நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தங்களது பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை கோரிக்கை வைத்துள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தை நிறுத்தி விட்டு அதிக லாபம் தரும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மத்திய அரசு இதில் பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் ஒவ்வொன்றாக தங்களது ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், […]
Tag: விளக்கம்
அரசு பள்ளிகளில் எமிஸ் பதிவு முறை தொடர்பான கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழக பள்ளிகளில் மாணவ, மாணவியரின் பெயர், முகவரி, பதிவு, ஜாதி, பாலின விகிதம், தனிப்பட்ட தரவு, தேர்வுகள், உடல்நலம் போன்ற தரவுகளையும் ஆன்லைனில் பதிவு செய்ய ‘எமிஸ்’ என்னும் டிஜிட்டல் பதிவு நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் தினமும் இந்த முறையை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால்’எமிஸ்’ பதிவின்போது ஏற்படும் சர்வர் பிரச்சினை, நெட்வொர்க் கோளாறால் […]
பள்ளியில் சாதி குறித்த கேள்வி கேட்கப்படுகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை அடிப்படையாக வைத்து நாளிதழ் ஒன்றில் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவர பதிவேட்டில் அவர்களின் சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டு உள்ளதாக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் குழந்தைகள் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்களா , […]
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் வழங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களின் பணிக்காலம் முடிந்தவுடன் அவர்களுக்கு பிஎஃப் தொகை மற்றும் மாதந்தோறும் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டு இனி ஓய்வு ஊதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பணிக்காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மட்டுமே […]
தமிழ் சினிமாவில் தாராள பிரபு ,டிஸ்கோ ரஜா போன்ற படங்களில் நடித்தவர் தன்யா ஹோப். தற்போது குலசாமி, கோல்மால் மற்றும் சுந்தர்.சி இயக்கும் படமொன்றில் நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில், “தொடர்ந்து படங்களில் நடிப்பது தான் முக்கியம் என கூறியுள்ளார். தான் எதிர்பார்த்த வாய்ப்புகள் சவாலான கதாபாத்திரங்களில் கிடைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். சில நேரங்களில் […]
உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது.இந்நிலையில் உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து ரஷ்ய ராணுவம் உக்ரைனின் தலைநகரான கீவ், டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், […]
தமிழகத்தில் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் முன்னதாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். இருப்பினும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து பேசாததால் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.20) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக துணை அமைப்பு செயலாளர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட போது பேசியதாவது, “கொரோனா […]
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் அது சட்டப்படி குற்றம் என மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சில கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருக்கும் அனைத்து பத்து ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும். இவற்றை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க சிலர் தயக்கம் காட்டுவதாக தொடர்ந்து புகார்கள் […]
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளிடம் காணொளி வாயிலாக உரையாற்றினார். அதில் மு.க ஸ்டாலின் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு மற்றும் நலனை பாதுகாக்கும் வகையில் சமூகநீதி கூட்டமைப்பில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் சேருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்புக்கு பதில் கடிதம் எழுதியுள்ள ஓ.பன்னீர்செல்வம் சமூகநீதிக் கூட்டமைப்பில் சேர்வது தொடர்பான தன்னுடைய கருத்தை அந்த கடிதத்தில் விவரமாக எழுதியுள்ளார். […]
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா ( வயது 17 ) என்ற மாணவி தஞ்சையில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த லாவண்யா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அந்த மாணவி விஷம் குடித்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மாணவி தன்னை வார்டன் சகாய மேரி விடுதி கணக்குகளை பார்க்கச் சொல்லி […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். இது […]
டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக், தேச நலனுக்கு எதிராக செய்திகளை பரப்பிவிடும் இணையதளங்கள், யூடியூப் பக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வரும் ஜனவரி 31-ஆம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ஆம் தேதி 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை […]
ப்ளூ சட்டை மாறன் படங்களை விமர்சிப்பது குறித்து பேசியுள்ளார். ப்ளூ சட்டை மாறன் யூடியூபில் என்ன படம் ரிலீஸ் ஆனாலும் விமர்சிப்பார். இப்படி படங்களை விமர்சிப்பதன் மூலம் இவர் பிரபலமானார். இதனையடுத்து இவர் ”ஆன்டி இண்டியன்”என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில், இவர் ஏன் அனைத்து படங்களையும் விமர்சிக்கிறேன் என சமீபத்தில் கூறியுள்ளார். அதில் அவர், படம் நன்றாக இருந்தால் மக்கள் கொண்டாடுவார்கள். மேலும் நான் விமர்சனம் செய்த புதிதில் அனைவரும் என்னை திட்டினார்கள். ஆனால் எனக்கு அந்த […]
குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் இந்த ஆண்டுக்குள் கட்டப்படும் என அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்தின்போது, ‘குளித்தலை தொகுதியில் உள்ள குளித்தலை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அரசு எப்போது கட்டித்தரும் .? என்று இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இரா .மாணிக்கம் கேள்வி எழுப்பினார். அதற்கு எம்எல்ஏவின் கேள்விக்கு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பெ. […]
ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவையில் நடைபெற்ற விவாதத்தில், எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ” ஒமைக்ரான் எனும் புதிய வைரஸ் […]
பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்டு வரும் பரிசு தொகுப்பை வட இந்தியாவில் கொள்முதல் செய்தது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். பொங்கல் பரிசு பொருட்கள் வட இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட்டது ஏன்? என்று பாஜக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பொருட்கள் அனைத்தும் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜக கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘தமிழ், தமிழர், தமிழ்நாடு, […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் ஏற்கனவே செலுத்திக்கொண்ட தடுப்பூசியையே மீண்டும் 3-வது தவணையாக அவர்களுக்கு செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் 3-வது […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தளி உறுப்பினர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பதிலளித்துள்ளார்.
பஞ்சாபில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு 70,000 பேருக்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால் வெறும் 700 பேர் மட்டுமே வந்து இருந்தனர் என்று பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் கூறியுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகளை நள்ளிரவு வரை கண்காணித்ததாக அவர் கூறினார். மேலும் பிரதமர் ஹெலிகாப்டரில் வருவதாக கூறியிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைன் ஆடர் பழக்கம் மக்களிடையே அதிகரித்து கொண்டே வருகிறது. மளிகைப் பொருட்களில் தொடங்கி மருந்து, உணவு, உடை உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைனில் ஆர்டர் தேவை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று சாப்பிங் செய்ய தயங்கினர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காட்டினர். […]
சென்னையில் நேற்று எதிர்பாராதவிதமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார். நேற்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென்று கனமழை பெய்ய தொடங்கியது. ஆனால் வானிலை ஆய்வு மையம் மிதமான மழை பெய்யும் என்று கூறியிருந்த நிலையில் அதற்கு நேர்மாறாக மழை வெளுத்து வாங்கியது. நேற்று பிற்பகல் தொடங்கிய மழை தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும் மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வந்தனர். இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 1 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]
நள்ளிரவு பிரார்த்தனைகளுக்கு தடை கிடையாது என்று சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார். நாளை இரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பமாகவுள்ளது. அடுத்த ஆண்டு பிறக்கும் நேரத்தில் அனைவரும் கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இதற்கு எந்த தடையும் கிடையாது என்று சென்னை மாநகர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டு பிரார்த்தனைகளுக்கு எந்தவித தடையும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். கடைகள் உணவுகள் மட்டுமே 11 மணிக்குமேல் […]
கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் 5 சவரன் வரை உள்ள நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடன்களை தள்ளுபடி […]
அயர்லாந்தில் இந்த ஆண்டு வேற்றுகிரகவாசிகளை பார்த்ததாக 8 வினோத வழக்குகள் பதிவாகி உள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி வெளியான ஒரு செய்தி அறிக்கையில், ஒரு உள்ளூர் நபர் விண்கலம் மற்றும் வானத்தில் தோன்றிய ஒளிரும் விளக்குகள் பற்றி தெரிவித்தார். இதற்குப் பிறகு மே மாதத்தில் மகாபெரி பகுதியில் ஹெலிகாப்டர் காணப்பட்டதை தொடர்ந்து வெள்ளை ஒலி காணப்பட்டது என உள்ளூரில் 2 காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் ஜூன் மாதத்திற்குப் பின்னர் உள்ளூரில் வசிக்கும் 1 நபர் தனது படுக்கை […]
குழந்தைகளை ஒமிக்ரான் தொற்று பாதிக்குமா என்பது தொடர்பாக டாக்டர் மோகன் குப்தே விளக்கம் அளித்துள்ளார். ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு ஒன்றிய அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக ICMR தொற்று நோய் பிரிவின் ஓய்வுபெற்ற இயக்குனர் டாக்டர் மோகன் குப்தே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் மோகன் குப்தே பேட்டி அளித்தபோது, “தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வேகமாக பரவினாலும் ஆரம்ப நிலையில் அது மிகமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் […]
