பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட கால்வாய் தண்ணீரில் சிறுவர்களும், இளைஞர்களும் உற்சாகமாக குளித்து விளையாடினர். கொரோனா காலகட்டத்தில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே சென்று வந்துள்ளனர். தற்போது தொற்று குறைந்ததால் மக்களின் வாழ்க்கை பழைய நிலைமைக்கு திரும்புகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மதுரை மாவட்டத்தில் உள்ள கால்வாய் தண்ணீரில் சிறுவர்களும், இளைஞர்களும் உற்சாகமாக குளித்து விளையாடி உள்ளனர்.
Tag: விளையாடிய சிறுவர்கள்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |