தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து இன்று மீண்டும் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து முக்கிய மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து […]
Tag: விளம்பரம்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தான் அடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.[ இவர் தற்போது அகிலன், இறைவன் மற்றும் சைரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் […]
நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சென்ற 2020 ஆம் வருடம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கதர் ஆடைகளை விற்பனை செய்யும், ஹவுஸ் ஆப் கதர் என்ற கதர் ஆடை நிறுவனத்தை துவங்கி இருப்பதாக கமலஹாசன் அறிவித்தார். நெசவுத் தொழிலாளர்களின் வறுமையை போக்கும் வகையில் கதர் ஆடைகளுக்கான இந்த பிராண்டத்தை தான் ஆரம்பித்ததாகவும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் வியாபாரமாக மட்டுமல்லாது […]
கடந்த சில வருடங்களாகவே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே தற்போது விற்கப்படும் பொருட்களின் சலுகைகள் மட்டுமே அதனை வாங்கும் பொது மக்களின் நோக்கமாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகளோ தாங்கள் ஆட்சியை பிடிக்க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு உபயோக பொருட்களை இலவசமாக வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதிகளாக அழித்து வருகின்றனர். மேலும் வலைதளங்களில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு மக்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்திற்கும் சலுகைகளை அறிவித்து […]
பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் ஆண்ட்ராய்ட் ஐஓஎஸ் ஆப்புகளின் பட்டியலை facebook, whatsapp, instagram போன்ற சமூக வலைத்தளங்களின் தலைமை நிறுவனமான மெட்டா வெளியிட்டிருக்கிறது. அந்த பட்டியலுடன் அது வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆப்கள் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோரில் இருந்து செயல்படுவதனால் பயனாளர்கள் புதிய ஆட்களை தரவிறக்கம் செய்யும்போது அதில் சமூக வலைதள நற்சான்றிதழ்கள் பாதுகாப்பு நடைமுறைகள் போன்றவை பற்றி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு தீங்கு […]
நபர் ஒருவர் தன்னுடைய இறப்பு சான்றிதழை காணவில்லை என்று செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரஞ்சித் குமார் என்பவர், தன்னுடைய இறப்பு சான்றிதழை தொலைந்துவிட்டதாக பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளம்பரத்தில் அசாமில் காலை 10 மணி அளவில் என்னுடைய இறப்பு சான்றிதழை தொலைத்து விட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் காணாமல் போன அந்த ஆவணத்தின் பதிவு எண் மற்றும் வரிசை எண்ணையும் […]
தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவானாக இருக்கும் ஏ ஆர் ரகுமான் ஏழு வருடங்களுக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இந்த இசை நிகழ்ச்சி குறித்த தகவலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஏற்பாட்டாளரான முகமது யூசுப் வித்தியாசமாக முடிவு செய்தார்.அதன்படி நிகழ்ச்சியும் நடத்துவதோடு மட்டுமல்லாமல் அதனை விளம்பரமாக மட்டுமே பார்க்காமல் அது சாதனை புத்தகத்திலும் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பத்தாயிரம் அடி உயரத்தில் […]
ஹிந்தி நடிகா் அக்ஷய் குமாா் நடித்து வெளியாகி இருக்கும் விழிப்புணா்வு விளம்பரம் வரதட்சணையை ஊக்குவிப்பது போன்று உள்ளது என பல தரப்பினா் குற்றம் சாட்டியுள்ளனா். சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நடிகா் அக்ஷய் குமாா் நடித்த விழிப்புணா்வு விளம்பரத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி சமீபத்தில் டுவிட்டரில் வெளியிட்டாா். அந்த விளம்பரத்தில் தந்தை ஒருவா் திருமணமான தன் மகளை புகுந்த வீட்டுக்கு காரில் அனுப்பி வைக்கிறாா். அப்போது அங்குவரும் அக்ஷய் குமாா், தம்பதி போகும் […]
தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனுஷ் அந்த விளம்பரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனக் கூறியுள்ளனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக படம் வருகின்றார் தனுஷ். இவன் டக்கு டக்கு என தனது கெட்டப்பை மாற்றுவதற்கு பெயர் போனவர் ஆவார். தாடி வைத்தால் மெச்சூராகவும் தாடி மீசை எடுத்து விட்டால் பள்ளி மாணவன் போலும் இருப்பார். இந்த நிலையில் மும்பைக்கு சென்றுள்ள தனுஷ் தன் படை ஹீரோயின்களான பிரியாமணி மற்றும் ஜெனிலியாவை சந்தித்துள்ளார். அப்பொழுது […]
நெட்பிலிக்ஸ் ஒடிடி தளம் விளம்பரங்களுடன் கூடிய சந்தா திட்டத்தை விரைவில் அமல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் பிரபல ஓடிடி தளமாக அறியப்படும் நெட்பிலிக்ஸ் பல்வேறு நாடுகளுடன் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது. சர்வதேச திரைப்படங்கள் ஒரு தளத்தில் கிடைப்பதால் நெட்பிலிக்ஸ் தளத்திற்கு தனியாக பயனர்கள் எண்ணிக்கை இருக்கிறது. இந்த சூழலில் இதுவரை விளம்பரங்கள் அற்ற தளமாக இருந்து வந்த netflix விரைவில் தளங்களை போல் விளம்பரங்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்காக விளம்பரங்களுடன் […]
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் சிம்பு. சிறுவயதிலே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து காதல் அழிவதில்லை எனும் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். சில காலமாக சிம்புவின் படங்கள் வெளியானாலும் எதிர்பார்க்க வெற்றியை பெறாமலே இருந்தது. இதனை தொடர்ந்து உடல் எடை கூடி சிம்பு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாளர். என்னதான் அவர் படங்கள் தோல்வியை சந்தித்தாலும் அவரது ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்தனர். அதனால் தன் […]
உத்திரபிரதேசத்தில் பிரோசாபாத் நகரில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பல விளம்பர பதாகைகள் அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பர போஸ்டர்களில் பிரதமர் மோடி மற்றும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் சில மர்ம நபர்கள் விளம்பர படங்களில் இருந்த முதல்வரின் படங்களை வேண்டுமென்றே சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜக தலைவர் பலரும் கண்டனம் […]
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் குடிநீர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய ஆலோசனை நடைபெற்று வருகின்றது. ஆவின் மூலமாக பால் மட்டும் அல்லாமல் மோல், தயிர், லெஸ்லி, இனிப்புகள் போன்ற பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுக்களிலும் ஆரோ வாட்டர் பிளான்ட் இருப்பதால் விரைவில் குடிநீர் […]
பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விளம்பரத்திற்காக மத்திய அரசு இதுவரை ரூ.911.17 கோடி செலவழித்து உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் எம்பி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “2019-2022” ஜூன் வரையிலான நிதியாண்டில் செய்தித்தாள், தொலைக்காட்சி, இணையதளம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மத்திய அரசு இதுவரை ரூ.911.17 கோடி செலவிட்டுள்ளது. இதில் தொலைக்காட்சிகளுக்கு மட்டும் 200 கோடி, செய்தித்தாள்களுக்கு 179.4 […]
தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனஸை திருமணம் செய்த பிறகு அமெரிக்காவில் வசித்துவருகிறார். டிவி தொடர்களில் பிரியங்கா சோப்ரா பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் லண்டன் நிறுவன ஒன்றின் விளம்பரத்தில் அவர் நடித்தார். இதற்காக ரூ.1.45 லட்சம் மதிப்புள்ள கருப்பு நிற உடையை வாங்கி, அதை அணிந்து தான் அந்த விளம்பரப் படத்தில் பிரியங்கா நடித்துள்ளார். இந்த விளம்பரத்திற்கு சாதாரண […]
புதுக்கோட்டையில் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து Diggi Price என்ற ஆன்லைன் ஷாப்பிங்கில் 1500 ரூபாய் மதிப்புள்ள வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்த நபருக்கு வெறும் வாட்ச் வார் மட்டும் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காந்திநகர் ஆறாம் வீதியை சேர்ந்த நபர் தீபக் ராஜ். இவரது தங்கை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் ஷாப்பிங்கில் 1,500 ரூபாய் மதிப்புள்ள வாட்சை தீபக் […]
