Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பயிர்களுக்கு ஏற்ற பருவமழை… தூத்துக்குடியில் வெள்ளரிக்காய் விளைச்சல் அமோகம்… மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

தூத்துக்குடி அருகே பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் விளைச்சல் நன்றாக நடைபெற்று இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளையூரணி கிராமத்தில் விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையின் போது வருடம் தோறும் வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்டவற்றை பயிரிடுவார்கள். அவற்றை சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடுவர். அந்த வகையில் இதற்கான விதைகளை புரட்டாசி மாதத்தில் விதைத்தார்கள். இவை நான்றாக வளர்ந்து கார்த்திகை மாதத்தில் அறுவடைக்கு தயாராகும். இந்த நிலையில் இந்த வருட வடகிழக்கு பருவ மழையை நம்பி புரட்டாசி […]

Categories

Tech |