Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குற்றத்தடுப்பு விழிப்புணர்வு” 10 பெண்களுக்கு வழங்கப்பட்டது…. நன்றி தெரிவித்த போலீஸ்….!!

விளக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலையம் சார்பாக விளக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி செல்வம் தலைமையில் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாக அலுவலர் ஸ்மித்தா, பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து […]

Categories

Tech |