Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமீர்கான்” இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக புகார்…. பாஜக கடும் கண்டனம்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் பட விழாக்கள் மற்றும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் போது சில  சர்ச்சையான கருத்துக்களை பேசி சிக்கிக் கொள்வார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வெளியான லால்சிங் தத்தா திரைப்படத்தைக் கூட ரசிகர்கள் இணையதளத்தில் கடுமையாக புறக்கணித்தனர். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அமீர்கான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பர படத்தில் […]

Categories
சினிமா

அடேங்கப்பா!…. அல்லூ அர்ஜுன் விளம்பரங்களில் மட்டும் நடிக்க இவ்வளவு சம்பளமா?…. வெளியான தகவல்…!!!!

நடிகர், நடிகைகள் சினிமாவோட சேர்த்து விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார்கள். அதுவும் வெற்றி படங்களில் நடித்தவர்களுக்கு விளம்பரப்பட உலகில் நல்ல மார்க்கெட் உள்ளது. அவர்களுக்கு கேட்ட தொகை கொடுத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தும் படங்களில் நடிக்க வைக்க பெரிய நிறுவனங்கள் வரிசை கட்டுகின்றன. தற்போது தெலுங்கு பட உலகில் அல்லு அர்ஜுன் அந்த நிறுவனம் பார்வையில் இருக்கிறார். அதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடித்த தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகையாக மாறிய பிரபல தொகுப்பாளினி…. யாருடன் நடிக்கிறார் தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!

பிரியங்கா புதிய விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார். விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுப்பாளர் மாகாபா உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! ஒரு விளம்பர படத்திற்கு இவ்வளவு சம்பளமா….? வேற லெவல் தா போங்க….!!!

நடிகர் மகேஷ் பாபு விளம்பர படத்தில்  நடிப்பதற்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.  தென்னிந்திய அளவில் நடிகர் மகேஷ் பாபு மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். மேலும் இவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வெற்றி பெறுகிறது. தற்போது பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் சர்க்காரு  வாரி பாட்டா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

“மகனால் பல கோடியை இழந்த ஷாருக்கான்”… பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் ஷாரூக்கான் நீக்கம்…!!!

பைஜூஸ் நிறுவனம் நடிகர் ஷாருக்கான் நடித்த விளம்பரங்களை நிறுத்தி வைத்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஆன்லைன் கற்றல் நிறுவனமான byju’s தனது பல்வேறு விளம்பர படங்களில் ஷாருக்கானை நடிக்க வைத்து இருந்தது. தற்போது ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் பைஜூஸ் நிறுவனம் மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் தங்களுடைய விளம்பர படத்திலிருந்து ஷாருக்கானை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஷாருக் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பைஜூஸ் நிறுவனத்திற்கான விளம்பர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் நடிகன் மட்டுமல்ல…. இந்தத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவன்….!!

சமூகப்பணி படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற நான் தற்போது ஒரு விளம்பர படம் ஒன்றை எடுத்து நடித்துள்ளேன் என நடிகர் ரவி மரியா தெரிவித்துள்ளார். அரசு தயாரித்த கொரோனா பற்றிய விளம்பர படத்தில் வில்லன் நடிகர் ரவிமரியா நடித்திருக்கிறார் இதனைப்பற்றி அவர் கூறியது. “என்னை பற்றி பலருக்கும் தெரிந்தது நான் நடிகர் மற்றும் டைரக்டர் என்று தான்”. அதுமட்டும் இன்றி நான் சமூகப்பணி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவன். ஆனாலும் என் படிப்பை பயன்படுத்த முடியவில்லையே என்ற […]

Categories

Tech |