Categories
தேனி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருக்கும்போது… 10 வயது சிறுவனுக்கு நடத்த சோகம்… கதறி அழும் பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தில் இறுக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள முத்துசங்கிலிபட்டியில் திரவியராஜா என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் திரவியராஜாவின் மூத்த மகன் கவியரசன்(10) கயிற்றால் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சலில் கயிறு சிறுவனின் கழுத்தில் சுற்றி கீழே விழுந்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்…. திடீரென நடந்த சோகம்…. கதறும் பெற்றோர்…!!

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து  உயிரிழந்தது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள கண்மாய் கரையோர தோப்பில் பிரபு என்பவர் அவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பிரபுவின் நான்கு வயதாகும் மூத்த மகன் நவீன் குமார் நேற்று மாலை வீட்டின் முன்பு இருந்த இடத்தில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு பாம்பு ஒன்று வந்துள்ள நிலையில் பாம்பினை யாரும் கவனிக்காததால் அங்கு விளையாடிக்கொண்டிருந்த பிரபுவின் மகன் நவீன் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பூங்காவில் விளையாடிய சிறுவன்…. திடீரென்று கேட்ட அலறல் சத்தம்… அதிகாரிகளின் கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம்..!!

பூங்காவில் விளையாட சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த சக்தி நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் 45 வயதுடைய வரதன் மனைவி 32 வயதுடைய நிஷா மற்றும் இரண்டு மகன்கள் இப்பகுதியில் குடியிருந்தனர். தந்தை வரதன் கூலித் தொழில் செய்து வருபவர். மூத்த மகனான 8 வயது கௌதம் நேற்று மதிய வேளையில் வீட்டிற்கு அருகிலுள்ள பீர்க்கன்காரணை பேரூராட்சி பூங்காவிற்கு விளையாடச் சென்றுள்ளான். விளையாடிக் கொண்டிருக்கும் […]

Categories

Tech |