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிக அளவில் மழை மற்றும் கிராம பகுதிகளை கொண்ட மாவட்ட கிருஷ்ணகிரி. இந்த மாவட்டத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 18,79,870 பேர் உள்ளனர். இதில் கிராம மக்கள் மட்டுமே 4,28,363 பேர் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் எழுத்தறிவு விகிதம் 72.41% உள்ளனர். அதனை தொடர்ந்து ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களின் எல்லையாகக் கொண்ட இந்த மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் […]
சுவிட்சர்லாந்தில் பிரபல சாம்சங் நிறுவனம் ரயில்வே நிலையத்தில் ஒரு பெல் போர்டு வைத்துள்ளனர். இந்த பெல் போர்டை 60 நிமிடங்கள் பார்ப்பவர்களுக்கு இலவசமாக சாம்சங் போன் கிடைக்கும் என கூறினர். ஆனால் அந்த பெல் போர்டை 60 நிமிடங்கள் பார்ப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அதாவது அந்த பெல் போர்டை பார்க்கும்போது சாம்சங் நிறுவனத்தினர் கிட்டார் வாசிப்பது, ஒரு போலியான கணவன் மனைவியை சண்டை போட வைத்தல், பைக் ஸ்டன்ட், நாய்களை குரைக்க வைத்தல் உள்ளிட்ட பல்வேறு […]
பிரபல land rover car நிறுவனம் விளம்பரத்திற்காக தன்னுடைய காரின் பின்னால் ரயிலை ஒரு கயிறால் கட்டி இழுத்துச் சென்றுள்ளது. அதாவது land rover car-ன் பின்னால் 3 ரயில் பெட்டிகளை ஒரு கயிற்றால் கட்டியுள்ளனர். அந்த ரயில் பெட்டிகளில் 100 டன் எடையுள்ள பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த கார் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் பெட்டிகளை எளிதாக இழுத்துச் சென்றுள்ளது. இதை பார்த்த மக்கள் land rover car வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அந்த நிறுவனத்திற்கு நிறைய […]
பிரபலமான நிறுவனம் தன்னுடைய எனர்ஜி ட்ரிங்க்கை விற்பனை செய்வதற்காக செய்த விளம்பரம் குறித்த சில தகவல்களை இதில் பார்க்கலாம். கடந்த 1994-ஆம் ஆண்டு Red Bull எனர்ஜி ட்ரிங்க் முதன் முறையாக லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது கோகோ கோலா, பெப்சி போன்றவைகள் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. இதனால் red bull எனர்ஜி ட்ரிங்கை மக்களிடையே எப்படி பிரபலமாக்குவது என நிறுவனம் யோசித்தது. ஆனால் நிறுவனத்திற்கு விளம்பரம் செய்யும் அளவிற்கு போதிய பணம் இல்லை. இதன் காரணமாக […]
பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய்குமார், ஷாருக்கான், அஜய்தேவ்கான் பான்மசாலா விளம்பரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகை அக்ஷய்குமார். அதேபோல அவர் புகை பிடிப்பது, மது அருந்துவது, பான்மசாலா போன்ற எந்த பழக்கமும் இல்லாதவர். இதனை பலமுறை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். சிகரெட், மதுபான விளம்பரங்களில் இவர் நடித்ததில்லை. இந்நிலையில் விமல் என்ற குட்கா நிறுவனத்தின் ‘பான் மசாலா’ விளம்பரத்தில் அக்ஷய்குமார் நடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் […]
கரூர் நகரில் முக்கிய பகுதியாக விளங்கும் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன் ஏற்கனவே திமுகவினர் சுவர் விளம்பரம் செய்திருந்த நிலையில் தற்போது திமுகவினர் சுவர் விளம்பரம் செய்யாத ஒரு இடத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி தினமான செப்டம்பர் 17ஆம் தேதி அன்று பிறந்தநாள் கொண்டாடும் விதமாக கரூர் மாவட்ட பாஜக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோயமுத்தூர், சென்னையில் இருப்பது […]
தோனி நடித்திருந்த விளம்பரத்தை தடை செய்யக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் தொடங்கிய 15வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடருக்காக சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனி விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில் சாலையில் திடீரென பேருந்தை நிறுத்திவிட்டு டோனி ஐபிஎல் தொடரை பார்ப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் ஏற்பட்ட சாலை நெரிசலின் போது பொது மக்கள் ஒன்று சேர்ந்து ஐபிஎல் போட்டியை காண்பது போன்று […]
சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகிறது. அந்த தொடரில் தமிழர்களை இழிவுபடுத்தியதாகக் கூறி சீமான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பாரதிராஜா தனது பேட்டியில் “ஃபேமிலி மேன் 2 தொடரை நிறுத்தாவிட்டால் அமேசான் நிறுவனத்தை புறக்கணிக்க நேரிடும். தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடு உருவாக்கப்பட்ட தொடரின் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும்” எனக் கூறி இருந்தார். இந்நிலையில் பாரதிராஜா அதே அமேசான் நிறுவன பெருமைகளை பேசி விளம்பரத்தில் […]
விஸ்கி விளம்பரத்தில் நடித்த நடிகை நிதி அகர்வாலை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஈஸ்வரன் படத்தின் மூலம் நிதி அகர்வால் சினிமாவில் அறிமுகமானார் .இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நிதி விஸ்கி பிராண்ட் ஒன்றிற்கு இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் விஸ்கியை க்ளாசில் ஊற்றி அதனை முகர்ந்து […]
பிரபல நடிகை நிதி அகர்வால் மதுபான விளம்பரத்தில் நடித்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். நடிகை நிதி அகர்வால் தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது உதயநிதி ஜோடியாக நடித்து ஒரு படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுபானத்தை திறந்து ஊற்றுவது போலவும் அதனை முகர்ந்து பார்ப்பது போலவும் இதனை பருகினால் நன்றாக இருக்கும் என பேசுவது போலவும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. […]
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதன்மை செயலாளர் ஆணைக்கு ஏற்ப சென்னையின் மண்டலம் 1 முதல் 15 வரை அந்தந்த மண்டல எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், பேனர்கள் ஆகியவற்றை அகற்றி சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அபராத தொகையை அல்லது முதல் தகவல் அறிக்கையை பதிவு […]
அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் விளம்பர படம் இடம்பெற்றுள்ளது. நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் சுற்றுலா பயணிகள் கூடுவர். இங்குள்ள கட்டிடங்களில் உலகப்புகழ் பெற்ற சாதனையாளர்கள் தொடர்பான படங்கள் மற்றும் பிரமாண்ட விளம்பரங்கள் திரையிடப்படும். இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை ஒளிபரப்பு செய்ய ஒரு செயலி உடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கான விளம்பர படத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பர படம் டைம்ஸ் சதுக்கத்தில் உயரமான கட்டிடத்தில் திரையிடப்பட்டது. இதை […]
முன்னணி நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிக்கும் அனைத்து படங்களும் தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிக்கும் சமந்தா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் விளம்பரம் […]
பான் மசாலா விளம்பர படத்தில் நடிக்க வேண்டாம் என தேசிய புகையிலை எதிர்ப்பு அமைப்பு அமிதாப்பச்சனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது போன்ற விளம்பர படங்களில் பெரிய நடிகர்கள் நடிப்பதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் அதிக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை தொடர்ந்து புகையிலை ஒழிப்பு தேசிய அமைப்பின் தலைவரான சேகர் சால்கார் அமிதாப்பச்சனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:- “புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள் […]
பிரபல நடிகர் மகேஷ்பாபு புகையிலை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான ஸ்பைடர் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் பிரபல நடிகர் மகேஷ்பாபு புகையிலை நிறுவனத்தின் விளம்பர படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் புகையிலையை விற்பனை செய்வதற்கு விளம்பரப் படுத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளதால் […]
