மட்டும் செய்யவில்லை. இதுகுறித்து ஒரு பேட்டியில் எலான் மஸ்க்கிடம் ஒருவர் கேட்டுள்ளார். இதற்கு எலான் மஸ்க் ஒரு பதிலைக் கூறினார். அதாவது சிறுவயதிலிருந்தே எலான் மஸ்க்குக்கு மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
அரசியல்

வருமான வரி யாரெல்லாம் செலுத்த வேண்டும்?…. இதுவரை உங்களுக்கு தெரியாத முக்கிய தகவல்….!!!!

யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும். வருமான வரி கட்டுவது அவசியமா?. வருமான வரியின் நிர்வாக அமைப்பு என்ன என்பதை நீங்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இது பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். வருமானவரி என்றால் என்ன? வருமான வரி என்பது ஒவ்வொரு நபரின் வருமானத்தில் மீதும் இந்திய அரசு விதிக்கும் வரி ஆகும். இதனை கையாளுவது தொடர்பான விதிமுறைகள் வருமான வரி சட்டம் 1961 இல் உள்ளது. வருமான வரியின் நிர்வாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! அந்த தகவலை யாரும் நம்பாதீங்க…..! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை….!!!!

பாடத்திட்டத்தில் மூன்றாவதாக ஒரு மொழி சேர்க்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் தவறானது என பள்ளி கல்வித்துறை விளக்கம் கொடுத்துள்ளது. இந்தியாவுக்கான புதிய கல்வி கொள்கை 2020-ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு முன்னதாக தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழி கொள்கை உள்ளிட்டவைகளுக்கு தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி புதிய கல்விக் கொள்கை வரைவு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் XE வகை கொரோனா இல்லை”…. மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்…!!!!!!

ஜனவரி 19 ஆம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக XE வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது ஒமைக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் திரிபு என தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய வகை வைரஸ் ஒமைக்ரானை விட அதிகமாகப் பரவக் கூடியதாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. XE என்பது ஒமைக்ரானிலிருந்து உருமாறிய வைரஸ்களான BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து உருமாறியுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த XE வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் மும்பையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. தொடரும் மின்வெட்டு…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மின் தடை ஏற்பட்டது ஏன் என்பதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் திறந்து வைத்துள்ளார். அந்த சேவை மையத்தை 9498794987என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் பயன் பெறலாம். தென் மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென […]

Categories
அரசியல்

பான் கார்டில் உள்ள இந்த 10 எண்கள் போதும்…. உங்க முழு விவரத்தையும் தெரிஞ்சுக்கலாம்….!!!!

ஆதார் அட்டை எப்படி நம் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதோ அதே போன்று தான், நிதிப் பணிகளுக்கு பான் கார்டு உள்ளது. இந்த அட்டை மூலம் எந்த ஒரு நபரின் நிதி நிலையையும் எளிதில் கண்டறிய முடியும். இந்த அட்டை வரியை நிரப்ப பயன்படுகின்றது. வங்கிகள் வேலைகள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் பான் கார்டு தேவைப்படுகின்றது. பான் கார்டில் பத்து இலக்க எண் உள்ளது. இந்த எண்ணின் உதவியுடன் அந்த நபரின் அனைத்து தகவல்களையும் நம்மால் பெற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படத்தில் நடிக்கிறேனா…..? நடிகர் மோகன் கொடுத்த விளக்கம்….!!!!

விஜய் நடிக்கும் 66 வது படத்தில் அவருக்கு அண்ணனாக மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் அதை மோகன் மறுத்துள்ளார். 1980களில் முன்னணி கதாநாயகனாக கொடிகட்டி பறந்தவர் மோகன். இவர் நடித்த கிளிஞ்சல்கள், பயணம் ஓய்வதில்லை, உதயகீதம், விதி, கோபுரங்கள் சாய்வதில்லை, இளமைக்காலங்கள், நூறாவது நாள், உயிரே உனக்காக, மௌனராகம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மோகன் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகவும் ஹிட்டானது. இவரை மைக் மோகன் என அழைத்தனர். பதினைந்து […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : பண மோசடி புகார்….. நடிகர் விமல் நேரில் விளக்கம்….!!!!

தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகார் தொடர்பாக, விசாரணை அதிகாரியிடம்நடிகர் விமல் விளக்கம் அளித்தார். சென்னை பெரவள்ளூரைச்  சேர்ந்த கோபி என்பவர் சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் களவாணி, களவாணி 2 உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்த விமல், மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது என்னிடம் கடனாக 5 கோடி வாங்கினார். அந்த படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். ஆனால் என்னிடம் வாங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு பிந்தைய நீண்ட கால பாதிப்புகள் என்ன….? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்….!!!!

கொரோனாவுக்கு பின்பு நீண்ட கால பாதிப்புக்கள் என்ன அவற்றுக்கான சிகிச்சை என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை இறுதிகட்டத்தில் உள்ளது .ஆனால் சிகிச்சைக்கு பின்னர் அதிலிருந்து மீண்ட பலரும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு நீண்டகாலம் ஆளாக நேர்கிறது. நாட்டில் தற்போது கொரோனா குறைந்த போதும் ஒரு சில இடங்களில் அதற்கான அறிகுறிகளை காணமுடிகிறது. அப்படி நீண்ட காலமாக நோயாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கஸ்தூரி”… காரணம் இதுதான்… இன்ஸ்டாவில் பதிவு…!!!

மிஸ்டர் பிரக்னண்ட் திரைப்படத்தின் கெட்டப்தான் அந்த கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். சர்ச்சை நாயகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். அண்மையில் கர்ப்பமாக இருப்பது போல் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார். போட்டோவை பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது, “புதிய தொடக்கம், இந்த […]

Categories
மாநில செய்திகள்

தொடக்கப் பள்ளிகளில் ‘Smart Class’…. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

அனைத்து தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இன்று தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். அப்போது தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து 53 லட்சமாக அதிகரித்துள்ளது. இல்லம் தேடி கல்வித்திட்டம் ஆறுமாதம் நீட்டிக்கப்பட உள்ளது. அனைத்து தொடக்கப் பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் வருகை குறைகிறதா….? விளக்கம் கேட்ட பள்ளிக்கல்வித்துறை….!!!!!

மாணவர்கள் வருகை பதிவு குறைந்தது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. வருகை குறைவாக இருந்தாலும் அதன் பின் அதிக அளவில் மாணவர்கள் வருகை புரிய தொடங்கியுள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக ஏமிஸ் இணையதளத்தில் மாணவர்கள் வருகை பதிவு ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் காலை பத்து மணிக்குள் மாணவர்களின் வருகையை ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்நிலையில் கோவையில் மாணவர்களின் வருகை பதிவு ஆய்வு செய்யப்பட்டபோது, பல பள்ளிகளில் வருகை […]

Categories
மாநில செய்திகள்

போலீஸ் ஆகணுமா…??? அப்ப உடனே இத பண்ணுங்க….!! மிஸ் பண்ணிடாதீங்க…!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 444 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன . இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது. 30 வயதிற்கு உட்பட்ட பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் தளர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.4.2022 என கூறப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விபரங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இணையத்தளத்தில் வெளியான வினாத்தாள்…. குழப்பத்தில் மாணவர்கள்…. அமைச்சரின் விளக்கம்…!!!!

12-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரனா பரவல் காரணமாக கடந்த வருடம் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்த வருடம் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 1-5 ஆம் வகுப்பு வரை இறுதி தேர்வு ரத்து…. இது தவறான செய்தி…. சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக நேற்று இரவு செய்தி வெளியானது.மேலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ஆம் தேதி முதல் மே 13ம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என்றும், நடப்பு கல்வி ஆண்டுக்கான கடைசி வேலை நாள் மே 13ம் தேதி எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் 5 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

‘சொத்துவரி உயர்வு; மத்திய அரசே காரணம்’….. அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்…!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 21 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு 50% […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துல்கர் சல்மானுக்கு விதித்த தடை…. ரத்து செய்த கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர்….!!!!

திரையரங்கு உரிமையாளர்கள் துல்கர் சல்மானின் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றுக் கொண்டனர். பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் சல்யூட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை துல்கர் சல்மான்  தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக துல்கர் சல்மான் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் துல்கர் சல்மானின் திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு தடை விதித்தனர். இதுகுறித்து துல்கர் சல்மான் விளக்கம் அளித்துள்ளார். அதாவது சல்யூட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகளை மேம்படுத்த…. ரூ.1000 கோடியில் புதிய திட்டம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக சட்டசபையில் கடந்த 3 நாட்களாக தமிழக பட்ஜெட் மீதான விவாதம்  நடந்து முடிந்தது. இதில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலுரை வழங்கினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அளவு அதிகமாகி விட்டது. வருவாய் குறைந்து விட்டது. நாங்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டை பத்திரிகைகள் வரவேற்றுள்ளன. எதிர்காலத்தை மனதில் வைத்துள்ள பட்ஜெட் என்று செய்தியாளர்களை பாராட்டி இருக்கிறது. பட்ஜெட்டில் அனைத்து திட்டங்களிலும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் […]

Categories
மாநில செய்திகள்

“சாரி… இனி உங்க டீசல் எங்களுக்கு வேண்டாம்”… கெத்து காட்டிய தமிழக அரசு…!!!!

மத்திய அரசிடம் டீசல் வாங்குவதை  தமிழக அரசு நிறுத்தியுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு ஒரு நாளைக்கு 16 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. இதனை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு போக்குவரத்து துறை வாங்கி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் டீசலின் விலை தற்போது உயர்ந்துள்ளதால் மத்திய அரசிடம் இருந்து மொத்தமாக டீசல் வாங்குவதை நிறுத்தி விட்டதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்து இருக்கிறது டீசலின் விலை 113 ரூபாய்க்கு உயர்ந்ததால் தமிழ்நாடு போக்குவரத்து துறை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான் தாக்கப்படவில்லை”… தீயாய் பரவி வந்த நிலையில் விளக்கமளித்த ப்ளூ சட்டை…!!!

ப்ளூ சட்டை மாறன் அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்ட செய்தியை அவர் மறுத்துள்ளார். இயக்குனரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை கடுமையாக விமர்சித்து இவருக்கும் ரசிகர்களுக்கு இடையே இணையத்தில் பல விவாதங்கள் நடந்துள்ளன. ரசிகர்கள் மட்டுமல்லாமல் இவரது விமர்சனத்துக்கு திரை பிரபலங்களும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் பி.வி.ஆர் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அஜீத் ரசிகர்களால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து பலரும் கேலி […]

Categories
அரசியல்

ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து..!!! காரணம் இது தானாம்…!!

2022-23ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றி அமைக்கப்படும் எனக் கூறினார். இந்நிலையில் இந்த திட்டம் ரத்து செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் வெறும் 46 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்கல்விக்கு […]

Categories
உலக செய்திகள்

இதற்க்கு நாங்க பொறுப்பல்ல…தியேட்டரில் நடந்த தாக்குதல் … பிரபல நாடு விளக்கம்…!!!!

தியேட்டர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அங்கிருந்த மக்களின் நிலை என்ன ஆனது என்று தகவல் இன்னும் வெளியாகவில்லை. ரஷ்யாவின் தாக்குதலால் மரிய போல் நகரில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்து இருக்கும் சூழ்நிலையில் அங்குள்ள மக்கள் தியேட்டர் ஒன்றில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் தியேட்டர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தியேட்டர் முழுவதும் உருக்குலைந்த  நிலையில் அங்கு இருந்த மக்களின் நிலை என்ன ஆனது என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. இதற்கிடையில் […]

Categories

Tech |