டிக்டாக், பஜ்ஜி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட சில செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுபற்றி பகுஜன் சமாஜ் கட்சி எம்பி மலூக் நாகர் நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தடை செய்யப்பட்ட செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து எந்த திட்டமும் இப்போதைக்கு அரசிடம் இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து இணைய குற்றங்களை […]
இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளில் உள்ள 41,177 காலிப்பணியிடங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இதுபற்றிய தகவலை கீழே பார்க்கலாம். கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிக அளவில் இருந்தபோது, நேரடியாக மக்களவை கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. இருந்தாலும், காணொளி வாயிலாக கடந்த ஆண்டு முதல் அமைச்சர்கள் கூட்டம் நடந்து வருகிறது. தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ளதால், நேரடியாக நடத்தப்படுகிறது. நாட்டில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் […]
செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று யுஜிசி அனுப்பியதாக கூறும் கடிதம் பொய்யானது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இனி ஆன்லைன் தேர்வு கிடையாது. செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டும் நடைபெறும் என்று யுஜிசி அனுப்பியதாக கடிதம் ஒன்று வெளியானது. இந்த கடிதம் தங்கள் தரப்பில் இருந்து அனுப்பவில்லை என யுஜிசி அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். யுஜிசி கடிதத்தை போல யாரோ போலியாக கடிதத்தை தயாரித்து உள்ளார்கள் என்றும், அந்த […]
500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் உருவம் அருகில் பச்சை கோடு இருந்தால் அது போலியானது மற்றும் செல்லாது என்று வதந்தி பரவி பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்கு அரசு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவத்தின் அருகில் பச்சைக் கோடு மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்து அருகே கோடு உள்ள 2 வகைகள் இருக்கிறது. இந்த 2 வகைகளும் செல்லும் என்று மத்திய அரசு விளக்கம் […]
தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் தொற்றின் இரண்டாம் அலை குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி கல்லூரிகளில் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது புதிய அவதாரமாக ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் […]
தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் தவறானது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர் அருகே உள்ள இளவங்கார்குடியில் புதிய நியாய விலை கடையினை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி என தெரிவித்தார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழ் […]
வன்முறையில் எப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு அதிமுக கட்சியை சேர்ந்த ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமில்லாமல் அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரும் அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் […]
ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக மாநில கொரோனா பணிக்குழு உறுப்பினர் விளக்கம் அளித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த வைரசை எதிர்கொள்ள என்ன செய்வது என்று மாநில கொரோனா தடுப்பு பணிக்குழு உறுப்பினர் டாக்டர் வசந்த் நாக்வேகர் கூறியிருப்பதாவது “ஒமிக்ரான் தொடர்பாக நாம் பயம்கொள்ள வேண்டிய தேவையில்லை. எனினும் அனைவரும் கவனமாக இருக்க […]
ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: இன்று இந்தியாவில் இருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதில் ஒருவர் தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர். மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர். அவருக்கு வெளிநாட்டு பயண தொடர்பு எதுவும் கிடையாது. இருப்பினும் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று […]
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி எம்பிக்கள் முல்லைப் பெரியாறு அணை நீரியல், புவி அதிர்வு, கட்டுமான அடிப்படையில் பலமாக உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் விஸ்வேஸ்வரர் துடு முல்லைப் பெரியாறு அணை நீரியல், புவி அதிர்வு, கட்டுமானம் என்று அனைத்திலும் அணை பலமாக உள்ளது என்று விளக்கமளித்தார். மேலும் இதுதொடர்பாக மத்திய குழு முல்லைப் பெரியாறு […]
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் புதிய அங்கன்வாடி மையங்களை திறப்பதற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள மொத்த அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ஏதேனும் அங்கன்வாடி மூடப்பட்டதா? என்று திமுக உறுப்பினர் சண்முகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த எம்பி ஒருவரும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் […]
இருக்கை மீது நடந்து சென்றது ஏன் என்று விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். நேற்று திடீரென ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வீட்டில் இருந்து வெளியே வருகிறார். அப்பொழுது முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதையடுத்து நாற்காலியில் திருமாவளவனை நிற்க வைத்து அதனை மெதுவாக இழுத்தபடி வெளியே வருகின்றனர். கார் வரை இப்படி நாற்காலியிலேயே அழைத்து வருகின்றனர். திருமாவளவன் ஷூ போட்டிருப்பதால் அது நனையாமல் இருப்பதற்காக […]
குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசு ஆணை வெளியிடப்படாததால், தேர்வு அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அதனால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று உருவாகும் என கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. அதற்கான சாத்தியக் கூறு தற்போது இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே உருவாக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்தத் […]
நவம்பர் இறுதிக்குள் 100% தடுப்பூசி இலக்கை எட்டுவது கடினம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆக்சிஜன் ஜெனரேட்டர் திறப்பு விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு ஆக்சிஜன் ஜெனரேட்டரை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்குவினால் தமிழகத்தில் 6 நபர்கள் உயிரிழந்துருப்பதாகவும், 513 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறினார். வருகிற நவம்பர் இறுதிக்குள் 100% தடுப்பூசி இலக்கை எட்ட முடியும் என கூறிய அமைச்சர் தற்போது 100% […]
ஜெய்பீம் படத்திற்கு சீமான் ஒரு விளக்கம் அளித்துள்ளார். இது திரைத்துறையில், தமிழக அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் உருவப்படத்தை திறந்து வைத்த சீமான், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஆண்டுதோறும் கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. இதற்கு மாற்று தீர்வு இல்லை. இதனை ஏன் இதுவரை யாரும் சரி செய்யவில்லை. மழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள […]
‘ராஜா ராணி 2’ சீரியலிலிருந்து விலக போகிறீர்களா என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஆல்யா மானசா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”ராஜா ராணி”. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் தற்போது இந்த சீரியலின் இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலின் முதல் சீசனில் நாயகனாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. […]
பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக நிதி அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு தனது வரியை மிக அதிகமாக உயர்த்தி மக்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள வரியை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதற்கு மத்திய அரசு சிறிதும் செவிசாய்க்கவில்லை. 13.08.2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் […]
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை எந்தவொரு அம்மா மருந்தகங்களும் மூடப்படவில்லை என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திமுக அரசு அம்மா உணவகங்களையும், அம்மா மருந்தகங்களை மூடும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும், நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி அம்மா உணவகங்களில் உள்ள வேலையாட்களின் எண்ணிக்கையை குறைந்ததாகவும் குற்றம்சாட்டினார். இதைதொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் […]
வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பது எதிர்க்கட்சியை மிரட்டுவதற்காக அல்ல என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் தனியார் மருத்துவமனை சார்பில் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “சபரிமலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உதவி […]
தனித்தனியாக ஆய்வு செய்தால் தனியாக செயல்படுகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையது கிடையாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். அந்த வகையில் மூன்றாவது நாளாக நேற்று தியாகராய நகர் சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து நிபுணர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாகவும், அதிக காற்று காரணமாகவும் மீனவர்களின் படகுகள் சேதம் […]
முல்லை பெரியாறு அணையில் இருந்து சட்டப்படியே தண்ணீர் திறக்கப்பட்டது என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:” முல்லை பெரியாறு அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள வனத்துறை அதிகாரி அளித்த அனுமதி அடிப்படையிலேயே நன்றி தெரிவித்து கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் வழிக்காட்டுதலின் படியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதுபற்றி முன் எச்சரிக்கைக்காக கேரள அரசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் […]
பெகாசஸ் ஒட்டுகேட்பு மென்பொருள் இந்திய அரசுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாகவும், தனியாருக்கு விற்பனை செய்யப்படவில்லை என்றும், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கிளென் விளக்கம் அளித்துள்ளார். பெகாசஸ் ஸ்பை வைபர் மென்பொருளை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், உள்ளிட்டவர்கள் உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டின் தூதர் நார்கிளென் மென்பொருள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது பெகாசஸ் மென்பொருள் தயாரிக்கும் […]
இந்தியாவில் தங்கத்தின் விலையை விட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயருமா அல்லது உயராதா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், டீசல் விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளதால் போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் தினம் தோறும் 1.15 […]