Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா… பெண்கள் விளக்கு பூஜை சிறப்பு வழிபாடு… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு செல்வபகவதி அம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பெத்தனியாபுரத்தில் பிரசித்தி பெற்ற செல்வபகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூன்று நாள் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. முத்துப் பல்லக்கில் அம்மன் வீதிஉலா வந்து முதல் நாளில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து ஊர்காவலன் காவு வாங்கும் நிகழ்ச்சி இரண்டாவது நாளில் நடைபெற்றது. மூன்றாவது நாளான நேற்று முன்தினம் பெண்கள் விளக்கு ஏற்றி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழா கொண்டாட்டம்… குத்துவிளக்கு பூஜை சிறப்பு வழிபாடு… திரளான பெண்கள் பங்கேற்ப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பட்டாளம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே மல்லியம்பட்டியில் சிறப்பு வாய்ந்த பட்டாளம்மன், முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம், அம்மன் அழைப்பு ஆகியவை நடைபெற்றது. இந்த விழாவில் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். விழாவை முன்னிட்டு குத்துவிளக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆத்தங்கரையில இருந்தாலே தனி மவுசு தான்…. குத்து விளக்கேற்றி பெண்கள் சுவாமி தரிசனம்…. நெல்லையில் திரளான பக்தர்கள் திரண்டனர்….!!

நெல்லையில் அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இந்நிலையில் தாமிரபரணி நதியின் கரையோரத்திலிருக்கும் கோவில்கள் மிகவும் பிரசித்திப்பெற்றதாக விளங்குகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கூடலில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் முத்துமாலை அம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்நிலையில் இக்கோவிலில் தற்போது 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இப்பூஜைக்கு வந்த பெண்கள் அனைவரும் வண்ண ஆடைகளை அணிந்துகொண்டு திருவிளக்கை […]

Categories

Tech |