Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும்”….. வீரர்களால் களைக்கட்டும் காந்தி மைதானம்….!!!!!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. மேலும் கோத்தகிரி நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்தி மைதானம் தான் நீலகிரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மைதானமாகும். இந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட வருவது மட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார்  நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக காந்தி மைதானத்தில்  போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் விளையாட்டு வீரர்களும் பயிற்சி மேற்கொள்ளவில்லை. […]

Categories

Tech |