பிரபல சீரியல் நடிகை தான் தயாரிக்கும் படத்திற்க்கு நாயகி தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் சமீபத்திய செய்திகளை விட்டு வெளியேறினார். அதன்பின் அவர் படங்களில் நடிக்க ஆசைப்பட்ட போதிலும் அவர் படங்களில் நடிப்பதை வேறு யாரோ தடுக்கிறார்கள் என்று அவரே ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதையடுத்து நடிகர் கார்த்திக் […]
பிரபல பாலிவுட் நடிகை தளபதி விஜய் உடன் ஒன்றாக சேர்ந்து நடித்த பழைய விளம்பர வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான ‘தோனி’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை திஷா பாட்னி. இதையடுத்து அவர் ஜாக்கிஜான் நடிப்பில் வெளியான ‘Kung Fu Yoga’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார். இதைத்தொடர்ந்து நடிகை திஷா பாட்னி தற்போது பாலிவுட் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் […]
சுவரில் விளம்பரம் அழிக்கப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை குருந்தன்கோடு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி வாழ்த்து விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா கட்சியினர் அழித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையம் […]
சீன நாட்டின் முன்னணி பல்கலைக்கழகமான நாஞ்சிங் பல்கலைக்கழகம் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. சீன நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் நாஞ்சிங் பல்கலைக்கழகத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று சீன தேசிய கல்லூரி நுழைவுத்தேர்வு நடைபெற்றுள்ளது. அந்த தேர்வின் போது மாணவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின் சார்பில் சமூக வலைதளங்களில் பெண்களை பயன்படுத்தி விளம்பரம் வெளியிட்டுள்ளனர். அந்த விளம்பரத்தில் இரண்டு புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது அந்த புகைப்படங்களில் ஒரு பெண் […]
நடிகர் சிபிராஜ் இதை யாரும் நம்ப வேண்டாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிபிராஜ். இவரின் பெயரை பயன்படுத்தி மர்ம கும்பல் சிலர் சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்று பெண்களை குறிவைத்து மோசடி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சிபிராஜ் படத்தில் நடிக்க ஆட்கள் தேவை எனவும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ப வயசு வித்தியாசம் உடைய விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளனர். இதனை கண்ட சிபிராஜ் […]
ஓட்டு போட்டதை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்று சமுத்திரக்கனி கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பல திரை பிரபலங்கள் தங்களது வாக்கினை செலுத்தினர். ஆனால் சில திரைப்பிரபலங்கள் தங்களது வாக்கினை செலுத்தவில்லை என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. அதில் சமுத்திரக்கனியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆகையால் இதுகுறித்து பேசிய சமுத்திரக்கனி, “நானும் என் மனைவியும் 6:55 மணிக்கே ஓட்டுச் சாவடிக்கு சென்று விட்டோம். அங்கு […]
வெவ்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து விளம்பரத்தில் நடித்துள்ளனர். சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், சன் டிவியின் பூவே உனக்காக, ஜீ தமிழின் செம்பருத்தி, கலர்ஸ் தமிழின் இதயத்தை திருடாதே ஆகிய நான்கு சீரியல்களில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரமான சுஜிதா, சபானா, ராதிகா ப்ரீத்தி, பிந்து ஆகிய […]
மைசூர் மாவட்டத்தில் மாப்பிள்ளை வேண்டும் என்று 73 வயதான மூதாட்டி ஒருவர் விளம்பரம் கொடுத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூரில் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து இருக்கிறார். அவருக்கு வயது 73 அவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அவர் தன்னை விட மூன்று வயது அதிகமாக இருக்கும் மாப்பிள்ளை வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளார். மேலும் என்னுடன் நேரத்தை செலவிட ஒரு துணை […]
