Categories
மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்தில் திடீரென ஏற்பட்ட நீர்க்குமிழிகள்… அச்சமடைந்த விவசாயிகள்… அதிகாரிகள் ஆய்வு..!!!

விவசாய நிலத்தில் இருந்து திடீரென நீர்க்குமிழிகள் ஏற்பட்டதால் விவசாயிகள் அச்சமடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் காலையில் வயலில் திடீரென நீர்க்குமிழிகள் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் விவசாயிகள் சேற்றைக் கொண்டு நீர்குமிழியை அடைத்தார்கள். இதை தொடர்ந்தும் நீர்க்குமிழி வந்ததால் தங்கள் பகுதியில் பதிக்கப்பட்டிருக்கும் எரிவாயு குழாயில் கசிவை ஏற்பட்டிருக்கின்றதா என அச்சமடைந்து வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் […]

Categories
மாநில செய்திகள்

விளைநிலங்கள் மதிப்பில் குறைந்தவை என்ற முடிவுக்கு அரசு வந்தது எப்படி…..? சீமான் கேள்வி….!!!!!!!

பரந்தூரில் வேளாண் நிலங்களை அழைத்து புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரை ஏற்று இந்திய மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதி மக்களின்  கடும் எதிர்ப்பினையும் மீறி 3000 ஏக்கர் […]

Categories
உலக செய்திகள்

‘நாசமாகிய விவசாய நிலங்கள்’…. எண்ணெய் கசிவினால்…. வேதனையில் இருக்கும் மக்கள்….!!

எண்ணெய் கசிவின் காரணமாக விவசாய நிலங்கள் நாசமாகிவிட்டதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நைஜரில் உள்ள பாயல்சா மாகாணத்தில்  சாண்டா பார்பரா என்ற ஆற்றுப்படுகை  உள்ளது. இந்த ஆற்றுப்படுகையில் தனியார் கச்சா எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. அதிலும் எண்ணெய் கிணற்றின் மேல் பகுதியில் உள்ள குழாய்களிலிருந்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக எண்ணெய் கசிவாகியுள்ளது. இந்த எண்ணெய் கசிவானாது சிறு ஆறுகள் வழியாக நைஜர் டெல்டாவின் விளைநிலங்களை நாசமாகியுள்ளது என்று மக்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விளைநிலங்களை சேதப்படுத்திய மழைநீர்..! கண்ணீரில் விவசாயிகள்..!!

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே நெய்வேலி சுரங்கப் பகுதியில் வெளியேறிய நீரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. நெய்வேலி பகுதிகளில் பெய்த மழை காரணமாக நெய்வேலி இரண்டாவது சுரங்க பகுதியில் மண்மேடுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அருகில் உள்ள கிராமங்களில் விளைநிலங்களில் தேங்கியது. இதனால் அப்பகுதி நெல்வயல்கள் 50 ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கியது. நெய்வேலி சுரங்கம் மண் மேடுகளில் இருந்து வரும் மழை நீரினால் […]

Categories

Tech |