Categories
உலக செய்திகள்

உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம்… புடினின் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டுடன் சேர்க்கப்பட்ட உக்ரைன் நாட்டின் பிராந்தியங்களில் ராணுவ சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டிடம் கைப்பற்றிய ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் மற்றும் கெர்சன் போன்ற நான்கு பிராந்தியங்களை தங்கள் நாட்டோடு சேர்த்துக் கொண்டனர். உலக நாடுகள், சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யா செயல்படுவதாக கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து உக்ரைன் ராணுவம், சட்டவிரோதமான […]

Categories
உலக செய்திகள்

சவாலான நிலைக்கு தள்ளப்பட்டால்… அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்… எச்சரிக்கும் முன்னாள் ரஷ்ய அதிபர்…!!!

ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபர், சவாலான நிலைக்கு தள்ளப்படும் பட்சத்தில் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களை தாண்டி நீடித்து கொண்டிருக்கிறது. இதனிடையே உக்ரைன் நாட்டை எதிர்த்து அணு ஆயுதங்களை பயன்படுத்தி விடுவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபரான டிமிட்ரி மெத்வதேவ், எங்களை கடும் சவால்களை எதிர்கொள்ள வைக்கும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி தற்காக்க […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிலிருந்து ஆண்கள் வெளியேற முடியாது…. எல்லைகளை அடைத்த அதிகாரிகள்…!!!

ரஷ்ய நாட்டிலிருந்து வெளியேறும் ஆண்களை தடுப்பதற்காக எல்லைகளை மூடுவதற்கு அதிபர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஏழு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்ய ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்கு அதிபர் புடின் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. அதன்படி கடந்த புதன்கிழமை அன்று அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் படையை திரட்ட உடனடி அறிவிப்பை வெளியிட்டார். எனினும் இந்த அறிவிப்பால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் ராணுவத்தில் இதற்கு முன்பு பணிபுரிந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் குறித்து… ரஷ்ய அதிபரிடம் மோடி கூறிய வார்த்தைகள்… அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு…!!!

உக்ரைன் நாட்டின் மீதான போரை நிறுத்துமாறு, அந்நாட்டு அதிபரை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கண்டித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினுடைய இரண்டு நாட்கள் உச்சி மாநாடானது உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்றது. அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கிறார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபரிடம் தெரிவித்ததாவது, இது போருக்கான நேரம் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபரை நெருங்கிவிட்டனர்…. கவனமாக இருங்கள்… நெருங்கிய அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…!!!

ரஷ்ய நாட்டின் அதிபரான புடினின் நெருங்கிய அதிகாரியினுடைய மகள் குண்டுவெடிப்பு  தாக்குதலில் கொல்லப்பட்டதால், அதிபருக்கு நெருங்கிய வட்டாரங்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போரில் தலைமையாக செயல்பட்டு வந்த அலெக்சாண்டர் டுகின் என்ற ராணுவ அதிகாரியுடைய 30 வயது மகள் தர்யா டுகினா, மாஸ்கோ நகரில் வாகன குண்டு வெடிப்பு தாக்குதலில் கொல்லப்பட்டார். இது அலெக்சாண்டர் டுகினுக்கு வைக்கப்பட்ட குறி என்றும் அவர் காயங்களுடன் தப்பி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் அவர் தன் காரை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரை நிறுத்த இது தான் ஒரே வழி…. ஆலோசனை கூறும் ஜெர்மன் பிரதமர்…!!!

ஜெர்மன் பிரதமர், உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர ஒரு ஆலோசனை கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து சுமார் 115-ஆம் நாளாக போர் மேற்கொண்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஒலப் ஸ்கோல்ஸ் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டில் நடக்கும் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வது அவசியம். உக்ரேன் நாட்டில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பிரான்ஸ் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டின் ஏற்றுமதியை நாங்கள் தடுக்கவில்லை…. விளாடிமிர் புடின் பேச்சு…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானிய பொருட்களை நாங்கள் ஒருபோதும் தடுக்கவில்லை என்று விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். ரஷ்ய நாட்டின் ஒரு தொலைக்காட்சியில் விளாடிமிர் புடின் ஒரு நேர்காணலில் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டில் நடக்கும் தானிய ஏற்றுமதியில் நாங்கள் எப்போதும் தலையிட்டதில்லை. அந்நாட்டில் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. உக்ரைன் நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைமுகங்களின் வழியாக ஏற்றுமதி செய்யலாம். அந்நாட்டின் துறைமுகங்களில் இருக்கும் கண்ணிவெடியை நீக்கும் சமயத்தில் ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ளாது. இதனை […]