முன்னணி நடிகர் அஜித்தின் செருப்பு விளம்பர வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான அப்டேட்டை வெளியிடக்கூறி ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் படக்குழு இதுவரை எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. தல அஜித் தற்போது இந்த […]
நான்கு பெண்கள் சேர்ந்து இந்தியாவை சேர்ந்த ஒருவரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேட்டிங் அப்ளிகேஷனில் பெண்களின் புகைப்படங்களை இணைக்கப்பட்டு விளம்பரம் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்கள் மூலம் பாடி மசாஜ் செய்யப்படும் என்று கூறப்பட்டது. மேலும் ஆபரில் ஒரு செஷனுக்கு இந்திய மதிப்பில் ரூ. 3,950 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை கண்ட 33 வயது இளைஞர் ஒருவர் அந்த விளம்பரத்தில் இருக்கும் எண்ணிற்கு […]
தமிழக அரசு சாதனைகளை விளக்க வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் வெளியிடும் விளம்பரங்களுக்கு 64 கோடி செலவழித்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து […]
விவசாயிகளின் போராட்டத்தை விளம்பரப்படுத்த அமெரிக்காவில் சீக்கிய சமூகத்தினர் 40 கோடி ரூபாயை செலவழித்து உள்ளன. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவின் பாடகியான ரெஹானாவும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக அமெரிக்காவில் சீக்கிய சமூகத்தினர் […]
தமிழக முதல்வர் பழனிசாமியின் விளம்பரம் ஒன்று ஆபாச ஒளிபரப்பாக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரு கட்சி தலைவர்களும் […]
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அரசு அதிரடி முடிவு ஒன்றை கையில் எடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக உலக நாட்டின் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வர, மறுபுறம் மக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆரோக்கியமான உணவுகளை உண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி மக்களும் தங்களது உணவு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த காலகட்டத்தில் ஏற்படுத்தி உள்ளனர். அந்த வகையில், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி, தற்போது மீண்டுள்ள […]
கூகுளில் கொரோனா பற்றிய விளம்பரங்கள் இனி வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூகுளில் செய்யப்படும் விளம்பரங்கள் அனைத்தும் மிக எளிதாக மக்களை சென்றடைவதால் பல நிறுவனங்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.இதில் பொதுவாக அப்ளிகேஷன்கள் மற்றும் இணையதளங்கள் போன்ற விளம்பரங்களை செய்யலாம் .இவ்வாறு செய்யப்படும் விளம்பரங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அந்த கட்டுப்பாடுகளில் ஒன்றாக தற்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் பற்றிய விளம்பரங்கள கூகுளில்தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா […]
பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]
பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]
பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலகில் ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]
கொரோனா வராமலிருக்க அடிக்கடி கைகழுவ சொல்லப்படும் சூழலில்டெட்டோல் மற்றும் லைப்பாய் தயாரிப்பு நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளன. டெட்டோல் தயாரிப்பு நிறுவனம் மீது லைப்பாய் தயாரிப்பு நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. டெட்டோல் விளம்பரத்தில் தனது லைப்பாய் சோப் நிறம், அளவு மற்றும் வடிவத்தில் சோப்பை காண்பித்து கைகழுவ இதுபோன்ற பார் சோப்புகள் உதவாது, டெட்டோல் உபயோகியுங்கள் என்று கூறுவதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சோப்பு போட்டு கை கழுவுங்கள் என்று நாடு முழுவதும் பரப்புரை செய்யப்படும் […]