Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவில் உதவிய சோனுவுக்கு… குவியும் விளம்பர வாய்ப்பு..!!

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பல  உதவிகளை செய்த இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு, விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது . பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், கொரோனாவில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பேருக்கு தன் சொந்த பணத்தில் உதவி செய்து இருந்தார். அதிகம் சம்பாதிக்கும் கதாநாயக நடிகர்கள் கூட அமைதியாக இருந்த சூழலில், வில்லன் நடிகராக அறியப்பட்ட சோனு சூட், உதவி தேவைப்படும் அனைவரையும் தேடிச்சென்று உதவிய செய்திகள், சமூக வலைதளங்களில் மக்கள் பாராட்டை பெற்றன. மக்கள் […]

Categories

Tech |