Categories
உலக செய்திகள்

ஒரு உக்ரைனியர் கொல்லப்பட்டாலும்…. இது நடக்காது… உக்ரைன் அதிபர் எச்சரிக்கை…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மரியுபோல் நகரத்தில் இரும்பு ஆலையில் உள்ள உக்ரைன்  மக்களில் ஒருவர் உயிரிழந்தாலும் ரஷ்ய நாட்டின் அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரான ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு செயலாளரான லாயிட் ஆஸ்டின் போன்றோர் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவிற்கு இன்று சுற்றுப்பயணம் செல்விருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருப்பதாவது, மரியுபோல் நகரத்தின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நகரத்தில் நடந்த படுகொலைகள்…. அதிர வைக்கும் புகைப்படங்கள்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து மரியுபோல் நகர் விடுவிக்கப்பட்டது என்று விளாடிமிர் புடின் கூறியிருக்கும் நிலையில், ரஷ்யப்படைகளின் கொடூரங்களை காண்பிக்கும் செயற்கைக்கோள் படங்கள் வெளிவந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகர், ரஷ்யப்படைகளால் கைப்பற்றப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. சுமார் 2,000 வீரர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் மட்டும் தற்போது அந்நகரத்தில் மாட்டிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்யப்படைகள் மரியுபோல் நகரத்தில் செய்த படுகொலைகள், கொடூரங்களை காண்பிக்கும் வகையிலான செயற்கைக்கோள் புகைப்படங்களை ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. சுமார் நான்கு லட்சம் […]

Categories
உலக செய்திகள்

ஹிட்லரை போன்று சித்ரவதை செய்கிறார்… புடின் மீது உக்ரைன் அதிபர் கடும் குற்றச்சாட்டு…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யப் படைகள் தங்கள் நாட்டின் தெற்கு பகுதிகளை சூறையாடியிருப்பதாக கூறியதோடு மக்களை கடத்தி கொடுமைப்படுத்துவதாக கூறியிருக்கிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முகநூல் தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் தங்கள் நாட்டின் தெற்குப் பகுதிகளை ரஷ்ய படைகள் நிலைகுலையச் செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அங்கு அதிபர் விளாடிமிர் புடின் சித்திரவதை முகாம்களை உருவாக்கியிருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தங்கள் நாட்டின் அரசாங்க பிரதிநிதிகளை ரஷ்யப்படைகள் கடத்துவதாகவும் கூறியிருக்கிறார். உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

விளாடிமிர் புடினின் மகளுக்கு புதிய தடைகள்…. அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு…!!!

அமெரிக்க அரசு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள்களுக்கு புதிதாக தடைகளை அறிவித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மகள்களான மரியா புதினா, கேட்டரினா டிக்கோனோவா ஆகியோரை குறிவைத்து அமெரிக்கா புதிதாக தடைகளை அறிவித்திருக்கிறது. அந்தவகையில் விளாடிமிர் புடினின் மகள்கள், அமெரிக்க நிதி அமைப்பில் பரிமாற்ற நடவடிக்கைகள் எதையும் செய்ய முடியாது. இவர்கள் மட்டுமன்றி அந்நாட்டின் பிரதமர் மிகைல் மிசுஷ்டின், வெளியுறவு மந்திரியான செர்ஜி லாவ்ரோவின், அவரின் மனைவி மற்றும் குழந்தைகள், முன்னாள் அதிபரான டிமிட்ரி மெட்வடேவ் […]

Categories
உலக செய்திகள்

இருநாட்டு அதிபர்களும் சந்தித்தால்… இது தான் நடக்கும்…. அதிரடியாக கூறிய ரஷ்ய அமைச்சர்…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், உக்ரைன் ஜனாதிபதியும் சந்தித்தால் நிச்சயம் எதிர்மறையாகத் தான் இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஒரு மாதத்தை தாண்டி கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்ததாவது, ரஷ்யா மேற்கொண்டிருக்கும் ராணுவ நடவடிக்கை தொடர்பில், துருக்கி […]

Categories
உலக செய்திகள்

விளாடிமிர் புடினை சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்…. ட்விட்டரில் நடந்த மோதல்…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மீண்டும் எலான் மஸ்க் சவால் விடுத்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20வது நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்வதால் உக்ரைன் நாட்டின் தொலைதொடர்பும், இணையதள சேவைகளும் கடும் பாதிப்படைந்திருக்கிறது. எனவே, டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிடம் உக்ரேன் இணைய சேவைகள் வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி, எலான் மஸ்க் உக்ரைன் நாட்டிற்கு தன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் […]

Categories
உலக செய்திகள்

இதே நிலை தொடர்ந்தால் அவ்வளவு தான்…. ரஷ்ய அதிபருக்கு கனடா பிரதமர் எச்சரிக்கை…!!!

கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எச்சரித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருவது ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து  கொண்டிருக்கிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டின் முக்கியமான நகர்களில் பீரங்கி, ஏவுகணை, ராக்கெட் மூலமாக தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரேன் படைகளும் பதிலடி கொடுப்பதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் […]

Categories
உலக செய்திகள்

பாரீஸ் அருங்காட்சியகத்தில் இருந்த புடின் சிலை நீக்கம்… உக்ரைன் அதிபர் சிலையை வைக்க பரிசீலனை…!!!

உக்ரைனில் தாக்குதல் மேற்கொள்வதை எதிர்க்கும் விதமாக, பாரிஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அதிபர் விளாடிமிர் புடினின் மெழுகு சிலை நீக்கப்பட்டிருக்கிறது. பிரான்சின், பாரிஸ் நகரத்தில் இருக்கும் கிரெவின் அருங்காட்சியகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மெழுகு சிலை நீக்கப்பட்டது. கடந்த 2000-ஆம் வருடத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை அந்த சிலையை ஒரு கிடங்கில் வைத்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் […]

Categories
உலக செய்திகள்

“அமைதியா…? அதுக்கு வாய்ப்பே இல்ல”…. ரஷ்ய அதிபர் அதிரடி… உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்…!!!

ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டுடனான பிரச்சனையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறியிருக்கிறார். உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே தற்போது போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து ஐந்து நபர்கள் ரஷ்யாவிற்கு ஊடுருவ முயற்சித்ததால்  அவர்களை சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது படை எடுக்க அதிகமாக வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டுடனான பிரச்சனையை அமைதி […]

Categories
உலக செய்திகள்

தொலைபேசியில் புடினுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்…. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் பிரச்சனை குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, நேற்று அமெரிக்க அதிபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தால் பெரிய துயரத்திற்கு வழிவகுப்பதோடு ரஷ்ய நாட்டையே சிறுமைப்படுத்தும் என்று கூறினார். […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவிற்கு வருகை தரும் விளாடிமிர் புடின்!”…. சிறப்பு வரவேற்பிற்கு ஏற்பாடுகள் தீவிரம்…. வெளியான காரணம்…!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லிக்கு வருவதால் சிறப்பு வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. டெல்லியில் இன்று இந்தியா மற்றும் ரஷ்யாவின் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அதிபர் விளாடிமிர் புடின் மாஸ்கோவிலிருந்து டெல்லிக்கு வருகிறார். அவர் விமான நிலையத்தில் இருந்து, உச்சி மாநாடு நடக்கும் ஐதராபாத் இல்லத்திற்கு சென்றதும், அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளிக்கிறார். அதன்பின்பு, இருநாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு உயர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. அதிபர் விளாடிமிர் புடினின் கட்சி முன்னிலை..!!

ரஷ்யாவின் நாடளுமன்ற கீழவை தேர்தல் முடிவில், அதிபர் விளாடிமிர் புடினின் யுனைடெட் ரஷ்யா கட்சி முன்னிலையில் இருக்கிறது.  ரஷ்ய நாட்டில் 3 நாட்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற கீழவை தேர்தல் நிறைவு பெற்றது. மொத்தம், 450 இடங்களுக்கு நடந்த தேர்தலில், 39% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இத்தேர்தலில், ரஷ்யாவின் முக்கிய எதிர் கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னி போட்டியிட தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதிபர் புடினின் யுனைடெட் கட்சி, பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் […]

Categories
உலக செய்திகள்

“வடகொரியாவின் ஆணு ஆயுத பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும்!”.. ரஷ்ய அதிபர் நம்பிக்கை..!!

ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், வடகொரியாவின் அணு ஆயுத பிரச்சனைக்கு சரியான முடிவு கண்டறியப்படும் என்று தெரிவித்துள்ளார்.  வடகொரியா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முடிவுகளை மீறி, சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் அடிக்கடி சோதித்து வருகிறது. எனவே ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், இவற்றை முழுவதுமாக தடுத்து கொரிய தீபகற்பத்தை, அணு ஆயுதமில்லாத பிரதேசமாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனவே […]

Categories
உலக செய்திகள்

நவல்னியின் ரத்த மாதிரியில் விஷம் கலந்து இருப்பது கண்டுபிடிப்பு..!!

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் செலுத்தப்பட்டது உண்மை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான நாவல்னி கடந்த மாதம் விமான பயணத்தின் போது மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு ரஷ்ய அதிகாரிகள் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லப்பட்டார். பத்து நாட்களுக்கு மேல் கோமா நிலையில் இருந்த அலெக்ஸி தற்போது மெல்ல குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கருவிகளின் உதவியின்றி அலெக்ஸி  […]

Categories

Tech |