Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் சூதாட்டம்… விராட் கோலி, தமன்னாவை கைது செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த நிர்வாகத்தின் மீதும் அந்த விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்டோர் மீதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும் அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்ற […]

Categories

Tech |